கருத்துக்களம்: சரத் பொன்சேகா மீது விசாரணை இடம்பெறவில்லை திட்டமிட்டபடி நாளை இலங்கை வருகின்றார். - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

சரத் பொன்சேகா மீது விசாரணை இடம்பெறவில்லை திட்டமிட்டபடி நாளை இலங்கை வருகின்றார். - http://www.eelanatham.net/news/important

#1 User is offline   உமை 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 855
  • Joined: 17-June 07
  • Gender:Male
  • Location:மாயனம்

Posted 04 November 2009 - 10:31 AM

சரத் பொன்சேகாவுக்கு இன்று இடம்பெறுவதாக இருந்த விசாரணை அமெரிக்காவில் இடம்பெறவில்லை எனவும் அவர் திட்டமிட்டபடி நாளை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று ஜே.வி.பி இனர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நாளை வருவதாக எற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் அதன்படி அவர் வருவார் எனவும் பாது காப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.http://www.eelanatham.net/news/important
சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டும்.
0

Advert

#2 User is offline   Mathivathanang 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,877
  • Joined: 13-August 09
  • Gender:Male

Posted 04 November 2009 - 02:38 PM

View Postஉமை, on 04 November 2009 - 10:31 AM, said:

சரத் பொன்சேகாவுக்கு இன்று இடம்பெறுவதாக இருந்த விசாரணை அமெரிக்காவில் இடம்பெறவில்லை எனவும் அவர் திட்டமிட்டபடி நாளை அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி இன்று ஜே.வி.பி இனர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா நாளை வருவதாக எற்கனவே நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் அதன்படி அவர் வருவார் எனவும் பாது காப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.http://www.eelanatham.net/news/important

சுத்துமட்டும் சுத்தி........ கனவுலகில வச்சிருந்து.....

உங்களுக்கென்ன நாலுநாள் செய்தி..... :(
0

Share this topic:

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]