Avira AntiVir
இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத்து தகவல்களையும் காட்டும். அங்கிருந்து அவற்றை அழிக்க அல்லது மீண்டும் Scan செய்ய முடியும்.
மேலும் படங்களுடன் விளக்கமாக இங்கே
Page 1 of 1
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்
Page 1 of 1

Sign In
Register
Help

MultiQuote