Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதைபந்தாட்டமும் மத்தியஸ்த்தமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதைபந்தாட்டமும் மத்தியஸ்த்தமும்

விதிமுறைகள்

புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத்து உதைபந்தாட்ட வீரர்களுக்கும் இளையோர்களுக்கும் மற்றும் கால்பந்தாட்ட விசிறிகளுக்கும் உதவும் வகையில் என்னாலான ஒரு முயற்சி.

விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் அதன் விதிமுறைகளை சரியாக அறிந்து வைத்திருத்தல் அவசியம். விளையாட்டு வீரர்களுக்கிடையிலும், மத்தியஸ்த்தருக்கும் விளையாடுபவர்களுக்கும் இடையிலும் ஏற்படும் பிணக்குகளுக்கும் சச்சரவுகளுக்கும் விதிமுறைகளைப் பற்றிய போதிய விளக்கம் இல்லாமையும் ஒரு காரணமாகின்றது.

உலக உதைபந்தாட்ட்ச் சம்மேளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை என் அறிவிற்கேற்ப் தமிழில் தர முயற்சிக்கின்றேன்.சில விதிமுறைகள் நாடுகளுகேற்ப சிறிய வித்தியாசங்களைக் கொண்டிருக்கும்.

பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். இந்த ஆக்கத்திற்கு உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

தொடரும்..

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

நல்ல முயற்சி வாத்தியார். வரவிருக்கும் உலக கோப்பையில் புது விதிகள் இணைத்து இருந்தால் பகிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கம் தரும் நுணாவிலானுக்கு நன்றிகள்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. உதைபந்தாட்ட மைதானம்.

மைதானம் சதுரமாக இருப்பது முக்கியம்.

அதன் எல்லைகள் கோடுகளால் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மைதானத்தின் நீளம்

90மீ(100யார்) முதல் 120 மீ (130 யார்)வரையும்

மைதானத்தின் அகலம்

45 மீ(50 யார்) முதல் 90 மீ (100 யார்) வரையும் இருக்க வேண்டும்.

நாடுகளுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுக்களில்

நீளம் 100மீ(110 யார்) முதல் 110மீ (120யார்) வரையும்

அகலம் 64மீ(70யார்) முதல் 75 மீ(80 யார்) வரையும் இருக்கும்.

இரு அகலக் கோடுகளை கோல் கோடுகள் என்றும் (கோல் கம்பங்களுடன் சேர்ந்து செல்வதால்)மற்றவையை பக்கக்கோடுகள் என்றும் அழைக்கலாம். பக்கக் கோடுகள் எப்போதும் அகலக் கோடுகளை விட நீளமாக இருக்க வேண்டும்.

மைதானத்தின் உள்ளே சில இடங்கள் குறிப்பிட்ட பிரதேசமாக வரையறுக்கப்பட வேண்டும்

மைதானம் மத்திய எல்லைக் கோட்டினால் இரு பிரதேசங்களாகவும் மற்றும்

5 மீ பிரதேசம் (கோல் பிரதேசம்)

16 மி பிரதேசம் (பனால்டி பிரதேசம்) எனவும் அடையாளப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எல்லைக் கோடுகளின் அகலம் சரியாக 12 செ.மீ ஆக இருக்க வேண்டும்.

கோல் கம்பங்கள் கோல் கோடுகளின் மத்தியில் நாட்டப் பட்டிருக்க வேண்டும்.

அதன் உயரம் 2,44 மீஆகவும்

இரு கம்பங்களுக்கும் இடையிலான அகலம் 7,32 மீ ஆகவும் இருத்தல் கட்டாயம் அவசியம்.

கோல் கம்பங்களின் அகலமும் 12 செ. மீ ஆக இருக்க வேண்டும்.

கம்பங்களில் வலை பொருத்தியிருக்க வேண்டும்.இல்லா விட்டால் பந்து கம்பங்களுக்கிடையால் சென்றதா இல்லையா என்று அறிவது கடினம்.

2.பந்து.

நிறை 410 - 450 கிரம்

சுற்றளவு 68 - 70 செ.மீ

அமுக்கம் 0,6 - 1,1 ஆக இருக்க வேண்டும்.

16 வயதிற்குட்பட்டவர்களுக்கு

நிறை 350 - 390 கிரம்

சுற்றளவு 63,5 - 68 செ.மீ(அளவு 4)

விளையாட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பந்து சேதமடைந்தால் அதே இடத்தில் வைத்து மாற்றுப் பந்து மத்தியஸ்த்தரால் ஆட்டத்திற்கு விடப்படும்.

விளையாட்டின் ஆரம்பம், கைகளால் எறிதல்,மூலை உதை,பனால்டி,வெளி உதை போன்ற நேரங்களில் அந்த நிகழ்வுகள் நடைபெற முன் பந்து சேதமடைந்தால் மீண்டும் அதே நிலையில் இருந்து விளையாட்டுத் தொடரும்.

உதாரணமாக பனால்டி உதையின் போது கோல் கம்பங்களைத் தாண்டிய பின் பந்து சேதமடைந்தால் அது கோல் ஆக அங்கீகரிக்கப்படும்.

பனால்டி உதையின் போது பந்தை உதைத்த பின்னர் ஆனால் காப்பாளரைத் தாண்டி கோல் கம்பங்களுக்கிடயால் செல்லு முன் சேதமடைந்தால் மத்தியஸ்த்தரால் மாற்றுப் பந்து ஆட்டத்திற்கு விடப்படும்.

இன் நிகழ்வு 5 மீ பிரதேசத்தில் இடம்பெற்றால் மத்தியஸ்த்தரால் 5 மீ எல்லைக் கோட்டில் வைத்து ஆட்டத்திற்கு விடப்படும்.

அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் இடம் பந்து சேதமாகிய இடத்திற்கு மிக அண்மையாக இருக்க வேண்டும். 16 மீ ப்ரதேசத்தின் வேறு பகுதிகளில் பந்து சேதமடைந்தால் அதே இடத்தில் வைத்து மத்தியஸ்த்தரால் வழங்கப்படும்.

தொடரும்..

