அதிலும், வடிவேலு & பார்த்தீபன், விவேக் & கொச்சின் ஹனிபா, கவுண்டமணி & செந்தில் போன்றோர்களின் காமெடி பார்ப்பது பிடிக்கும். ஒரு தடவை இல்லை பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத சில சினிமா காமடி ஸீன்களை இங்கே இணைக்கிறேன். உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள்.
பார்த்தீபன் வடிவேலு
http://www.youtube.com/watch?v=EAS9fGBlgs4&feature=related
http://www.youtube.com/watch?v=N68u0-8El6k
Edited by குட்டி, 06 February 2010 - 03:00 AM.

















