பாடல்:கண்ட நாள் முதல்
பாடியவர்:Subhiksha, Pooja
மங்கையரில் மகராணி
#121
Posted 20 February 2011 - 03:27 PM

#122
Posted 06 March 2011 - 02:36 AM
பாடல்:எந்தன் பாடல்களில்
படம்:உறவைக்காத்த கிளி
இசை:ரி.ராஜேந்தர்
பாடியவர்கள்:கே.கே.ஜேசுதாஸ் மற்றும் பி. எஸ்.சசிரேகா
Edited by nunavilan, 06 March 2011 - 02:38 AM.
#123
Posted 06 March 2011 - 10:16 PM
பாடல்:மல்லிகை என் மன்னன் மயங்கும்
படம்:தீர்க்கசுமங்கலி
பாடியவர்: வாணி ஜெயராம்
My all-time favorite song
Nellaiyaan@yahoo.com
#124
Posted 20 March 2011 - 12:07 AM
பாடல்:மேகம் அந்த மேகம்
படம்:ஆயிரம் பூக்கள் மலரட்டும்
இசை: vs நரசிம்மன்
பாடியவர்:s.p. பாலசுப்பிரமணியம்
#125
Posted 20 March 2011 - 02:21 PM
படம்: இதயமலர்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இனிய பாடல் ஒன்று..
#126
Posted 20 March 2011 - 02:35 PM
படம்: அலைகள்
இசை: மெல்லிசை மன்னர்??
பாடியவர்: ஜெயச்சந்திரன்
இனிமையோ இனிமை..
#127
Posted 20 March 2011 - 02:45 PM
படம்: தூண்டில் மீன்
இசை: V. குமார்
பாடியவர்கள்: எஸ்.பி. பாலா, பி.சுசீலா
பலநாள் தேடிய பாடல்.
#128
Posted 20 March 2011 - 04:23 PM
படம்: நீ ஒரு மகராணி
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
இசை: மெல்லிசை மன்னர்
நைஸ்..
#129
Posted 21 March 2011 - 10:19 PM
பாடல்:ஒரு காதல் என்பது
படம்:சின்ன தம்பி பெரிய தம்பி
பாடியவர்கள்: பாலு & ஜானகி
இசை:கங்கை அமரன்
#130
Posted 23 March 2011 - 12:52 AM
பாடல்:நீயும் நானும்
படம்:மைனா
#131
Posted 29 March 2011 - 01:11 AM
படம்:பனிமலர்
பாடியவர்கள்:பாலு& ஜென்சி
இசை:சங்கர் கணேஸ்
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்...ஹா
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
பனியும் நீயே மலரும் நானே பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
சித்திர சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே..கற்பனை தேரில் அற்புத வானில்
சொர்கமும் போய் வருவோம்
வருவோம்..வருவோம்...வருவோம்....
பனியும் நானே மலரும் நீயே பருவராகம் பாடுவோம்
லலல்லலலலல் லா லால்ல்லல
லலல்லலலலல் லா லால்ல்லல
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போலே இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்தை தாலாட்டு...ஹா
சந்தனம் பூச சங்கதி பேச
காவியம் பல தோன்றும் தோன்றும்
தோன்றும்....தோன்றும்...தோன்றும்
தித்திக்கும் முத்தங்கள் சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்
லலலலல்லல லலல்லலலல்ல
பபபபப்பபபபப் லல்லலல்லலல்லல
பப்பபப்ப லலல்லலல் பப்பபபா லா ல லா
#132
Posted 30 March 2011 - 11:10 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#133
Posted 31 March 2011 - 09:50 PM
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#134
Posted 05 April 2011 - 02:34 PM
மாலை சூடும் வேளை, மெல்லினமே இரண்டும் எனக்கு பிடித்த பாடல்கள்.இணைப்புக்கு நன்றி,புரட்சி.
-----------------------------------------------
பாடல்: எனக்கொரு காதலி இருக்கின்றாள்
படம்:முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள்:பாலு & மெல்லிசை மன்னர்
இசை:மெல்லிசை மன்னர்
#135
Posted 05 April 2011 - 06:03 PM
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: வா வா எந்தன்
பாடியவர்:எஸ்.பி.பி
#136
Posted 05 April 2011 - 07:53 PM
பாடல்: தேன் சிந்துதே வானம்
பாடியவர்:எஸ்.பி.பி, சுசிலா
இசை:வி.குமார்
#137
Posted 09 May 2011 - 11:27 PM
பாடல்:நான் ஒரு காதல் சன்னியாசி
#138
Posted 10 May 2011 - 02:51 AM
#139
Posted 16 May 2011 - 12:17 AM
பாடல்:தொடுவதென்ன தென்றலோ
#140
Posted 17 May 2011 - 12:01 AM