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3. விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை

உதைபந்தாட்டம் இரு குழுக்களிற்கிடையில் நடைபெறும்.

ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சம் 11 வீரர்கள் பங்கு பற்றுவர்.

அந்தப் பதினொரு வீரர்களில் ஒருவர் கட்டாயம் கோல் காப்பாளராக இருக்க வேண்டும்.

விளையாட்டு ஆரம்பிக்கும் போது குறைந்த பட்சம் 6 களவீரர்களும் ஒரு கோல் காப்பாளரும் ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டும்.

மொத்தமாக ஒவ்வொரு அணியிலும் கோல்காப்பாளருடன் சேர்த்து 7 வீரர்கள் இல்லாவிட்டால் விளையாட்டு ஆரம்பிக்கப்படக் கூடாது.

நட்பு விளையாட்டுக்களில் ஒழுங்கமைப்பாளர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவர்.

மாற்று விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 3 ஆக இருக்க வேண்டும்(16 வயதிற்குட்பட்டவர்களைத் தவிர)

வேறு விளையாட்டுக்களில் அமைப்பாளர்களோ அல்லது இரு குழுவினருமோ தீர்மானித்து மத்தியஸ்த்தருக்கு கட்டாயம் அறிவிக்க வேண்டும்.

சகல விளையாட்டு வீரர்களின் பெயர்களும் விளையாட்டு ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரிடம் படிவத்தில் எழுதப்பட்டு கையளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் விளையாட்டில் பங்கேற்க முடியாது.

வீரர்களின் மாற்றம்.

விளையாட்டு வீரர்களை மாற்றும் போது மைதானத்தின் உள்ளே புதிதாகச் செல்பவர் வெளியேறுபவர் மைதானத்தை விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும்.

மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அண்மையாக உள்ளே செல்ல வேண்டும்.

வெளியேறுபவர் கட்டாயம் நடுக்கோட்டிற்கு அண்மையாக வெளியேற வேண்டியதில்லை.

முக்கியமாக மத்தியஸ்த்தரின் அனுமதி பெற வேண்டும்.

அந்த நேரத்தில் இருந்து வெளியேறியவர் மாற்றப்பட்ட வீரராகின்றார்.

மாற்றப்பட்டவர் விளையாட்டில் மீண்டும் பங்கு கொள்ள முடியாது.

மத்தியஸ்த்தர் ஏதாவது தகுந்த காரணங்களுக்காக மாற்றப்படும் வீரருக்கு அனுமதியை மறுக்கலாம்.

மாற்றப்பட்டு உள்ளே வரும் வீரர் மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெறவில்லையென்றால் அவரை எச்சரித்து மஞசள் அட்டை காட்டப்படும்.

களத்தில் இருக்கும் வீரர்களில் எவரும் தன் அணியில் உள்ள கோல் காப்பாளருடன் தன்னை மாற்றம் செய்து கொள்ளலாம்.

இது ஒரு விளையாட்டின் இடை நிறுத்தத்தின் போது, முக்கியமாக மத்தியஸ்த்தரின் அனுமதியுடன், நடைபெற வேண்டும்.

இல்லாவிட்டால் இருவருக்கும் எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை வழங்கப்படும்.

வேறு நபர்கள் மைதானத்தில் உட்புகுந்தால்..

தொடரும்..

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

வீரர்களின் மாற்றம்.

விளையாட்டு வீரர்களை மாற்றும் போது மைதானத்தின் உள்ளே புதிதாகச் செல்பவர் வெளியேறுபவர் மைதானத்தை விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும்.

மைதானத்தின் நடுக்கோட்டிற்கு அண்மையாக உள்ளே செல்ல வேண்டும்.

வெளியேறுபவர் கட்டாயம் நடுக்கோட்டிற்கு அண்மையாக வெளியேற வேண்டியதில்லை.

அந்த நேரத்தில் இருந்து வெளியேறியவர் மாற்றப்பட்ட வீரராகின்றார்.

மாற்றப்பட்டவர் விளையாட்டில் மீண்டும் பங்கு கொள்ள முடியாது.

மத்தியஸ்த்தர் ஏதாவது தகுந்த காரணங்களுக்காக மாற்றப்படும் வீரருக்கு அனுமதியை மறுக்கலாம்.

-------

வேறு நபர்கள் மைதானத்தில் உட்புகுந்தால்..

தொடரும்..

நல்ல தகவல்கள் வாத்தியார்.

வேறு நபர்கள் மைதானத்தில் உட் புகுந்தால் என்னதண்டனை கொடுக்கப் படும் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா,

உங்கள் ஊக்கத்திற்கும் ஆர்வத்திற்கும் நன்றிகள்.

வாத்தியார்

..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் வேறு நபர்கள் உட்புகுந்தால்

உதைபந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது வேறு நபர்(கள்) மேலதிகமாக உட்புகுந்து வீரர்களுக்கு இடைஞ்சல் விழைவித்தாலோ அல்லது விளையாட்டில் ஈடுபட்டாலோ மத்தியஸ்த்தரால் விளையாட்டு உடனடியாக இடை நிறுத்தப்படும்.

மேலதிகமாக உட்புகுந்தவர் எதுவித செயற்பாட்டிலும் ஈடுபடாமல் மைதானத்தின் ஒரு பகுதியில் நின்றால் விளையாட்டை உடனடியாக இடை நிறுத்துதல் அவசியம் இல்லை.

அடுத்த சாதாரண இடை நிறுத்தத்தின் போது அவர் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

அ)உட்புந்தவர் ஒரு மாற்று அல்லது மாற்றப்பட்ட விளையாட்டு வீரரானால்

எச்சரிக்கையாக மஞ்சள் அட்டையும்

எதிரணிக்கு நேரடியற்ற உதையும் வழங்கப்படும்

இவர் அனுமதியின்றி உட்புகுந்ததைத் தவிர மேலதிகமாக இன்னும் ஒரு தண்டனைக்குரிய செயலில் ஈடுபட்டால் விளையாட்டு உடனடியாக இடை நிறுத்தப்பட்டு

1.எதிரணி வீரரை அடித்தால் சிவப்பு அட்டை காட்டப்படல் அவசியம்.

