Jump to content


Tamil Star News
Photo

கனடா நாட்டு உயிரியலாளர்களும் பிரித்தானிய அங்கீகாரம் பெறலாம்.


  • Please log in to reply
2 replies to this topic

#1 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,786 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 06 January 2012 - 10:47 PM

கனடா நாட்டில் உயிரியலாளர்களாக College of Applied Biology இல் பதிவு செய்துள்ளவர்கள்.. பிரித்தானிய உயிரியலாளர்களுக்கான அங்கீகாரம் அளிக்கும்.. Society of Biology இல் எனி அங்கத்துவம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போ எங்களுக்கும் கனடாவில மதிப்பு அளிப்பாங்க போல..! ம்ம்..

Mutual Recognition Agreement between the Society of Biology and the College of Applied Biology.

We have a Mutual Recognition Agreement (MRA) in place with the College of Applied Biology, based in British Columbia, Canada, whereby Registered Professional Biologists (R.P.Bio.) in Canada can be recognised as Chartered Biologists in the UK, and Chartered Biologists can be recognised in Canada as Registered Professionals.

If you are a Registered Professional Biologist, wishing to become a Society of Biology member and a Chartered Biologist, please complete this application form, and the required authorisation form. You will also need to complete a Professional Attributes Form - click here if you are registered through TILMA or here if you are not.

If you are a Chartered Biologist (and hence a Society of Biology member), wishing to become a Registered Professional Biologist in Canada, please complete this application form, and the required authorisation form.

Access to these titles will be of interest to those considering working abroad. Please note that while this agreement will provide title opportunities to members, this does not replace immigration related permission that may be required to seek employment in other countries.

The MRA with The College of Applied Biology can be viewed here.

For further information, please contact us at the Society, or contact the College of Applied Biology.

http://www.aspb.ab.ca/join

Edited by nedukkalapoovan, 06 January 2012 - 11:23 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 06 January 2012 - 11:23 PM

நன்றி நெடுக்கர் தகவலுக்கு.

ஒரு கேள்வி: கனடாவில் உள்ளவர் பிரித்தானியா அமைப்பில் அங்கீகாரம் பெறுவது என்ன இல்லபத்தை தரும்? அதைவிட அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பின் அங்கத்துவம் பெற்றால் மேலும் நன்றாக இருக்குமா?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,786 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 06 January 2012 - 11:27 PM

தனியார்.. அரச துறைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களில்.. தொழில்பரிமாற்றம் அல்லது புலமைப் பரிமாற்றம் செய்ய உள்ள தடைகள் இதனால் நீங்கும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் உயிரியலாளர்களுக்கான வேலை வாய்ப்பும்.. உயிரியல் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் ஆராய்ச்சிகளில் கூட்டு ஒத்துழைப்பும்.. முதலீடுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வட அமெரிக்க உயிரியல் துறையும்.. ஐரோப்பிய உயிரியல் துறையும் கைகோர்க்கும் ஒரு இணைப்பாகவே இதனை காண முடிகிறது. இது உயிரியல் மற்றும் மருத்துவம்.. மருந்தியல்.. சார்ந்த துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் உயர் தர சேவைகளை பெறவும் மக்களுக்கு உதவியாக இருக்கும்..!
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]