கருத்துக்களம்: எழுத்தை ஒலியாக்கும் கணிணி மென்பொருள் - கருத்துக்களம்

Jump to content

பரிசுப்போட்டி முடிவுகள்(FIFA 2010): (1) கறுப்பி - 63.5 புள்ளிகள் | (2) இணையவன் - 60 புள்ளிகள் | (3) கந்தப்பு - 60 புள்ளிகள் | (4) அபிராம் - 59.5 புள்ளிகள் | (5) மறுத்தான் - 58.5 புள்ளிகள்
Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

எழுத்தை ஒலியாக்கும் கணிணி மென்பொருள்

#1 User is offline   Aalavanthan 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 547
  • Joined: 20-June 03

Posted 20 September 2009 - 10:30 AM

MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made
available as a Web Demo. Go to the following link:

http://mile.ee.iisc....:8080/tts_demo/

You can see our TTS demo page and a box, where the Tamil text
in Unicode must be submitted.

This post has been edited by Aalavanthan: 20 September 2009 - 10:31 AM

கண்ணிலுமினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
- பாரதியார்
0

Advert

#2 User is offline   ராஜவன்னியன் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 394
  • Joined: 30-March 09
  • Gender:Male
  • Interests:தமிழ், கணனி, புன்னகை.

Posted 20 September 2009 - 11:25 AM

View PostAalavanthan, on Sep 20 2009, 10:30 AM, said:

MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made
available as a Web Demo. Go to the following link:

http://mile.ee.iisc....:8080/tts_demo/

You can see our TTS demo page and a box, where the Tamil text
in Unicode must be submitted.


Sholavanthan, oh...! sorry.. Aalavanthan! your link is not working even if I add www in front of that URL.
Correct link please!
0

#3 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,465
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 20 September 2009 - 11:30 AM

View PostAalavanthan, on Sep 20 2009, 12:30 PM, said:

MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made
available as a Web Demo. Go to the following link:

http://mile.ee.iisc....:8080/tts_demo/

You can see our TTS demo page and a box, where the Tamil text
in Unicode must be submitted.

அந்தப்பக்கம் போகமுடியாமல் இருக்கிறதே
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
0

#4 User is offline   Vaasha 

  • புதிய உறுப்பினர்
  • Pip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 94
  • Joined: 03-May 09

Posted 01 October 2009 - 08:38 PM

» தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு2009-09-23 06:23:11
கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு.



இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது .

http://mile.ee.iisc....:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

நன்றி- உதயன்
0

#5 User is offline   கரும்பு 

  • உங்களில் ஒருவன்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,696
  • Joined: 19-March 08
  • Gender:Male

Posted 01 October 2009 - 08:59 PM

பலர் இப்படியான மென்பொருளை உருவாக்குவதில் முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். மேலுள்ள குறிப்பிட்ட மென்பொருளும் நன்றாக இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் பிறந்த தமிழ் குழந்தைகள் இலகுவாக தமிழ் பயில, தமிழை விளங்கிக்கொள்ள இப்படியான மென்பொருள் / அல்லது தொழில் நுட்பம் உதவும்.
0

#6 User is offline   ஜெகுமார் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 458
  • Joined: 09-June 09
  • Gender:Male

Posted 22 December 2009 - 02:28 PM

தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம்



மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்.
அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள்.
அவர்கள் நியாயத்தையும் மன சாட்சியையும் இயற் பண்பாகப் பெற்றவர்கள்.
அவர்கள் ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும்.
நன்றி


மேல உள்ள பந்தியை உங்கள் எலியில் பிரதி எடுத்துக் கொண்டு
கீழே காணும் முகவரிக்கு சென்று இந்தப் பந்தியை ஒட்டவும்

Posted Image
Medical Intelligence and Language Engineering Lab - IISc Campus, Bangalore.

பின்பு "submit" றில் கிளிக்கவும், திறக்கும் புதிய பக்கத்தில் "here" றில் கிளிக்கவும்.