2.பந்துடன் செல்லும் எதிரணி வீரரை அவரின் ஆடையில் பிடித்து மறித்தால் இரண்டு முறை எச்சரிக்கையாக மஞ்சள் உடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டும்.

சிவப்பு / மஞ்சள்-மஞ்சள்-சிவப்பு அட்டை காட்டப்பட்டவர் மைதானத்தை விட்டும் அதன் அண்மையை விட்டும் அகற்றப்படுவார்.

ஆ)உட்புகுந்தவர் மூன்றாவது நபரானால்(உதாரணம்: மத்தியஸ்த்தரால் அட்டை காட்டி வெளியேற்றப்பட்டவர்,பார்வையாளர்கள்,வளர்ப்புப் பிராணிகள் )

உடனடியாகவோ அல்லது அடுத்த இடை நிறுத்ததின் போதோ அவர்கள்(அது) வெளியேற்றப்பட வேண்டும்.

உடனடியாக இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டுத் தொடரும்.

இ) உட்புகுந்தவர் விளையாட்டுக்குழுவின் பயிற்சியாளர் அணியில் இருப்பவரானால்

மேலே (ஆ)உள்ளது போல் வெளியேற்றப்படுவார்.

வாய் மூல எச்சரிக்கையும் கொடுக்கப்படும்.

வெளியேற மறுத்தால் ஒழுங்கமைப்பாளர்களைக் கொண்டு மைதானத்தைவிட்டு மட்டுமல்லாமல் அதன் அண்மையையும் விட்டு அகற்றப்படுவார்.

அத்துடன் பயிற்சியாளர் அணியில் இருக்கும் தகுதியையும் இழக்கின்றார்.

மத்தியஸ்த்தரால் உடனடியாக விளையாட்டு இடை நிறுத்தப்பட்டால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டுத் தொடரும்.

விளையாட்டு வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் சிவப்பு அல்லது மஞ்சள் அட்டை காட்டப்படக்கூடாது.

மேலதிகமாக உட்புகுந்தவர் ஒரு கோலை மறித்தால்....

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைபந்தாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மேலதிகமாக ஒருவர் மைதானத்தில் உட்புகுந்து கிடைக்க வேண்டிய ஒரு கோலைத் தடுத்தால் ....

-உட்புகுந்தவர் மாற்று அல்லது மாற்றப்பட்ட விளையாட்டு வீரர்

கால்களினால் உதைத்தால் மஞ்சள் அட்டை மட்டுமே

கைகளினால் தடுத்தால் -- மஞ்சள்/மஞ்சள் - சிவப்பு அட்டை

நேரடியற்ற உதையுடன் பந்து தடுக்கப் பட்ட இடத்திலிருந்து விளையாட்டுத் தொடரும்.

-மத்தியஸ்த்தரின் அனுமதியுடன்(காயங்களுக்காக) மைதானத்தை விட்டு வெளியறிய விளையாட்டு வீரர் மீண்டும் அனுமதி பெறாமல் உட்புகுந்து 16 மீ பிரதேசத்தின் உள்ளே கைகளினால் ஒரு கோலைத் தடுத்தால் அவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணிக்கு தண்டனை உதையும் வழங்கப்படும்.

-வேறு எவரும் மைதானத்தில் உட்புகுந்து கிடைக்கவிருந்த கோலைத் தடுத்தால் அவர் மைதானத்தை விட்டு அகற்றப்பட்டு மத்தியஸ்த்தர் பந்துடன் எந்த இடத்தில் தடுக்கப்பட்டதொ அந்த இடத்திலிருந்து(5 மீ பிரதேசத்தைத் தவிர்த்து) விளையாட்டுத் தொடரும்.

ஒரு கோல் கிடைக்கும் போது மேலதிகமாக ஒரு நபர் மைதானத்தில் நின்றால்.......

-அவர் மூன்றாவது நபராக இருந்து, விளையாட்டில் பங்கேற்றால்,இடைஞ்சல் செய்தால்

அல்லது

-அவர் கோல் அடித்தவரின் குழுவைச் சேர்ந்த வீரராக,மாற்று வீரராக,மாற்றப்பட்ட வீரராக அல்லது பயிற்சியாளராக

இருந்தால்

அடிக்கப்பட்ட கோல் அங்கீகரிக்கப்பட மாட்டாது.

-அவர் மூன்றாவது நபராக இருந்து, விளையாட்டில் பங்கேற்காவிட்டால்,இடைஞ்சல் செய்யாவிட்டால்

அல்லது

-அவர் கோல் அடித்தவரின் எதிர் அணியைச் சேர்ந்த வீரராக,மாற்று வீரராக, மாற்றப்பட்ட வீரராக அல்லது பயிற்சியாளராக இருந்தால்

அடிக்கப்பட்ட கோல் அங்கீகரிக்கப்படும்

தொடரும்

வாத்தியார்

..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4) உதைபந்தாட்ட வீரர்களின் ஆடை அணிகலன்கள்

விளையாட்டில் ஈடுபடும் போது:

-மேல்சட்டை

-கால்சட்டை

-காலணி

-கீழ்காலின் பாதுகாப்புக் கவசம்

ஆகியவற்றை அணிந்திருத்தல் கட்டாயம்.

விளையாட்டு வீரர்களுக்கு ஆபத்தை அல்லது காயத்தை ஏற்படுத்தும் வேறு எந்தப் பொருட்களையும் அணிந்திருக்கக் கூடாது.( உதாரணம்: தோடு,கைவளையம்,மோதிரம்)

* இரு அணியினரது களவீரர்கள் தங்கள் ஆடைகளை வேறுவேறு நிறங்களில் கோண்டிருக்க வேண்டும்

* நீளமான உள்ளங்கிகள் விளையாட்டு ஆடையின் நிறத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

* இருதரப்புக் கோல்க் காப்பாளர்களும் நீளமான கீழங்கியை அணிந்திருக்கலாம்.

* கோல்க் காப்பாளர்களின் ஆடையின் நிறம் அவரின் அணியினது ஆடை நிறத்தை விட வித்தியாசமாக இருக்க வேண்டும்.

