புத்தாண்டு வாழ்த்துக்கள், புத்தன்!அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....அவுஸ்ரேலியா குழுவின் உறுப்பினர்கள் யார்?தொடரட்டும் யாழின் சேவை.....
நீங்கள் தான் புத்தன்!
நீங்கள் தானே மூத்த உறுப்பினர்!
Posted 01 January 2012 - 03:20 AM
புத்தாண்டு வாழ்த்துக்கள், புத்தன்!அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....அவுஸ்ரேலியா குழுவின் உறுப்பினர்கள் யார்?தொடரட்டும் யாழின் சேவை.....
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com

Posted 01 January 2012 - 12:32 PM

Posted 01 January 2012 - 08:26 PM
வேலைப்பளு காரணமாய் இந்தக்குழுவில் இணைந்துகொள்வது சற்று சிரமமாய் இருக்கிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்..மேலே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் இந்தக் குழுவில் இணைந்து கொள்வது பற்றி அவர்களின் நிலைப்பாட்டினை அறியத் தந்தால் உதவியாக இருக்கும்.
Posted 11 January 2012 - 05:49 PM
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
Posted 19 January 2012 - 08:34 PM
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
Posted 21 January 2012 - 09:29 PM
எல்லோரும் நல்லவிடயம் என்று வரவேற்றுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் (நானும்தான்).
பூனைக்கு மணிகட்ட ஒரு எலிகளும் தயாராக இல்லைப் போலுள்ளதே!
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
Posted 21 January 2012 - 10:09 PM
நட்புடன்......யாயினி.
Posted 22 January 2012 - 07:14 AM
Posted 22 January 2012 - 11:00 PM
....
யாரையும் நம்பாதீங்க மோகன் அண்ணா!!
Posted 22 January 2012 - 11:37 PM
யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!
JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்
JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி
2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்
We are your road to success!
Posted 24 January 2012 - 05:41 AM
என் பங்கிற்கு, என்னை விட்டு தூரம் போய் விட்ட என் தாயாரின் நினைவுகளுக்காக, முதலில் நானும் என் தந்தையாரும் உண்மையில் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை யாழ் சார்பில் பொறுப்பேற்க விரும்புகிறோம். எப்போது இதனை ஆரம்பிக்கிறீர்களோ, உடனே இணைகிறேன், இதில் வேறு சிலரையும் இணைக்க முயற்சிக்கிறேன்
Posted 24 January 2012 - 07:58 AM
நெல்லையன் உங்கள் அம்மா அண்மையில் இறந்தார்களா?...ஆழ்ந்த அனுதாபங்களும்,கண்ணீர் அஞ்சலியும்...உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்என் பங்கிற்கு, என்னை விட்டு தூரம் போய் விட்ட என் தாயாரின் நினைவுகளுக்காக, முதலில் நானும் என் தந்தையாரும் உண்மையில் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களை யாழ் சார்பில் பொறுப்பேற்க விரும்புகிறோம். எப்போது இதனை ஆரம்பிக்கிறீர்களோ, உடனே இணைகிறேன், இதில் வேறு சிலரையும் இணைக்க முயற்சிக்கிறேன்
Posted 14 February 2012 - 10:38 PM
எப்போது வடிவமைப்பில் மாற்றத்தை செய்ய போகின்றீர்கள்? Front pageஇல் பல திருத்தங்கள் செய்யப்படாமல் உள்ளன. Alexa தகவல் படி yarl.com விரைவாக பின்னால் போகின்றது.வடிவமைப்பு மாற்றப்படவேண்டும். தற்போதைய யாழ் முகப்பானது drupal cms கொண்டு உருவாக்கப்பட்டது. யாராவது drupal template செய்யக்கூடியவர்கள் உதவினால் மிக நன்று.
யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!
JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்
JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி
2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்
We are your road to success!
Posted 14 February 2012 - 11:30 PM
Posted 15 February 2012 - 05:56 AM
எப்போது வடிவமைப்பில் மாற்றத்தை செய்ய போகின்றீர்கள்? Front pageஇல் பல திருத்தங்கள் செய்யப்படாமல் உள்ளன. Alexa தகவல் படி yarl.com விரைவாக பின்னால் போகின்றது.
சென்ற வருட நடுப்பகுதியில், 46,000 ம் இடத்தில் இருந்த யாழ்களம் அதன் பின் சறுக்கிக் கொண்டே... போகின்றது.Alexa வின் கணக்கெடுப்பின் படி சென்ற கார்த்திகை, மார்கழி மாதங்களில் யாழ் இணையம் 55,000 இடத்தில் இருந்தது. ஏன் இந்த பின்னகர்வு?
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.