ஆசிரியர் தொழிலுக்கான தகுதி என்ன இலங்கையில்.
#1
Posted 29 December 2011 - 07:32 AM
நிழலும் கூட மிதிக்கும்.

#2
Posted 29 December 2011 - 09:08 AM
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#3
Posted 29 December 2011 - 03:35 PM
புதுவை இரத்தின துரை
#4
Posted 29 December 2011 - 08:10 PM
பொருத்தம் எல்லாம் சரியோ சஜீவன்
? ஏன் சுத்திவளைப்பான் ? எனக்கு தெரிஞ்சு , என்ரை இரண்டாவது அக்கா கலைமாணி பட்டம் ( B.A honers ) . நேரடியாகவே தமிழ் ஆசிரியை . கடைசி தங்கைச்சி ஆங்கிலம் வெளிவாரிப் பட்டம் (G.A.Q English ) நேரடியாகவே ஆங்கில ஆசிரியை . இருவருக்கும் சம்பளம் 5ல் இருந்து பத்திற்குள் வித்தியாசம் . சாதாரணமாக கா .பொ . தா உயர்தரத்தில் சித்தி அடைந்திருந்தாலே போதுமானது . இளம் வயதில் பின்தங்கிய மாவட்டத்தைத் தெரிவு செய்து , 2 வருடம் சேவைக்காலம் முடித்தால் கலியாணம் கட்டியபின்பு அல்லாடத்தேவையில்லை . என்னோடை படிச்ச பெடி பெட்டையள் எல்லாம் இப்ப சேவையால பிறின்சியள் . நான் இங்கை...........
வேண்டாம்
![]()
![]()
.
கோஸ் இப்ப பொருத்தம் பாக்கிறது என்டால் என்ரை மகனுக்குதான் பாக்க வேணும்
அப்ப மாணவர் பாடு அம்போவாகோமகன் சொன்ன ஒன்றுமே இல்லா விட்டால், டக்கி மங்கியின் கட்சிக்கு ஒரு தேர்தல் காலத்தில குத்தி முறிஞ்சு வேலை செய்தால் உடனே ஆசிரியர் தான்!
நிழலும் கூட மிதிக்கும்.
#5
Posted 29 December 2011 - 08:35 PM
கோஸ் இப்ப பொருத்தம் பாக்கிறது என்டால் என்ரை மகனுக்குதான் பாக்க வேணும்
அதுக்கு இன்னும் காலம் இருக்கு.அப்ப பல்கலை முடித்தால் ஆசிரியர் பயிற்ச்சிக்கு போக தேவை .இல்லையோ.மற்றது இவைக்கும் க.பொ.தா உயர் தரம் முடிச்சவைக்கும் சம்பளத்தில் வித்தியாசமோ.மற்றது நீங்கள் சொன்ன உங்கள் சகோதரிகளில் யாருக்கு சம்பளம் கூட.(நான் இது பற்றி கேப்பது ஏன் என்டால் எனக்கு ஒருவரால் தரப்பட்ட விழக்கம் சரியோ பிழையோ என்டு பாக்கவும் நான் அறிந்து கொள்ளவும்)தயவு செய்து விளக்கவும்.நன்றி.
அப்ப மாணவர் பாடு அம்போவா![]()
எனது இரண்டாவது அக்காவுக்கு தான் சம்பளம் கூட . விளங்குவது சுலபம் . இங்கு உள்ள சம்பள விகிதாசாரம் போலவே , இலங்கையிலும் . அதாவது , நிபுணத்துவம் பெற்றவர் ( Cadre ) , தொழில்சார் நிபுணத்துவம் ( Métrice ) பெற்றவர் , கூலி ( Non Cadre ) , இந்த அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும் . அப்ப சஜீவன் நல்ல புளூட்டோவாய் சப்பிட்டிருக்கிறியள்
Edited by komagan, 29 December 2011 - 08:36 PM.
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#6
Posted 29 December 2011 - 10:17 PM
சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தோடு தற்காலிக ஆசிரியர் நியமனங்கள்.
நிரந்தர ஆசிரியர் நியமனங்கள்.
பயிற்றப்பட்ட ஆசிரியர் (Training teacher certificate..) சான்றிதழ்.
கல்வியல் கல்லூரி டிப்புளோமா..!
பல்கலைக்கழகப் பட்டம். (உள்வாரி.. வெளிவாரி)
உயர் பதவிகளை மற்றும் பதவி உயர்வுகளை எட்ட..
பட்டப்பின் கல்வியியல் டிப்பிளோமா.
பட்டப்பின் முதுமாணிக் கற்கைகள்.
தலைமை ஆசிரியர் ஆக..
SLPC தரம் 1 தரம் 2.. பரீட்சையில் சித்தி
இது தவிர சேவை மூப்பு.. அரசியல் செல்வாக்கு.. உள்ளூர் செல்வாக்குகளின் அடிப்படையிலும்.. இத்தொழிலில் சேருதல்.. பதவி உயர்வுகளை அடைதல் குறைவின்றி நடந்து வருகின்றன.
Edited by nedukkalapoovan, 29 December 2011 - 10:18 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#7
Posted 01 January 2012 - 08:36 AM
நிழலும் கூட மிதிக்கும்.














