வாழ்த்துகள் மகளுக்கு
தான் காவாலியாக இருந்தாலும் தன் மகளை நல்ல விதமாக வளர்க்கும் சாத்துவுக்கும் பாராட்டுகள்
என்ன இது நிழலி காவாலியோ ? மீரா கராத்தேயில் கெட்டிக்காரி வரப்போறாள்.
Posted 13 June 2011 - 03:11 PM
வாழ்த்துகள் மகளுக்கு
தான் காவாலியாக இருந்தாலும் தன் மகளை நல்ல விதமாக வளர்க்கும் சாத்துவுக்கும் பாராட்டுகள்
தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்
தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/
எனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ
“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

Posted 13 June 2011 - 03:27 PM
அப்பாடா இப்பதான் நிம்மதிஉங்கட மகள் யார் என்று சொல்லாமல் இணைப்பை இணைத்தால் எப்படி நாங்கள் கண்டு பிடிக்கிறது?
நெடுக்ஸ் சொன்னது போலதான் இணைப்பைப் பார்த்ததும் நினைச்சேன்... பிறகு வடிவா பார்க்கேக தான் தெரியுது, உங்கட முகச்சாயல் அடிக்குது...
![]()
உங்கள் மகளின் ஆற்றல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Edited by sathiri, 13 June 2011 - 03:29 PM.
Posted 13 June 2011 - 08:36 PM
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
Posted 13 June 2011 - 10:36 PM
நன்றிகள் கிருபன் நாடகம் 40 நிமிடங்கள் கொண்டது அதனை முழுதுமாகப் பார்த்தால்தான் அதன் நகைச்சுவை புரியும். தனியாக ஒரு துண்டக்காட்சிக்கு மொழிபெயர்த்து பிரயோசனமில்லை.அதே நேரம் மொழிபெயர்ப்பு எழுதி போடவும் நேரம் கிடைக்கவில்லை இனிவரும் காலங்களில் பாரக்கலாம். மகள் நான்கு வயதிலிருந்தே பொது மேடைகளில் பலே மற்றும் யாஸ் நடனம் ஆடி வருவதால் மேடை கூச்சம் இல்லை. இந்த ஆண்டும் அடுத்தவாரம் எங்கள் கடற்கரை திறந்த வெளி அரங்கில் இவர்களது நடன நிகழ்ச்சி நடக்கவுள்ளது.மேடைக் கூச்சமின்றி இயல்பாக நடித்துப் பாடிய சாத்திரியின் சுட்டிப்பெண் மேலும் திறமைகள் பெற்று சிறப்புக்கள் அடைய வாழ்த்துக்கள்.
பி.கு. பாடலைத் தவிர மிச்சம் ஒன்றும் விளங்கவில்லை. தமிழில்/ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட முடியுமா!
எனது மகள் தமிழில் நாடகம் நடிப்பதற்கான சாத்தியம் இல்லை காரணம் நான் வசிக்கும் நகரில் தமிழர்கள் இல்லை ஒரு சில குடும்பங்கள் 15 அல்லது 20 கி மீ தூரங்களில் தனித்தனியாக வசிக்கிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகள் இங்கு கிடையாது அதே போல பிரெஞ்சு நாடகத்தில் தமிழை பேசவும் முடியாதேஎதிர்காலத்தில் சிறந்த கலைஞராக வர மீராவிற்கு எனது வாழ்த்துகள்...இதே போல் தமிழ் பேசி நடித்தால் என்னும் மகிழ்ச்சியாக இருக்கும்
Posted 19 June 2011 - 04:11 PM
Posted 23 June 2011 - 10:03 PM
Posted 26 June 2011 - 01:57 PM
அவ்வளவு தூரம் மணத்திருக்கிறது அதுதான் மானிப்பாய் மண்ணின் மகிமை.வாழ்த்துக்கள் தொடர்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டும் ......அவ என்கன்ட ஊர்தானே(மானிப்பாய்) அதுதான் அந்த மண் வாசனை அப்படியே இருக்கு
![]()
Posted 26 June 2011 - 06:03 PM
Posted 29 June 2011 - 07:13 PM