* இரு கோல்க் காப்பாளர்களும் ஒரே நிறத்தில் ஆடைகளைக் கொண்டிருக்கலாம்.

மத்தியஸ்த்தர் விளையாட்டின் ஆரம்பத்தின் முன்னர் இவற்றைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

விளையாட்டின்போது வீரர்களின் ஆடை அணிகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அடுத்த இடை நிறுத்ததின் போது அந்த வீரர் அவற்றைச் சரி செய்வதற்காக மைதானத்தை விட்டு வெளியெற்றப்படுவார்.

குறைகளைச் சரி செய்த பின்னர் மத்திய கோட்டுக்கு அண்மையாக மத்தியஸ்த்தரின் அனுமதியுடன் அவர் மீண்டும் விளையாட்டில் கலந்து கொள்ளலாம்.

தொடரும்

வாத்தியார்

.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5) மத்தியஸ்த்தர்

உதைபந்தாட்ட விளையாட்டுச் சம்மேளத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் ஒழுங்குகளையும் கருத்திற் கொண்டும் அதனை முன்னிறுத்தியும் நடைபெறும் விளையாட்டில் யாருக்கும் பங்கம் ஏற்படாமல் அந்த விளையாட்டில் பக்கச் சார்பில்லாமலும் மத்தியஸ்த்தர் நடந்து கொள்ள வேண்டும்.

- சட்டத்தையும், ஒழுங்குமுறையையும் நடைமுறைப்படுத்துதல்

- பந்து மற்றும் வீரர்களின் ஆடை அணிகலன்களைச் சரி பார்த்தல்

- நேரத்தைக் கண்காணித்தல்

- விளையாட்டை ஏதாவ்து தகுந்த காரணங்களுக்காக இடை நிறுத்தல்(உதாரணம்: விதிமுறை மீறல்,விளையாட்டு வீரருக்கு ஏற்படும் காயம்,குருதி வழிதல்,மற்றும் வெளி நபர்கள் உட்புகுதல், அடிமழை,பனி,காற்று)

- மீண்டும் தொடரல்

- விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்குதல்

-விளையாட்டுக் குழுக்களுக்கு விதிமுறைகளுக்கு அமையக் கிடைக்கும் கோல்களை அங்கீகரித்தல்

- விதிமுறைகளை மீறி அடிக்கப்படும் கோல்களை அங்கீகரிக்காமல் விடுதல்

போன்றவை மத்தியஸ்த்தரின் உரிமையும் கடமையும் ஆகும்

முடிவு எப்படி இருந்தாலும் மத்தியஸ்த்தரின் முடிவே இறுதி முடிவாகும்.

தனது முடிவு தவறு என்று மத்தியஸ்த்தர் உணர்ந்தால், மீண்டும் விளையாட்டுத் தொடர்வதற்கு முன்னர் அந்த முடிவை அவர் மீழப்பெறலாம்.

-விளையாட்டுத் தொடரப்பட்டாலோ அல்லது விளையாட்டு முடிவடைந்தாலோ எந்த முடிவையும் மத்தியஸ்த்தர் மாற்றக் கூடாது.

ஆனால் தனது தவறான முடிவை மேலதிகாரிகளுக்கோ ஒழுங்கமைப்பாளர்களுக்கொ எழுத்து மூலம் தெரிவிக்கலாம்.

தொடரும்..

வாத்தியார்

Link to comment
Share on other sites

உதைப்பந்தாட்டம் பற்றிய விதிமுறைகளையும் பல புதிய தகவல்களையும் அறியத்தந்தமைக்கு நன்றிகள் வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமகளுக்கு எனது நன்றிகள்.

இதுவரை எழுதியவை மேலோட்டமானவையே.

சில விடயங்கள் எப்போதும் கடைப்பிடிக்கப் படுவதில்லை.

இதுவரை வாசித்தவர்கள் வேறு கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

முடிந்த அளவிற்குப் பதில் அளிக்கப்படும்.

வாத்தியார்

..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

- இப்போதெலாம் கோல்கீப்பர் தனது உடல் முழுதும் கோல்போச்டினுள் இருக்க பந்தை மட்டும் கோல் லைனில் வைத்துப் பிடிக்கிறார், அது கோலா, இல்லையா?

-- பெனால்டியின் போது கீப்பர் அசையக் கூடாது, இப்போ ஜாக்சன் ரேஞ்சுக்கு ஆடுகிறார்கள். இது சரியா?

-- சமீபத்தில் ஒரு மட்சில் பெனால்டியையே தட்டிக் கொடுத்து அடித்தார்கள் சகிக்கவில்லை. இதனால் எனக்கும் மகனுக்கும் (அது சரியாம்) ஒரு பிரச்சனை,அதனால் எனக்கும் மனிசிக்கும் ஒரே பிரச்சினை. பிள்ளை சொல்லுறது சரியாம். ஒரு கோதாரியும் தெரியாது, சும்மா ராத்த மட்டும்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுவி,

உங்கள் கேள்விகளுக்கு நன்றிகள்.

- இப்போதெலாம் கோல்கீப்பர் தனது உடல் முழுதும் கோல்போச்டினுள் இருக்க பந்தை மட்டும் கோல் லைனில் வைத்துப் பிடிக்கிறார், அது கோலா, இல்லையா?

-கோல் இல்லை.

-பந்து கோல் கோட்டை முழு அளவில் தாண்டாத வரையில் அது கோல் இல்லை.

கோல் காப்பாளர் எங்கு நிற்கின்றார் என்பது முக்கியமல்ல.

பெனால்டியின் போது கீப்பர் அசையக் கூடாது, இப்போ ஜாக்சன் ரேஞ்சுக்கு ஆடுகிறார்கள். இது சரியா?

-அது சரியே.

-தண்டனை உதையின் போது (பனால்ட்டி)இப்போது இருக்கும் விதிமுறையின்படி பந்துக் காப்பாளர் கோல்க் கோட்டில் தனது இரு கால்களையும் வைத்திருக்க வேண்டும்.இரு கோல்க் கம்பங்களுக்குமிடையில் எப்படியும் அசையலாம். ஆனால் கோட்டைத் தாண்டி முன் வரக் கூடாது.

