iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம்.
பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது.
iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம்.
புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிறுது காலம் பொருத்திருக்க வேண்டும். புதிய iPhone 3G Sசுக்கும் இன்னும் பொருத்தமான் Jailbreak அல்லது SIM-Unlock வெளியாகவில்லை.
புகைப்படங்களுடன் இதை எவ்வாரு செய்யலாம் என்பதை படிப்படியாக விளக்கப்படுத்த விரும்புகிறேன். இது சம்பந்தமான உங்கள் கருத்தை எழுத தவறாதீர்கள்.
மேலதிக தகவலுக்கு
www.tamil.com.nu
Page 1 of 1
iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது.

#2
Posted 21 July 2009 - 06:28 PM
மிகவும் பிரயோசனமாக இருக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி வெகுவிரைவில் தருவீர்கள் என்று நம்புகிறோம்.
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
#3
Posted 23 July 2009 - 07:38 AM
வணக்கம் கிருபா
இது எவ்வாறு செய்யலாம் என்று கீழ்கான்ய் சுட்டியை சொடுக்குவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நன்றி
http://yarl.wordpress.com/2009/06/30/iphon...E%E0%AF%8D-jai/
இது எவ்வாறு செய்யலாம் என்று கீழ்கான்ய் சுட்டியை சொடுக்குவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நன்றி
http://yarl.wordpress.com/2009/06/30/iphon...E%E0%AF%8D-jai/
www.tamil.com.nu
#4
Posted 26 July 2009 - 05:36 PM
உங்கள் உதவிக்கு நன்றி நண்பரே.ஐபோணிலும் சரி இதர 3ஜி போண்களிலும் சரி தமிழ் யூனிகோட் எழுத்துகளை வாசிக்க முடியவில்லையே? இதனை எப்படி நிவர்த்திசெய்ய முடியும் என விளக்க முடியுமா?
#5
Posted 26 July 2009 - 06:04 PM
vidivelli, on Jul 26 2009, 05:36 PM, said:
உங்கள் உதவிக்கு நன்றி நண்பரே.ஐபோணிலும் சரி இதர 3ஜி போண்களிலும் சரி தமிழ் யூனிகோட் எழுத்துகளை வாசிக்க முடியவில்லையே? இதனை எப்படி நிவர்த்திசெய்ய முடியும் என விளக்க முடியுமா?
http://www.skyfire.com/
இதனை போனில தரவேற்றிப்பாருங்கள் வேலைசெய்யும்
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
#6
Posted 27 July 2009 - 11:05 AM
இணையத்தளத்தில் எங்குமே தமிழ் எழுத்துருக்களை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
தற்சமயம் ஜபோன் தமிழ் மொழியை அனுசரிக்கவில்லை என்றே தெரிகிறது.
றறற.வயஅடை.உழஅரெ
தற்சமயம் ஜபோன் தமிழ் மொழியை அனுசரிக்கவில்லை என்றே தெரிகிறது.
றறற.வயஅடை.உழஅரெ
www.tamil.com.nu
#7
Posted 27 July 2009 - 04:36 PM
semmari, on Jul 23 2009, 09:38 AM, said:
வணக்கம் கிருபா
இது எவ்வாறு செய்யலாம் என்று கீழ்கான்ய் சுட்டியை சொடுக்குவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நன்றி
உங்கள் உதவிக்கு நன்றி. நான் முயற்சி செய்கிறேன் சரிவரும் என்று எண்ணுகிறேன்.
http://yarl.wordpress.com/2009/06/30/iphon...E%E0%AF%8D-jai/
இது எவ்வாறு செய்யலாம் என்று கீழ்கான்ய் சுட்டியை சொடுக்குவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நன்றி
உங்கள் உதவிக்கு நன்றி. நான் முயற்சி செய்கிறேன் சரிவரும் என்று எண்ணுகிறேன்.
http://yarl.wordpress.com/2009/06/30/iphon...E%E0%AF%8D-jai/
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
Share this topic:
Page 1 of 1

Help

Back to top
MultiQuote