Jump to content

Orumanam
Photo

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010

• Please log in to reply
336 replies to this topic

#321 விசுகு

விசுகு

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 18,945 posts
• Gender:Male
• Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
• Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 13 July 2010 - 05:39 PM

அடப்பாவிகளா
தூக்கி உச்சியில வைத்துவிட்டு
இரண்டு நாள் யாழுக்கு வரமுடியல
தூக்கிப்போட்டு மிதுச்சிட்டிங்களே
குறைந்தது 5க்குள்ள கூட வரமுடியல

இருந்தாலும் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஐரோப்பிய மற்றும் உலகக்கோப்பையை தனதாக்கிக்கொண்ட ஸ்பெயினுக்கும் வாழ்த்துக்கள்

எனக்கும் குறிப்பாக எனது மகனுக்கும் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

Edited by விசுகு, 13 July 2010 - 05:41 PM.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

ninaivu-illam

#322 Aravinthan

Aravinthan

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,914 posts
• Interests:politics, sports

Posted 14 July 2010 - 01:04 AM

யாழ் இணையத்தை மூடப் போகிறார்கள் போல இருக்கிறது. இதுதான் கடைசிப் போட்டி போலவும் இருக்கிறது.
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#323 குமாரசாமி

குமாரசாமி

மப்புறுப்பினர்

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 14,179 posts
• Gender:Male
• Location:கள்ளுக் கொட்டில்
• Interests:கள்ளடித்தல்

Posted 14 July 2010 - 01:27 AM

மூடினால் என்ன?.. பத்தோடு பதினொன்றாக இதுவும் போகட்டும்

முள்ளி நிலவரத்துக்குப்பின் எத்தனை யாழ் உறுப்பினர்கள் இங்கு வருவதில்லை?
ஏன்?
எதற்காக?
இவர்கள்
திராணியற்றவர்கள்?
அல்லது
சந்தர்ப்பவாதிகள்?

முள்ளிவாய்க்காலுடன் சகலதும் சங்கமாகட்டும்.

#324 தமிழ் சிறி

தமிழ் சிறி

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 25,869 posts
• Gender:Male
• Location:தூணிலும்,துரும்பிலும்.
• Interests:இலையான் அடிப்பது.

Posted 14 July 2010 - 01:40 AM

எம்மால் ஒரு கருத்துக் களத்தை கூட தொடர்ந்து நடத்த முடியாமல் இருப்பது, மனதுக்கு வேதனை அளிக்கின்றது.Posted ImagePosted Image
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#325 Aravinthan

Aravinthan

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,914 posts
• Interests:politics, sports

Posted 14 July 2010 - 05:47 AM

4ம் பரிசு பெற்ற அபிராமின் பரிசு தபால் மூலம் இன்று அனுப்பியுள்ளேன். வாரகிழமை அவருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#326 கறுப்பி

கறுப்பி

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 28,684 posts
• Gender:Not Telling
• Location:London

Posted 14 July 2010 - 06:03 AM

அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளை இப்படி ஒரு செய்தி..........................
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#327 இளைஞன்

இளைஞன்

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,870 posts
• Gender:Male
• Location:யேர்மனி

Posted 19 July 2010 - 09:46 AM

யாழ் இணையத்தில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட பரிசுப் போட்டியில்
முதல் பரிசை வென்ற கறுப்பியின் சார்பாக, அவரது அன்பளிப்பாக - யாழ் இணையத்தால்
"நேசக்கரம்" உதவி அமைப்புக்கு 25€ அனுப்பப்பட்டுள்ளது.

Attached Thumbnails

• spende_yarl.jpg

"நாமார்க்கும் குடியல்லோம்"

நட்புடன்

இளைஞன்

#328 கறுப்பி

கறுப்பி

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 28,684 posts
• Gender:Not Telling
• Location:London

Posted 19 July 2010 - 08:30 PM

யாழ் இணையத்தில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட பரிசுப் போட்டியில்
முதல் பரிசை வென்ற கறுப்பியின் சார்பாக, அவரது அன்பளிப்பாக - யாழ் இணையத்தால்
"நேசக்கரம்" உதவி அமைப்புக்கு 25€ அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி இளைஞன்
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#329 shanthy

shanthy

முல்லைமண்

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 4,237 posts
• Gender:Female
• Location:Germany

Posted 20 July 2010 - 09:01 PM

நன்றி இளைஞன்

வெற்றி பெற்ற கறுப்பியின் அன்பளிப்பான 25€ஐ இளைஞன் நேசக்கரம் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்திருந்தார். இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. மனவுவந்து இவ்வுதவியைத் தந்த கறுப்பிக்கு நேசக்கரம் சார்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கறுப்பியின் 25€ பம்பைமடு வைத்தியசாலையில் இருப்போருக்கான முதலாவது திட்டத்துக்கு பயன்படுத்தவுள்ளோம்.

Edited by shanthy, 20 July 2010 - 09:18 PM.

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

#330 அபிராம்

அபிராம்

உறுப்பினர்

• கருத்துக்கள உறவுகள்
• PipPip
• 170 posts
• Gender:Male

Posted 21 July 2010 - 06:33 AM

அன்புள்ள அரவிந்தன் அண்ணா,

நீங்கள் அனுப்பிய பரிசுப்பொருள் என் கரங்களில் கிடைத்தது. உங்கள் சிரமம் பாராது அனுப்பிய உங்களுக்கும் அன்பளிப்பு செய்த கானா பிரபா அண்ணாவுக்கும் என் நன்றிகளை மனபூர்வமாக தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.
உன் செய்கைகளுக்கு விளக்கம் கொடுக்காதே.

