Thumpalai loorthu kebi - 2011
#1
Posted 05 September 2011 - 01:14 AM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"

#2
Posted 05 September 2011 - 09:49 AM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#3
Posted 06 September 2011 - 03:19 PM
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#4
Posted 07 September 2011 - 08:23 AM
பகிர்வுக்கு நன்றி .
டீச்சர் நீங்கள் தும்பளை சிவப்பிரகாசத்திலை படிப்பிச்ச நீங்களோ? அப்பிடி எண்டால் நீங்கள் எனக்கும் வகுப்பாசிரியரா இருந்திருக்கிறீங்கள்
#5
Posted 08 September 2011 - 05:41 PM
எங்கள் ஊரிலும் இதே மாதிரி உண்டு அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#6
Posted 08 September 2011 - 05:54 PM
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#7
Posted 08 September 2011 - 08:40 PM
புனித மேரி மாதாவின் பிறந்த நல்நாளில் இதை இணைத்தது சிறப்பு.
இந்த லூர்த்து அன்னையின் மண்ணின் மடியில் பிறந்தவன் எனும் வகையில் நன்றிகள் கோடி.
எல்லோருக்குமே எம் அன்னையின் அருள் கிடைக்கப் பெறட்டும்!
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"
#8
Posted 09 September 2011 - 12:05 AM
இணைப்புக்கு மிக்க நன்றி அண்ணா!
புனித மேரி மாதாவின் பிறந்த நல்நாளில் இதை இணைத்தது சிறப்பு.
இந்த லூர்த்து அன்னையின் மண்ணின் மடியில் பிறந்தவன் எனும் வகையில் நன்றிகள் கோடி.
எல்லோருக்குமே எம் அன்னையின் அருள் கிடைக்கப் பெறட்டும்!
நன்றி கவிதை, எனக்கு மானிப்பாய் அந்தோனியர் கோவில் தான் தஞ்சம் பாடசாலை விட்டு ஒரு மணி நேரம், வாற சிரிபி பஸ் நல்ல லோட்டில் வரும், ஏற முடியாது, நிப்பாட்டவும் மாட்டினம்.
உப்பிடிதான் ஒருநாள் எங்கள் உடன் நின்ற சாத்திரியண்ணா உரும்பிறாய் பஸ்ஸிற்கு கல்லால ஏறிச்சு போட்டார், அவன் நிப்படிப்போட்டு ஓடி வார நான் அந்தோனியருக்கு முன்னால முட்டுக்காலில...............