உங்கள் பந்தியை ஒரு ஆண்குரல் வாசிப்பதை கேட்கலாம்
:)

ஊற்று : உதையன் - தொழில்நுட்பம்

This post has been edited by ஜெகுமார்: 22 December 2009 - 03:00 PM

0

#7 User is offline   ஜெகுமார் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 458
  • Joined: 09-June 09
  • Gender:Male

Posted 23 December 2009 - 12:21 AM

View Postஜெகுமார், on 22 December 2009 - 03:28 PM, said:

தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம்



மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்.
அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள்.
அவர்கள் நியாயத்தையும் மன சாட்சியையும் இயற் பண்பாகப் பெற்றவர்கள்.
அவர்கள் ஒருவருடன் ஒருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும்.
நன்றி


மேல உள்ள பந்தியை உங்கள் எலியில் பிரதி எடுத்துக் கொண்டு
கீழே காணும் முகவரிக்கு சென்று இந்தப் பந்தியை ஒட்டவும்

Posted Image
Medical Intelligence and Language Engineering Lab - IISc Campus, Bangalore.

பின்பு "submit" றில் கிளிக்கவும், திறக்கும் புதிய பக்கத்தில் "here" றில் கிளிக்கவும்.

உங்கள் பந்தியை ஒரு ஆண்குரல் வாசிப்பதை கேட்கலாம்
:)

ஊற்று : உதையன் - தொழில்நுட்பம்




பெரிய சகோதரரே வணக்கம்!
எமது சமூகத்தில் பார்வை மங்கியவர்கள், கண்ணொளி இழந்தவர்கள், அப்படிப் பட்ட ஊனமடைந்தவர்களுடைய உறவினர்களுக்காக அல்லது அப்படிப் பட்ட ஊனமடைந்தவர்களுக்காக வேலை செய்யும் நிர்வாகங்களுக்கும் சங்கங்களுக்கும் ஆக எழுதப்பட்ட செய்தி தான் "தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம் "
கண்ணொளி இழந்தவர்களுக்கான நவீன உபகரணம் பற்றிய இந்தச் செய்தி, எந்த விதத்திலும் கீழ்கண்ட வகைகளில் ஆடங்காது !

கணினி -தொழில்நுட்பம், கணினி -சந்தேகங்கள், கணினி -உதவி.

மேலும் , Medical Intelligence and Language Engineering Lab - IISc Campus, Bangalore, எந்த விதத்திலும் ஆட்பலத்தையோ தொழில்நுட்ப உதவியையோ இத்தால் தேடவில்லை !

என்பதை மிக உறுதியுடனும் தாழ்மையுடனும் தெருவிக்கிறேன்.

உங்கள் கவனத்திற்கு நன்றி.


உங்களுக்கும் மற்றும் யாழ் களத்தவர் எல்லோரிற்கும்
:D நத்தார் புதுவருட வாழ்ததுக்கள்
:D

This post has been edited by ஜெகுமார்: 23 December 2009 - 01:06 AM

0

#8 User is offline   குமாரசாமி 

  • மப்புறுப்பினர்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 5,306
  • Joined: 25-November 04
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்,சுருட்டடித்தல்.
    5ம் வகுப்பு வரையும் என்னுடன் படித்த பரிமளத்தை சைட் அடித்தல்.

Posted 23 December 2009 - 01:29 AM

இதே மாதிரி நாங்கள் கதைக்க எழுத்துருவுக்கு மாற சாமான் ஏதும் இருக்கோ? :blink:
0

#9 User is offline   இளைஞன் 

  • பொறுப்பாளர்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts: 1,860
  • Joined: 07-June 03
  • Gender:Male
  • Location:யேர்மனி

Posted 23 December 2009 - 09:13 AM

ஜெயகுமார்,

நீங்கள் இணைச்ச ஆக்கம் ஏற்கனவே இருவரால் கணினி வளாகம் பகுதிக்குள் இணைத்திருப்பதை மேலே நீங்கள் காணமுடியும். எனவே அதனோடு உங்களது ஆக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இத் தலைப்பு கணினி வளாகம், வலையில் உலகம் ஆகிய பகுதிகளுக்கும் அடங்கும் என்பதையும் இத்தால் உங்களுக்கு அறியத் தருகிறோம். ^_^

நன்றி
"நாமார்க்கும் குடியல்லோம்"

நட்புடன்
இளைஞன்

#10 User is offline   ஜெகுமார் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 458
  • Joined: 09-June 09
  • Gender:Male

Posted 23 December 2009 - 04:10 PM

View Postகுமாரசாமி, on 23 December 2009 - 02:29 AM, said:

இதே மாதிரி நாங்கள் கதைக்க எழுத்துருவுக்கு மாற சாமான் ஏதும் இருக்கோ? :blink:


சொல்வதெழுதும் யந்திரங்கள் !

பிரணாவ் மிஸ்ற்றி இடம் அல்லது கிழிக்கெழுதி குழுவிடம்தான் கேட்க வேண்டும் ...

