Jump to content

Tamil Star News
Photo

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

  • Please log in to reply
1324 replies to this topic

#1301 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 15 February 2012 - 10:20 PM

வாத்தியாருக்கு, பிரதம நீதியரசர் வழங்கிய 5 வருட கடூழியச் சிறைத் தண்டனையை 3 வருடமாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர், பிரதம நீதியரசரை கேட்டுக் கொள்ள வேண்டும்.
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

தப்புத் தப்பாகத் தப்பிலியின் கருத்தை வாசித்துத் தப்புத் தப்பாகக்

கருத்தெழுதி மன்னர் உள்துறை அமைச்சர் (வேறை):lol: வாத்தியாரின் பெயருக்குத் தப்பான

அபிப்பிராயத்தை ஏற்படுத்திய மாண்புமிகு மகளிர் மேம்பாட்டுத்துறை

அமைச்சர் தமிழ் சிறி அண்ணாவிற்கு எதிராக வெகு விரைவில்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் :lol: :lol:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

Advert

#1302 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 16 February 2012 - 12:06 AM

வாத்தியாருக்கு, பிரதம நீதியரசர் வழங்கிய 5 வருட கடூழியச் சிறைத் தண்டனையை 3 வருடமாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர், பிரதம நீதியரசரை கேட்டுக் கொள்ள வேண்டும்.
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

பாராளுமன்ற அமர்வின்போது பல்லான படங்களை ரசித்தவர்களுக்கு தண்டனைகுறைப்பா? ஏற்கமுடியாது.இருந்தாலும் குண்டனை பொறுத்தவரை இப்படியான நிகழ்வுகளை படங்கள் மூலம் மட்டும் தான் பார்க்க முடியும் என்று (அதிகமான சதைப்பிடிப்பின் காரணமாக) நீதிபதி ரகசிய குறிப்பின் மூலம் தெரியபடுத்தியுள்ளார்.ஆகவே அவருக்கு எப்படியான மன்னிப்பும் வழங்கலாம் என்று எனது மனச்சாட்சி கூறுகிறது
BLUE BIRD

#1303 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 16 February 2012 - 06:44 AM

இது எங்கட வாத்தியார் இல்லை. உண்மையாகவே தமிழ் படிப்பித்த வாத்தியார்.
மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராய்ப் பொறுப்பெற்றதிலிருந்து எல்லாவற்றையும் அவசரப்பட்டு ஒரு குத்துமதிப்பாத்தான் வாசிக்கிறீங்கள் போலக் கிடக்கு. :lol:

அட... நானும், எங்கடை வாத்தியாருக்குத்தான் தண்டனை என்று நினைத்து.... ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டன். :D

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#1304 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 16 February 2012 - 06:49 AM

தப்புத் தப்பாகத் தப்பிலியின் கருத்தை வாசித்துத் தப்புத் தப்பாகக்

கருத்தெழுதி மன்னர் உள்துறை அமைச்சர் (வேறை) :lol: வாத்தியாரின் பெயருக்குத் தப்பான

அபிப்பிராயத்தை ஏற்படுத்திய மாண்புமிகு மகளிர் மேம்பாட்டுத்துறை

அமைச்சர் தமிழ் சிறி அண்ணாவிற்கு எதிராக வெகு விரைவில்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் :lol: :lol:

வாத்தியார், சொந்தச் காசிலை... சூனியம் வைக்காதேங்கோ.
என் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், யாழ் மன்னர் சபையினருக்கு தரும் ஆதரவை ப.மே.க. விலக்கிக் கொள்ளும்
பிறகு உங்கள் ஆட்சி, மைனாரிட்டி அரசாக ஆட்சி செய்ய வேண்டி வந்து விடும். :D :lol:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#1305 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 16 February 2012 - 01:16 PM

பிரதம நீதியரசர், வாத்தியாருக்கு வழங்கிய கடுமையான தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி , மகளிர் மேம்பாட்டுதுறை அமைச்சகத்தால்.... நாடு பூராக சேகரிக்கப் பட்ட.. ஆறரை லட்சம் கையெழுத்துக்களை, யாழ் களமாளுமன்ற பிரதமர் இசைக்கலைஞனிடம் இன்று மாலை கையளிக்கப்படும்.
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

அட இதை வேறு செய்திருக்கின்றீர்களா.