சமீபத்தில் ஒரு மட்சில் பெனால்டியையே தட்டிக் கொடுத்து அடித்தார்கள் சகிக்கவில்லை. இதனால் எனக்கும் மகனுக்கும் (அது சரியாம்) ஒரு பிரச்சனை,அதனால் எனக்கும் மனிசிக்கும் ஒரே பிரச்சினை. பிள்ளை சொல்லுறது சரியாம். ஒரு கோதாரியும் தெரியாது, சும்மா ராத்த மட்டும்தான் தெரியும்.

-உங்கள் மகன் சொல்வதும் சரியே.

-தண்டனை உதையின் போது பந்து முன்னோக்கி உதைக்கப் பட்டால் அதன் பின்னர் விளையாட்டில் பங்கேற்கும் யாரும்(மற்றவர்கள் உதைக்கும் வரை, முதல் உதைத்தவரைத் தவிர)16 மீ பிரதேசத்தின் உட்சென்று விளையாட்டைத் தொடரலாம்.

ஆனால் விளையாட்டின் இறுதி முடிவு பனால்ட்டி உதையால் தீர்மானிக்கப்படும் போது வேறு யாரும் அதில் பங்கு கொள்ள முடியாது.

வாத்தியார்

.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பாருங்கள்.

தட்டிக் கொடுத்து அடிக்கப்படும் கோல்.

http://www.youtube.com/watch?v=_Gi98iEziKQ

வாத்தியார்

..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

மேலே உள்ள ஒளிப்பதிவில் பனால்டி அடிக்கும் போது முதலாவது தட்டிக் கொடுத்தவரும், மூன்றாவது அடியில் பங்கு கொள்கின்றாரே வாத்தியார்.

மேலும் இப்படி தட்டிக் கொடுத்து, பனால்டி அடிக்கும் போது Offside வராமல் அவதானமாக இருக்க வேண்டும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையாய் பதில் தந்ததுக்கு நன்றி வாத்தியார்!

இந்த டெக்னிக் இப்பத்தான் தொடங்கியிருக்குபோல! இனி இருக்கு பெனால்டி அடிப்பவரும் பக்கத்தில போறவரும் ஒரே ச்டேட்சரில வெளியே போவினம்! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா மற்றும் சுவி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலே உள்ள ஒளிப்பதிவில் பனால்டி அடிக்கும் போது முதலாவது தட்டிக் கொடுத்தவரும், மூன்றாவது அடியில் பங்கு கொள்கின்றாரே வாத்தியார்.

பனால்டி அடிப்பவர் இரண்டு முறை தொடர்ச்சியாகப் பந்தை உதைக்கக் கூடாதே தவிர வேறு வீரர்கள் உதைத்த பின்னர் அவரும் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்கலாம்.

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6.உதவி மத்தியஸ்த்தர்கள்

உதைபந்தாட்டம் நடைபெறும் பொழுது மத்தியஸ்த்தருக்கு உதவியாக இரண்டு உதவி மத்தியஸ்த்தர்கள் பங்குபற்றுவார்கள்.

இன்னுமொருவர் விளையாட்டில் பங்கு கொள்ளாமல் விளையாட்டு வீரர்களின் மாற்றங்களைக் கவனித்துக் கொள்வார்.

தற்சமயம் புதிதாக இன்னும் இரண்டு உதவி மத்தியஸ்த்தர்கள் கோல்க் கம்பங்களுக்கு அண்மையில் அதிக கவனம் கொள்வதற்காக பரீட்ச்சாத்தமாக செயற்படுகின்றார்கள்.

வரும் காலங்களில் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உதவி மத்தியஸ்த்தர்கள்

-பந்து மைதானத்தை விட்டு வெளியேறினால்

-தமது அருகாமையில் விதிமுறைகள் மீறப்பட்டால்

-கோல் உதைக்கப் படும்போது அதை உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால்

-விளையாட்டின் போது ஒரு குழுவின் வீரர் மற்றைய குழுவின் கோல்க் கம்பங்களுக்கு அண்மையாகத் தனியாக ஒதுங்கி நின்றால்

-தண்டனை உதையின் போது கோல்க் காப்பாளர் பந்தை உதைக்கும் முன்னரே கோல்க் கோட்டை விட்டு முன் நோக்கி அசைந்திருந்தால்

-மத்தியஸ்த்தரின் பார்வைப் பிரதேசத்திற்கு அப்பால் விதிமுறைகள் மீறப்பட்டால்

தனது கொடியினை அசைத்து நடந்தவற்றை சைகையினால் மத்தியஸ்த்தருக்கு தெரிவிப்பார்கள்.

மத்தியஸ்த்தர்

- சட்ட விதிமுறையை மீறினால்

-தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டால்

-தாக்கப்பட்டால்

-காயப்பட்டால்

-பல விளையாட்டு வீரர்கள் ஒன்று கூடினால்

உதவி மத்தியஸ்த்தர்கள் மைதானத்தின் உட்சென்று மத்தியஸ்த்தருக்கு உதவி செய்வார்கள்.

வாத்தியார்

.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7.உதைபந்தாட்டத்தின் கால எல்லை

விளையாட்டின் ஆரம்பத்தில் மத்தியஸ்த்தருடன் இரு குழுக்களும் வேறு விதமாக உடன்பாடு செய்து கொள்ளாத வரையில் ஒரு விளையாட்டு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் 45 நிமிடங்கள் கால எல்லையாக இருக்கும்.

இரண்டு அரைப் பகுதிகளுக்கும் இடையில் 15 நிமிடங்கள் இடைவேளை இருத்தல் வேண்டும்.

வெளிச்சக் குறைவு,பனி அல்லது வேறு தகுந்த காரணங்களுக்காக விளையாட்டின் கால எல்லையும் இடைவேளையின் கால எல்லையும் குறைக்கப்படலாம்.