உன் நண்பர்களுக்கு அது தேவை இல்லை. உன் எதிரிகள் அதை நம்ப போவதுமில்லை

#331 Aravinthan

Aravinthan

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,914 posts
• Interests:politics, sports

Posted 21 July 2010 - 07:05 AM

கறுப்பிக்கும் அபிராமுக்கும் பரிசு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. 5ம் இடம் பெற்ற மறுத்தானுக்கு பல மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டேன். மின்னஞ்சல்களுக்கு உடன் பதில் போடவும்.
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#332 Aravinthan

Aravinthan

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,914 posts
• Interests:politics, sports

Posted 23 July 2010 - 05:07 AM

5ம் பரிசு பெற்ற மறுத்தானின் பரிசு தபால் மூலம் இன்று அனுப்பியுள்ளேன். வாரகிழமை அவருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.
தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்
http://aravinthan29.blogspot.com/

#333 இளைஞன்

இளைஞன்

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,870 posts
• Gender:Male
• Location:யேர்மனி

Posted 28 July 2010 - 01:48 PM

இரண்டாம் பரிசை வென்ற இணையவனுக்கு - அவருடைய பரிசுப் பொருளான எரியும் நினைவுகள் (யாழ் நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்) ஒளித்தட்டு இன்று அனுப்பப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அறியத்தரவும். நன்றி.
"நாமார்க்கும் குடியல்லோம்"

நட்புடன்

இளைஞன்

#334 மறுத்தான்

மறுத்தான்

உறுப்பினர்

• கருத்துக்கள உறவுகள்
• PipPip
• 130 posts
• Gender:Male

Posted 08 August 2010 - 02:37 AM

முதலில் போட்டியில் வெற்றி பெற்ற கறுப்பி,இணையவன்,கந்தப்பு, அபிராம் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.அத்துடன் போட்டியில் பங்கு பற்றிய ஏனைய உறவுகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இந்த போட்டி நடக்க காரணமாயிருந்த கரும்பு(முரளி)அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு போட்டி சிறப்பாக நடக்க உதவிய யாழ் நிர்வாகத்துக்கும்(எனக்கு தெரிந்து ஒரு போட்டிக்காக யாழின் முகப்பிலும் கருத்துக்களத்தின் ஒவ்வொரு பக்கதினிடையிலும் விளம்பரப்படுத்திய போட்டி இதுதான்)போட்டியில் வென்றவர்களுக்கு தமது சொந்த செலவில் பரிசினை வழங்கியவர்களுக்கும்(யாழ் களத்தில் ஒரு போட்டிக்காக பரிசு வழங்குவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்)நன்றி.

போட்டியை சிறப்பாக நடாத்தி முடித்த அரவிந்தனுக்கும் எனது நன்றி.

5ம் பரிசு பெற்ற மறுத்தானின் பரிசு தபால் மூலம் இன்று அனுப்பியுள்ளேன். வாரகிழமை அவருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.எம்மவர் தயாரிப்பான 1999 திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஒலிவட்டு எனக்கு கிடைக்கப்பெற்றது.மீண்டும் நன்றி அரவிந்தன்.

இன்னொரு விளையாட்டு சம்பந்தமான ஒரு போட்டி யாழில் நடந்தால் அதிலும் சந்திப்போம்.வணக்கம்

Edited by மறுத்தான், 08 August 2010 - 02:44 AM.

#335 இளைஞன்

இளைஞன்

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 1,870 posts
• Gender:Male
• Location:யேர்மனி

Posted 21 August 2010 - 11:04 PM

கந்தப்புவின் பரிசுப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அறியத்தரவும். தாமதத்துக்கு மன்னிக்கவும். நன்றி.
"நாமார்க்கும் குடியல்லோம்"

நட்புடன்

இளைஞன்

#336 இணையவன்

இணையவன்

மட்டுறுத்துநர்

• கருத்துக்கள பொறுப்பாளர்கள்
• 4,412 posts
• Gender:Male
• Location:பிரான்ஸ்

Posted 22 August 2010 - 08:32 AM

இரண்டாம் பரிசை வென்ற இணையவனுக்கு - அவருடைய பரிசுப் பொருளான எரியும் நினைவுகள் (யாழ் நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்) ஒளித்தட்டு இன்று அனுப்பப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அறியத்தரவும். நன்றி.

பரிசு கிடைத்தது. நன்றி, இளைஞன்.
நட்புடன், இணையவன்.

Yarl RSS Feed

#337 கந்தப்பு

கந்தப்பு

Advanced Member

• கருத்துக்கள உறவுகள்
• PipPipPip
• 11,684 posts

Posted 31 August 2010 - 12:37 AM

கந்தப்புவின் பரிசுப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் அறியத்தரவும். தாமதத்துக்கு மன்னிக்கவும். நன்றி.

சில நிமிடங்களுக்கு முன்பு தான் நீங்கள் அனுப்பிய தமிழ் இனப்படுகொலை சம்பந்தமான புத்தகப் பரிசு எனக்குக் கிடைத்தது. நன்றிகள்

Edited by கந்தப்பு, 31 August 2010 - 12:39 AM.

தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]