நானும் அவசரப்பட்டுவிட்டேன் :)

நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனை
கைவிடப்பட்டது :lol: :D

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#1306 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 20 February 2012 - 03:52 AM

என்ன தான் நடக்குதிங்கே? சீமான் அவர்கள் ஆட்சியிலிருப்பவர்களுக்கு கேக் துண்டு மாதிரி.அவரின் பேச்சால் ஆறு இடங்களை இழந்துள்ளீர்கள்.இனிமேல் உங்கள்ளுக்கு துண்டு துணியெல்லாம் எதற்கு?சிந்தித்து செயலாற்றுங்கள்.
BLUE BIRD

#1307 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 22 February 2012 - 03:25 AM

Posted Image
-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-
நம்பிக்கையில்லாத் தீர்மான யோசனை

BLUE BIRD

#1308 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,830 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 13 August 2012 - 09:02 PM

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் ஊழல்.. கிரிமினல் அரசியல் நிறைந்த நாடு கூட ஜனநாயக மறுசீரமைப்பு குறித்து பேச மக்களால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

திரும்ப அழைக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் : சோம்நாத் சட்டர்ஜி

Posted Image

கொல்கத்தா சட்டசபை வளாகத்தில் 'பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்' என்னும் தலைப் பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதுகுறித்து நடந்த விவாதத்தில், மக்கள வையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முக்கிய மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர் சூர்யகந்தா மிஸ்ரா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சபாநாயகர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இதில் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பேசியபோது, ’’இந்திய தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மக்களுக்கு எதிராக செயல்படும்போது அவர்களை திரும்ப அழைக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

ஜனநாயக முறைப்படி எம்.பி. தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் மக்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடிவதிலலை. அவர்களை மாற்ற முடியாமல், அடுத்த தேர்தல் வரை மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை இங்கு உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்பட்டால் அவர்களை பதவியிறக்கம் செய்வதற்கான உரிமையை மக்கள் பெறவேண்டும். இது குறித்த கடிதத்தை அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கும், தேர்தல் விதிமுறையை மீறிய அந்த எம்.பி.க்கும் தேர்தல் கமிஷன் அனுப்ப வேண்டும்.

ஜனநாயகத்தை அதன் பாதையில் மீண்டும் நிலைநிறுத்தவும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் சமுதாய சீர்திருத்தத்தில் முழுமையான மாற்றம் வேண்டும். அதற்கு முக்கியமாக அரசியலில் மாற்றம் காண வேண்டும்.

அரசியலில் குற்றங்கள், கட்டுப்படுத்த முடியாத லஞ்சங்கள் மற்றும் ஒருதலை பட்சமாக செயல் படுதல் ஆகியவை நாட்டின் பிரதிநிதிகள் சபையில் ஒரு முறையற்ற போக்கிற்கு வழிவகுத்துள்ளன. ஒரு நாட்டின் அரசியல் தன்மைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் அடையாளமாக விளங்குகின்ற பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள், தற்போது நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை இழந்து பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=80750
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#1309 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 13 August 2012 - 09:12 PM

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் ஊழல்.. கிரிமினல் அரசியல் நிறைந்த நாடு கூட ஜனநாயக மறுசீரமைப்பு குறித்து பேச மக்களால் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

திரும்ப அழைக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் : சோம்நாத் சட்டர்ஜி

Posted Image

ஜனநாயக முறைப்படி எம்.பி. தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் மக்கள் அவர்களை ஒன்றும் செய்ய முடிவதிலலை. அவர்களை மாற்ற முடியாமல், அடுத்த தேர்தல் வரை மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை இங்கு உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்பட்டால் அவர்களை பதவியிறக்கம் செய்வதற்கான உரிமையை மக்கள் பெறவேண்டும். இது குறித்த கடிதத்தை அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கும், தேர்தல் விதிமுறையை மீறிய அந்த எம்.பி.க்கும் தேர்தல் கமிஷன் அனுப்ப வேண்டும்.

ஜனநாயகத்தை அதன் பாதையில் மீண்டும் நிலைநிறுத்தவும், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் சமுதாய சீர்திருத்தத்தில் முழுமையான மாற்றம் வேண்டும். அதற்கு முக்கியமாக அரசியலில் மாற்றம் காண வேண்டும்.

ஒரு நாட்டின் அரசியல் தன்மைக்கும் தேசிய ஒற்றுமைக்கும் அடையாளமாக விளங்குகின்ற பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள், தற்போது நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை இழந்து பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

http://www.nakkheera...ws.aspx?N=80750

அப்ப நாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமாச் செய்ய வேண்டுமா? :wub: :D

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#1310 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 13 August 2012 - 09:18 PM

அப்ப நாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமாச் செய்ய வேண்டுமா? :wub: :D

ராஜினாமா, என்ற பேச்சுக்கே... இடமில்லை. மயிரை விட்டான்... சிங்கன். :D :lol:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#1311 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,830 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 13 August 2012 - 09:24 PM

அப்ப நாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமாச் செய்ய வேண்டுமா? :wub: :D

அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் வாத்தியார்.

எங்கட யாழ் கள களமாளுமன்ற யாப்பில சொல்லப்பட்ட விடயம் இந்தச் செய்தியிலும் பேசப்பட்டுள்ளது.