-விளையாட்டு வீரர்களின் மாற்றங்கள்

-விளையாட்டு வீரருக்கு ஏற்படும் காயங்கள்

-மற்றும் அவரை வெளியே காவிச் செல்லுதல்

-திட்டமிட்ட கால வீணடிப்பு

-மற்றும் தகுந்த காரணங்களுக்காக

விளையாட்டின் கால எல்லை மத்தியஸ்த்தரால் நீடிக்கப்படலாம்.

விளையாட்டின் இறுதிக் கணத்தில் கொடுக்கப்படும் தண்டனை உதை அந்த விளையாட்டுப் பகுதியிலேயே உதைக்கப்படும்.

தண்டனை உதை சரியான முறையில் முன்னோக்கி உதைக்கப்பட்ட பின்னர் கோல் சென்றாலொ அல்லது கோல்க் காப்பாளர் தடுத்து நிறுத்தினாலோ அத்துடன் கால எல்லை முடிவடைகின்றது.

கட்டாயமாக ஒரு குழு வெற்றி அடைய வேண்டிய விளையாட்டுக்களில் 90 நிமிடங்களில் ஒரு குழு வெற்றி அடையாவிட்டால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்படும்.

மேலதிகமான 30 நிமிடங்களும் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு விளையாடப்படும்.

மேலதிகமான காலத்தில் இடைவேளை இருக்காது.

மேலதிகமான விளையாட்டு நேரத்திலும் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படாவிட்டால் தொடர்ந்து பனால்ட்டி உதையின் மூலம் வெற்றியாளர்கள் தீர்மனிக்கப்படுவர்.

பனால்ட்டி உதை வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் வரை தொடர்ந்து செல்லும்.

16 வயதிற்குட்பட்டோரின் விளையாட்டின் கால எல்லையும் இடைவேளையின் கால எல்லையும் வயதிற்கேற்ப வித்தியாசப்படும்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8. விளையாட்டின் ஆரம்பம்

உதைபந்தாட்டம் ஆரம்பிக்க முன்னர் மத்தியஸ்த்தரால் நாணயம் எறியப்பட்டு எந்தக் குழு மைதானத்தின் எந்தப் பக்கத்திலிருந்து விளையாடுவது என்று தீர்மானிக்கப்படும்.

நாணயம் எறிதலில் வெற்றி பெற்ற குழு விளயாட்டை ஆரம்பிக்க முடியாது.

விளையாட்டு ஆரம்ப உதையுடன் தொடங்கும்.

ஆரம்ப உதையின் போது பந்து அசையாமல் மத்திய புள்ளியில் இருக்கும் போது முன்னோக்கி உதைக்கப்படும்.

முதலில் உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைக்கக்கூடாது.

ஆரம்ப உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்.

-விளையாட்டின் ஆரம்பத்திலும்

-ஏதாவது ஒரு அணி கோல்களை உதைத்தாலும்

-இரண்டாவது விளையாட்டுப் பகுதி ஆரம்பிக்கும் போதும்

-மேலதிகமான காலத்தின் ஆரம்பத்தின் போதும், பக்கம் மாறும் போதும்

ஆரம்ப உதை வழங்கப்படும்.

ஆரம்ப உதையின் போது உதைத்தவர் தொடர்ச்சியாக இருமுறை பந்தை உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.

வேறு எந்த விதமான விதிமுறை மீறல்கள் நடைபெற்றாலும் ஆரம்ப உதை மீண்டும் நடைபெறும்.(பந்தைப் பின்னோக்கி உதைத்தல்,மத்தியஸ்த்தரின் சைகைக்குக் காத்திராமல் ஆரம்பித்தல்,ஒரு வீரர் எதிரணியின் எல்லைக்குள் நிற்றல் போன்றவை.)

மத்தியஸ்த்தர் பந்து.

விளையாட்டு வீரர்கள் விதிமுறைகளை மீறாமல் எதாவது தகுந்த காரணங்களுக்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் மத்தியஸ்த்தர் பந்துடன் விளையாட்டு மீண்டும் தொடரப்படும்.

மத்தியஸ்த்தர் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்களுக்கும் அருகாமையில் வைத்துப் பந்தை தன் கைகளினால் இடுப்பளவு உயரத்திலிருந்து மைதானத்தை நோக்கிப் போடுவார்.பந்து நிலத்தை முட்டும் வரை யாரும் உதைக்கக் கூடாது. அப்படி உதைத்தால் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.

மத்தியஸ்த்தர் பந்து மைதானத்தில் விழுந்து எந்த வீரர்களாலும் உதைக்கப்படாமல் மைதானத்தை விட்டு வெளியே சென்றாலும் மீண்டும் மத்தியஸ்த்தர் பந்து வழங்கப்படும்.

வாத்தியார்

.............

Link to comment
Share on other sites

நல்ல தகவல்கள்..! உங்கள் ஆக்கத்துக்கும், இணைப்பிற்கும் நன்றிகள் வாத்தியார்..!

அதுசரி.. நீங்கள் என்ன உதைப்பந்தாட்ட வாத்தியாரா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள்..! உங்கள் ஆக்கத்துக்கும், இணைப்பிற்கும் நன்றிகள் வாத்தியார்..!

அதுசரி.. நீங்கள் என்ன உதைப்பந்தாட்ட வாத்தியாரா?

நன்றி இசைக்கலைஞன்,

இல்லை. பல வருடங்களாக நான் வாழும் ஐரோப்பிய நாட்டில் அந்த நாட்டின் மத்தியஸ்த்தர் சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்த்தராக இருக்கின்றேன்.

புலம்பெயர் தமிழர்களின் உதைபந்தாட்டத்தில் பல நம்மவர்கள் மத்தியஸ்த்தராக இருந்து விடும் தவறுகளை நேரில் பார்த்ததால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றே இதைத் தமிழில் எழுதுகின்றேன்.

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9. பந்து விளையாட்டில் இருப்பதும் இல்லாமல் விடுவதும்

மத்தியஸ்த்தரால் எந்த ஒரு காரணத்தினாலும் விளையாட்டு இடை நிறுத்தப்படும் வரை பந்து விளையாட்டில் இருக்கின்றது.

