Jump to content

Tamil Star News
Photo

பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி

  • Please log in to reply
5 replies to this topic

#1 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,718 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 13 May 2011 - 08:35 PM

Posted Image

பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53901

டிஸ்கி:

(pmk vs dmdk )ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று வாங்கல் இல்லை.. இந்த ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் கவலை இல்லை...பன்னி பயலுக சாதி ஓட்டை குத்தி விட்டானுவ... :(
  • மோகன் likes this

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..

Advert

#2 thanga

thanga

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 262 posts
  • Gender:Male
  • Location:Holland

Posted 14 May 2011 - 07:32 PM

Posted Image

பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 30 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் செஞ்சி, ஜெயங்கொண்டம், அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53901

டிஸ்கி:

(pmk vs dmdk )ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று வாங்கல் இல்லை.. இந்த ரெண்டு பேரில் யார் ஜெயித்தாலும் கவலை இல்லை...பன்னி பயலுக சாதி ஓட்டை குத்தி விட்டானுவ... :(

செஞ்சி உங்களுடைய சொந்த ஊர் தானே தோழரே???????

Edited by thanga, 14 May 2011 - 07:33 PM.

தாய் மொழியாம் எம் தமிழ் மொழியை தரணியெங்கும் பரப்பிடுவோம்.

#3 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,718 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 15 May 2011 - 04:04 PM

செஞ்சி தொகுதியில் முரசு சின்னத்திற்குப் பதில் 'கூடை'க்கு நிறைய ஓட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், தேமுதிகவின் முரசு சின்னத்தைப் போலவே சுயேச்சை வேட்பாளரின் கூடைச் சின்னம் இருந்ததால் குழப்பமடைந்த வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டுக்களைப் போட்டதால் தேமுதிக வேட்பாளருக்கு ஓட்டு குறைந்து அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

செஞ்சி தொகுதியில் பாமக சார்பில் கணேஷ்குமாரும், தேமுதிக சார்பில் சிவலிங்கமும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சிவலிங்கம், வெறும் 1811 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இவரது தோல்விக்கு சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

முரசு சின்னமும், சிவக்குமாருக்கு ஒதுக்கப்பட்ட கூடைச் சின்னமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளது. இதனால் குழப்பமடைந்த வாக்காளர்கள் முரசுக்குப் பதில் கூடைக்கு வாக்களித்து விட்டனர்.

இதனால் சிவக்குமாருக்கு சம்பந்தமே இல்லாமல் 8627 வாக்குகள் கிடைத்து விட்டன. விளைவு, தேமுதிக வேட்பாளர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது.

இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது.

இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/15/dmdk-candidate-loses-votes-independant-aid0091.html

டிஸ்கி:

என்னமா தில்லாலங்கடி தேர்தல் வேலை செய்யுறாங்கப்பா

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..

#4 உடன்பிறப்பு

உடன்பிறப்பு

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 44 posts
  • Gender:Male

Posted 15 May 2011 - 05:36 PM

quote name='புரட்சிகர தமிழ்தேசியன்' timestamp='1305471851' post='659454']
இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது.

இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

[/quote]

இதுவும் கருவின் நரிவேலையோ?

#5 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,049 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 15 May 2011 - 08:21 PM

பா மா கவின் பண்டிருட்டி வேல்முருகன் தோல்வியடைந்ததில் எனக்கு கவலை இவர் ஈழத்தமிழர்களிற்காக நிறைய உதவிகள் செய்தவர். நல்ல மனிதரும்கூட. :(
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#6 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,171 posts

Posted 16 May 2011 - 01:48 AM

பா மா கவின் பண்டிருட்டி வேல்முருகன் தோல்வியடைந்ததில் எனக்கு கவலை இவர் ஈழத்தமிழர்களிற்காக நிறைய உதவிகள் செய்தவர். நல்ல மனிதரும்கூட. :(

உண்மைதான். வன்னி அவலம் நடைபெற்ற போது பல காணொளிகள் திரு.வேல்முருகன் அவர்களைப் பார்த்தேன்.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]