இந்த தலைப்பை வைச்சு நாங்க எதைப் பற்றி உலகம் சிந்திக்கனுன்னு விரும்பினமோ.. அதை உலகம் சிந்திக்க ஆரம்பிச்சிருக்குது..!

அமெரிக்க பேச்சளவு ஜனநாயகம் இறந்து கொண்டிருக்கிறது.. அது உழலுக்கும் கிரிமினலிஸத்துக்கும் வழி வகுப்பதோடு.. ஆயுத பல ஆக்கிரமிப்புக்களுக்கும் அவசியமற்ற ஆனால் வள ஆக்கிரமிப்பு நோக்கிய போர்களுக்கும் மனித அழிவுகளுக்கும் வகை செய்கிறது.

வாக்களிக்கும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டும் இருக்கிறது. இதனை மக்கள் எப்பவோ உணரத்தலைப்பட்டு விட்ட போதிலும்.. அரசியல்வாதிக்க இப்ப தான் இதை உணர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாங்க.

இது உண்மையான ஜனநாயக மறுசீரமைப்பாக அமையுமா இல்ல மக்களை மாற்றி யோசிக்கச் செய்து ஏமாற்றும் வேலையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும். எதுஎப்படியோ மக்கள் உலகில் நடைமுறை ஜனநாயகம் மீது நம்பிக்கை இழந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்திய மூத்த அரசியல்வாதிகளின் இந்தப் பேச்சு நல்ல சான்று..! அதைத் தான் நாங்களும் இந்தத் தலைப்பில் சொல்ல வந்தம் இல்லையா....! :) :icon_idea:

Edited by nedukkalapoovan, 13 August 2012 - 09:29 PM.

  • வாத்தியார் likes this
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#1312 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 13 August 2012 - 09:32 PM

நீண்ட குளிர்கால, கோடை விடுமுறையில் இருக்கும் உறுப்பினர்களை அழைத்து இந்த விடயத்தைப் பற்றி ஆராய வேண்டும். :D

#1313 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 13 August 2012 - 09:36 PM

பிரதம மந்திரி மன்னர் இசைகலைஞன் அவர்கள் உடனடியாக களமாளுமன்றைக் கூட்டும்படி
வேண்டிக் கொள்ளப்படுகின்றார் . :D

மக்கள் கல்லை எடுப்பதற்கு முன்னர் மன்றைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு வழிவிடுவது நல்லது. :wub:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#1314 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 13 August 2012 - 09:42 PM

பிரதம மந்திரி மன்னர் இசைகலைஞன் அவர்கள் உடனடியாக களமாளுமன்றைக் கூட்டும்படி
வேண்டிக் கொள்ளப்படுகின்றார் . :D

மக்கள் கல்லை எடுப்பதற்கு முன்னர் மன்றைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு வழிவிடுவது நல்லது. :wub:

ஆம்.
மக்கள் கல்லை எடுப்பதற்கு முன்னர், பிரதமர் பொல்லை எடுத்து கடமை உணர்வுடன் செயலாற்ற வேண்டும்.

#1315 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,634 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 13 August 2012 - 10:52 PM

பிரதமர் தற்போது மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளார்..! :icon_mrgreen:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#1316 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 16,830 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 14 August 2012 - 06:14 AM

பிரதமர் தற்போது மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளார்..! :icon_mrgreen:

ஏன் மந்திராலோசனை செய்கிறார். சொந்த செலவில் சூனியம் வைக்கப் போறாரா..! :lol:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#1317 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,634 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 14 August 2012 - 11:07 AM

பிரதம மந்திரி மன்னர் இசைகலைஞன் அவர்கள் உடனடியாக களமாளுமன்றைக் கூட்டும்படி
வேண்டிக் கொள்ளப்படுகின்றார் . :D

மக்கள் கல்லை எடுப்பதற்கு முன்னர் மன்றைக் கலைத்துப் புதிய தேர்தலுக்கு வழிவிடுவது நல்லது. :wub:

மன்னர் வாத்தியாரின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு மன்னர் இசைக்கலைஞராகிய நான் இந்த மன்றத்தைக் கலைத்துவிட்டேன்..!! :lol:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#1318 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,208 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 14 August 2012 - 11:16 AM

இளையோருக்கு வழி விட்ட திலகமே நீ வாழ்க , :lol:

#1319 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,214 posts
  • Location:Australia

Posted 18 August 2012 - 02:23 PM

அப்ப அடுத்த மகளிர் விவகார அமைச்சர் நான் தான்:D
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#1320 suvy

suvy

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,926 posts
  • Location:France

Posted 18 August 2012 - 04:43 PM

ஒரு நீண்ட நெடும் பயணம் புறப்பட்ட இடத்திற்கே வந்து தங்கி விட்டது ! :)
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]