பந்து கோல்க் கம்பத்திலோ மூலைக் கம்பத்திலோ பட்டு மைதானத்திற்குள் திரும்பி வரும் போதும்

மத்தியஸ்த்தரில் (பக்கக் கோடுகளில் நிற்கும் போது) அல்லது உதவி மத்தியஸ்த்தர்களில் பட்டுத் திரும்பி வரும் போதும் தொடர்ந்து விளையாடப்பட வேண்டும்.

மத்தியஸ்த்தரால் ஏதாவது காரணத்திற்காக விளையாட்டு இடை நிறுத்தப் பட்டால்

மைதானத்தின் வெளி எல்லைக் கோடுகளை பந்தின் முழு உருவமும் தாண்டினால்

பந்து விளையாட்டில் இல்லை என்று கருத வேண்டும்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 11:08 AM   காசாவில் செயற்படும் ஒரேயொரு மருத்துவமனைக்குள் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்,  அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து தன்னையும் தனது குழுவினரையும் வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மருத்துவமனைக்கு மருந்துபொருட்களை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் கான் யூனிசில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குள் சிட்னியை சேர்ந்த மருத்துவர் மோதர் அல்பெருட்டி உட்பட 16 மருத்துவர்களும் மருத்துவசுகாதார பணியாளர்களும் சிக்குண்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் கொல்லப்பட்டது போன்ற நிலை எங்களிற்கு ஏற்படுவதற்கு முன்னர் எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என்பதே எங்கள் செய்தி என அவர் கார்டியன் அவுஸ்திரேலியாவிற்கு தெரிவித்துள்ளார். காசா மனிதாபிமான பொருட்கள் மருத்துவ பணியாளர்களை பெறுவதற்காக எல்லையை திறக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல்பெருட்டி மே மாதம் முதலாம் திகதி பாலஸ்தீன அமெரிக்க மருத்துவ குழுவுடன் காசாவிற்கு சென்றார். நாங்கள் 13 ம் திகதி அங்கிருந்து வெளியேற திட்டமிட்டிருந்தோம் எனினும் ஏழாம் திகதி இஸ்ரேலிய படையினர் ரபாவை கைப்பற்றியதால் எங்களை அங்கிருந்து வெளியேறமுடியவில்லை சர்வதேச மனிதாபிமான பணியாளர்களிற்கான ஒரேயொரு பாதையையும் அவர்கள் மூடிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் பணியை  ஒருவாரத்திற்கு முன்னரே பூர்த்தி செய்துவிட்டோம்; எங்கள் குடும்பத்தவர்கள் கவலையடைந்துவிட்டனர் அவர்களிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்கின்றோம் மூன்றுவாரங்களின் பின்னர் நாங்கள் களைத்துப்போய்விட்டோம் எனவும் அவுஸ்திரேலிய மருத்துவர் தெரிவித்துள்ளார். அல்பேருட்டி குழுவினர் காசாவிற்குள் மருந்துகள் மருத்துவம பொருட்களை எடுத்துச்சென்றனர் ஆனால் அவைமுடிவடையும் நிலையில் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184117
    • ஹெலிகாப்டர் விபத்து: இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? இஸ்ரேலில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY 37 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் ஹெலிகாப்டரில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் இஸ்ரேல் சமூக ஊடகங்களில் மேலும் தீவிரமாக எதிர்வினைகள் வரத் தொடங்கின. இரானிலும் ரைசியின் திடீர் மரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்டது. முதலாவதாக, சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ஏப்ரல் 2024இல், இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது இரான்.   இந்த மோதல் சம்பவங்களுக்கு மத்தியில் ரைசியும் இரானின் வெளியுறவு அமைச்சரும் திடீரென மரணமடைந்தது இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரைசியின் மரணத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது. செய்தி முகமை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பெயர் கூற விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இல்லை.” என்று கூறியுள்ளார். எனினும் இஸ்ரேல் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து எழும் கேள்விகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முகமது ஜவாத் கூறியதாவது, ‘‘இதயத்தை உலுக்கும் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். விமானப் போக்குவரத்துத் துறை இரானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது. இந்த காரணத்திற்காக அதிபரும் அவரது தோழர்களும் உயிர் தியாகம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் இந்த குற்றம் இரானிய மக்களின் நினைவிலும் சரித்திரத்திலும் பதிவாகியிருக்கும். இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது இரான் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உதவி செய்யவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று, “இரான் அரசாங்கம் எங்களிடம் உதவி கேட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் எந்த வெளிநாட்டு அரசும் உதவி கேட்டாலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என்று இரான் அரசிடம் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் தளவாட பிரச்னை காரணமாக (logistical reasons) எங்களால் உதவ முடியவில்லை.” என்றார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இந்த விவகாரத்தில் இரான் அமெரிக்காவை குற்றம் சாட்டக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? என்று கேள்வியெழுப்பட்டது. "இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் பதிலளித்தார். அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் திங்களன்று, "அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் உடனான உரையாடல்களின் அடிப்படையில், இரான் அதிபர் மரணத்தில் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.   இஸ்ரேல் ஊடகங்களின் எதிர்வினை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. `டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்னும் தளத்தில், ரைசியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அதிகாரி கூறிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், "ரைசியின் மரணம் இஸ்ரேல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரைசியின் மரண செய்தி எங்களுக்கு முக்கியமில்லை. இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது. இரானின் கொள்கைகளை உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்மானிக்கிறார். ரைசி ஒரு கொடூரமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மரணத்துக்கு கண்ணீர் வடிக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி அறிக்கையில், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் அவி மாவோஸின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது, “ஒரு மாதத்திற்கு முன்பு ரைசி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், பிழைக்க மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் இப்போது அவரே உயிருடன் இல்லை.” என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், இந்த கருத்துகளை மேற்கோள் காட்டி, ரைசியின் மரணத்தை இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தி என்று விவரித்துள்ளனர். ரைசி மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய நகரமான பேட் யாமில் உள்ள