Dragon NaturallySpeaking 10 Preferred is almost universally regarded in reviews as the best voice recognition software, with the potential for 99 percent accuracy (though reviews say 97 percent is more realistic).…
Nuance - Dragon NaturallySpeaking



Reviews say that Windows Speech Recognition is nearly as powerful as Dragon NaturallySpeaking 10 (starting at *Est. $45 for the Standard version) and has similar accuracy. Its biggest advantage is that it is included free as part of the Windows Vista and Windows 7 operating systems that are standard on most new computers...
Windows Speech Recognition Free with Windows Vista and Windows 7



Reviewers point to MacSpeech Dictate as the best speech recognition choice for those using Macintosh operating systems. It is based on the Dragon NaturallySpeaking speech recognition engine, so accuracy is very good, much ...
MacSpeech Dictate

ஆங்கிலத்தில் தான் நன்றாக இயங்குகின்றன!!

இந்த ஜந்திரங்களுடன் தமிழில் கதைத்தால் --> அவை அவற்றை ஆங்கிலத்தில் உரு பெயர்ககும் --> பின்பு, அல்லது நேரடியாகவே அந்த ஆங்கில உரு பெயர்பபை தமிழில் அக்கும் கருவிகள் உள்ளன ...

மேலுமறிய ஆடை போல் அணியும் கணீனி !
0

#11 User is offline   ஜெகுமார் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 458
  • Joined: 09-June 09
  • Gender:Male

Posted 23 December 2009 - 04:52 PM

View Postஇளைஞன், on 23 December 2009 - 10:13 AM, said:

ஜெயகுமார்,

நீங்கள் இணைச்ச ஆக்கம் ஏற்கனவே இருவரால் கணினி வளாகம் பகுதிக்குள் இணைத்திருப்பதை மேலே நீங்கள் காணமுடியும். எனவே அதனோடு உங்களது ஆக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இத் தலைப்பு கணினி வளாகம், வலையில் உலகம் ஆகிய பகுதிகளுக்கும் அடங்கும் என்பதையும் இத்தால் உங்களுக்கு அறியத் தருகிறோம். ^_^

நன்றி


அந்த இரண்டு துணுக்கும் இங்கிலிஸ் இல் இருப்பதைக் கண்டேன் ஆதனால் அதை தூய தமிழில் எழுத முனைந்தேன்...

எது எப்படியானாலும் உங்களது பணி அவ்வளவு சுலபமானதல்ல ...

ஃ எனது சக்தியில் ஒரு பகுதியை உங்களுக்களிக்கிறேன் சகோதரரே !


உங்கள் ஆட்சியில் தமிழ் மணம்
தளமேங்கும் கமழும் படி செய்வீர்களாக
-.-



-
0

#12 User is offline   இளைஞன் 

  • பொறுப்பாளர்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts: 1,860
  • Joined: 07-June 03
  • Gender:Male
  • Location:யேர்மனி

Posted 23 December 2009 - 05:28 PM

நன்றி ஜெயகுமார். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து இணையுங்கள்.
"நாமார்க்கும் குடியல்லோம்"

நட்புடன்
இளைஞன்

#13 User is offline   ஜெகுமார் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 458
  • Joined: 09-June 09
  • Gender:Male

Posted 23 December 2009 - 05:55 PM

View Postஇளைஞன், on 23 December 2009 - 06:28 PM, said:

நன்றி ஜெயகுமார். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து இணையுங்கள்.


ஆ ! இதைச் சொல்ல மறந்தவிட்டேன் ...

...

"தமிழ் எழுத்து வாசிக்கும் ஜந்திரம்" பின்பு "நீண்ட இரவு" என்று கூகிள் பண்ணினால் வருவதைப் பாருங்கள்.
இப்படி வேறுயாரா வது தேடிணால் வரும் பதில் சரியானதாகவும் சரியான தமிழிலும் இருக்க வேண்டும்.
இதை நீங்களும் நாங்களும் அவர்களும் இவர்களும் மிக மிகக் கவணமாகக் கண்காணிக்க வேண்டும்...
இன்று இங்கே இணையத்தில் இந்த விதத்தில் தான் சமுதாய மொழி கலை கலாச்சார சரித்திர அழிப்புகள் அமைதியாக ஆழமாக நடை பெறுகின்றன.
ஃ ... ...

This post has been edited by ஜெகுமார்: 23 December 2009 - 06:14 PM

0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]