இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தமிழ் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் தற்போது பயர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தும்படியான நிலை எனக்கு. இதில் தமிழ் எழுத்துருக்களை படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதை கூட தோராயமாகத்தான் எழுதுகிறேன். பயர் பாக்ஸிலும் தமிழ் எழுத்துருக்களை சாதாரணமான எழுத்துரு போன்று பார்க்க என்ன செய்ய வேணும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
This post has been edited by srinivasan chennappan: 23 June 2009 - 03:06 AM

Sign In
Register
Help

MultiQuote