ஒரு மதத் தலைவர் தனது மாணவர்களிடம் வார நாட்களில் யூதர்கள் ஓதும் பிரார்த்தனையை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். பொதுவாக இந்த பிரார்த்தனைகள் பண்டிகை சமயங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி அறிக்கையில், ரைசியின் மரணத்திற்குப் பிறகு கொண்டாட்டம், நடனம் போன்ற விஷயங்களும் சில இடங்களில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. "தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்” பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இப்ராஹிம் ரைசி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் எழுச்சி குறித்து `யாய் நெட்’ செய்தி இணையதளத்தில் கட்டுரையாக பகிரப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு 'தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செய்தி இணையதளம், `இரானின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனின் மரணம்’ என்ற தலைப்பை வழங்கியுள்ளது. ரைசியின் மரணத்துக்கு கண்டிப்பாக கண்ணீர் வராது என்று எழுதப்பட்டுள்ளது. இரான்-இராக் போரின் போது நடந்த படுகொலைகளால், அங்குள்ள மூத்த குடிமக்களின் மனதில் ரைசி குறித்து ஒருவித பயம் நிலவுகிறது. ஹிஜாப் தொடர்பான கண்டிப்பு காரணமாக, பெண்கள் ரைசியை வெறுக்கிறார்கள் என்றும், இரானின் புரட்சிகர காவலர்களும் அவரிடமிருந்து தள்ளி இருந்ததாக அந்த செய்தி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கிய ரைசி, பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாகவும் ஆனார். ரைசி 1988 இல் உருவாக்கப்பட்ட உளவுத்துறை நீதிமன்றத்தில் சேர்ந்தார், அது 'மரணக் குழு' என்று பலரால் அழைக்கப்பட்டது. ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளிடம் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை செய்தன. இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மனித உரிமை அமைப்புகள் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று கூறுகின்றனர். தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் வெளியுலகிற்கு தெரியாத பெரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுகின்றனர். இந்த குற்றங்களில் தனக்கு பங்கில்லை என இப்ராஹிம் ரைசி மறுத்தார். ஆனால் அவர் ஒரு முறை இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி ஃபத்வாவின் படி, இந்த தண்டனை 'பொருத்தமானது' என்று கூறினார். ரைசியின் உடல் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும் போது, யாரும் உண்மையாக கண்ணீர் சிந்தமாட்டார்கள் என்று `யாய் நெட்’ தெரிவிக்கிறது. `ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி அறிக்கை ரைசியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் நடந்து வரும் பரபரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது? இஸ்ரேலில் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து ரைசியின் மரணம் குறித்த மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. சிலர் ரைசியின் ஹெலிகாப்டரை `எலி காப்டர்’ என்ற மொசாட் ஏஜென்ட் ஓட்டிச் சென்றதாக கிண்டலாக பகிர்ந்துள்ளனர். எலி கோஹன் என்பவர் இஸ்ரேலின் உளவாளி. இஸ்லாமில் `கமில்’ (Kamil) நிலையை எட்டியதன் மூலம், கோஹன் சிரியா அதிபருடன் மிகவும் நெருக்கமாகி விட்டார், அவர் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக ஆகும் நிலையில் இருந்தார். 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத்துறை தகவல் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் `எலி காப்டர்’ என்ற பெயர் எலி கோஹனின் பெயருடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது. இஸ்ரேலின் பிரெஞ்சு மொழி செய்தி சேனலின் (I-24) நிருபரான டேனியல் ஹைக், `எல்லி காப்டர்’ நகைச்சுவை பற்றி செய்தியாக வெளியிட்டார். இருப்பினும், மக்கள் இதை விமர்சித்ததால், சேனல் தரப்பு மன்னிப்பு கேட்டது.   பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு,எலியாஹு பென் ஷால் கோஹன் அல்லது `எலி கோஹன்' ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடினார்களா? ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு (Anadolu) தெரிவித்துள்ளது. கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு ஒரு கோப்பையில் ஒயின் இருக்கும் படத்தை X தளத்தில் இல் வெளியிட்டு, `சியர்ஸ்’ என்று பகிர்ந்துள்ளார். அவர் மற்றொரு ட்வீட் பதிவில், "நேற்றிரவு வரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணத்தை விரும்பிய இந்த பைத்தியக்காரர்களும், வலதுசாரி மக்களும், இரான் கொலையாளியின் மரணத்தை நாம் கொண்டாட வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார். சில இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் இந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ரைசியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம் என்றும், ரைசியின் பழைய அறிக்கைகளை மேற்கோள் காட்டியும் பதிவிட்டுள்ளனர். இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. https://www.bbc.com/tamil/articles/c10049qge74o
    • Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 01:17 PM   இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டைநிலைப்பாட்டினை பின்பற்றுவதாக இலங்கைக்கான ரஸ்ய  தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை மீது வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் மனித உரிமை அமைப்புகள் அதிகளவு அழுத்தங்களை கொடுப்பதையும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் அவதானித்துள்ளதாக ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட ஆளுமைகள் மற்றும் அமைப்புகள் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டு கொள்கைகளிற்கு நன்கு அறியப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள ரஸ்ய தூதரகம் இந்த நீதியின் தூதுவர்கள் இந்த விடயத்தை பார்க்கும் விதம் குறித்த தனது குழப்பமான நிலையை மீண்டும் வெளியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. காசா விவகாரத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் பொறுமை  குறித்து இந்த ஆளுமைகளை விமர்சிக்க விரும்புவதாக  ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. காசா விவகாரம் குறித்து ஏன் அவர்கள் பொறுமையாக உள்ளனர். யுகொஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் நேட்டோ தனது ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஏற்றுமதி செய்ய விரும்பும் பகுதிகளில் நேட்டோ ஏற்படுத்திய மனிதாபிமான பாதிப்பு குறித்து இந்த சர்வதேச பிரமுகர்கள் ஏன் மதிப்பீடுகளை வெளியிடவில்லை எனவும்  இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. பால்டிக் நாடுகளில் ரஸ்ய மொழிபேசும் சிறுபான்மையினத்தவர்கள் ஒடுக்கப்படுவது குறித்து இவர்கள் ஆராய்வதை எது தடுக்கின்றது எனவும் ரஸ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. https://www.virakesari.lk/article/184133
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.