சும்மா இருந்திட்டுத்தான் அண்ணை சுனாமியும் அடிக்கிறது...சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா..
அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..!
Edited by சுபேஸ், 14 April 2012 - 11:27 PM.
Posted 14 April 2012 - 11:26 PM
சும்மா இருந்திட்டுத்தான் அண்ணை சுனாமியும் அடிக்கிறது...சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா..
அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..!
Edited by சுபேஸ், 14 April 2012 - 11:27 PM.

Posted 15 April 2012 - 12:40 AM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
Posted 15 April 2012 - 09:53 AM
சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா..
அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..!
Posted 15 April 2012 - 02:52 PM
சும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா..
அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..!
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
Posted 15 April 2012 - 03:31 PM
Posted 15 April 2012 - 03:40 PM
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
Posted 15 April 2012 - 04:04 PM
இப்போதுதான் புரிகிறது ஆண்கள் ஏன் பெண்கள் பெயரில் கருத்துக்களத்தில் பதிவிடுகிறார்கள் என்று
பெண்கள் பெயரில் இங்கு வந்தால்தான் வரவேற்பு கிடைக்கிறதோ????
Posted 15 April 2012 - 04:09 PM
நாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட..
மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது..
கருத்துக்களத்திற்கு வரும்போது எனக்கும் இப்படித்தான் வருகிறது உடனே மேலே உள்ள "forums" ஐ கிளிக் பண்ணினால் கருத்துக்களம் தெரிகிறது
Posted 15 April 2012 - 04:25 PM
இதை நான் 'மி' என்று வாசிச்சுப் போட்டேன்நாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட..
மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது..
Edited by குட்டி, 15 April 2012 - 04:27 PM.
Posted 16 April 2012 - 03:53 PM
சரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்...
இயக்குநர் சீமான் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள்.
அந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள்! ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும்! அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா?![]()
(யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே!??!!! )![]()
![]()

Posted 17 April 2012 - 09:40 AM
என்னபா எலே கவிதே
அலை அக்கா சொல்லி இருகாபா தெரியாடி கூகிலுகு போய் தேடபா என்டு
எவனோ ஒருவனுக்கு வாழ்த்துகள்
(1/1)
leomohan:
எவனோ ஒருவன், வாழ்த்துகள் இரண்டு திரைப்படங்கள்.
மாதவன் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.
முதல் 15 நிமிடங்களிலேயே ஒரு வித்தயாசத்தை உணர்ந்தேன். கூர்ந்து கவனித்ததில் சகஜமாக நாம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருந்தார்கள்.
hi, Good morning, thanks, building, gift, birthday, car, bus இன்னும் பல வார்த்தைகளை தமிழில் பேசியிருந்தார்கள்.
எவனோ ஒருவன் ஒரு அழுத்தமான திரைப்படம். சராசரியான ஒரு மனிதன் நேர்மையாக வாழ முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அவனை சுற்றி நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் கையில் ஆயுசம் எடுக்கிறான். திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்.
வாழ்த்துகள் ஒரு எளிய காதல் கதை. பெற்றோர்கள் விருப்பத்துடன் நடக்கும் திருமணம் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் வணிக ரீதியான வெற்றியை பற்றி சொல்ல முடியாது-முடியவில்லை. ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்திருக்கிறது.
அது இன்றைய தமிழ் படங்களில் வேற்று மொழிகளின் ஆளுகை தகர்த்தெரிந்திருக்கிறது. பழங்கால படங்களை போல முழுவதும் தமிழில் இருந்தாலும் கதையின் நடையோ நாயக நாயகியின் வசனங்களோ பாதிப்பில்லாமல் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
இளைஞர்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
இயக்குனர் சீமானின் முயற்சி என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி திரை விமர்சனங்களிலும் வேறு சஞ்சிகைகளிலும் செய்திகள் வந்துள்ளவா?
என்ன இருந்தாலும் முழு தமிழ் திரைப்படம் என்னும் கனவில் முதல் படி எடுத்த சீமான் எனும் அந்த எவனோ ஒருவனுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.
பிகு - பலூன் என்று ஒரோ ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே வாழ்த்துகள் படத்தில் கேட்க முடிந்தது.
http://www.etheni.co...opic=480.0;wap2
Posted 18 April 2012 - 07:22 AM

உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 18 April 2012 - 03:32 PM
Posted 18 April 2012 - 05:10 PM
நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.
அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள்.
Posted 18 April 2012 - 10:51 PM
கவிதே சார் வை திஸ் கொல வெறி??????????????????
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
Posted 20 April 2012 - 02:16 AM
Posted 20 April 2012 - 02:53 AM
அறிவிலிக்கு தனிமடல் போட முடியவில்லை, அறிவிலுக்கு தடையா?
You cannot reply
All other recipients have left this conversation
//
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 20 April 2012 - 04:14 AM
அறிவிலியின், தபால் பெட்டி நிரம்பியிருக்கலாம் உடையார்.
ஒருவரை தடை செய்திருந்தால்.... நிச்சயம் நிர்வாகம் அறியத் தந்திருப்பார்கள்.
Posted 24 April 2012 - 05:59 AM
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.