கருத்துக்களம்: உதவி உதவி - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

உதவி உதவி

#1 User is offline   sitpi 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 756
  • Joined: 22-May 09
  • Gender:Male
  • Location:De
  • Interests:பலதும் பட்டதும் .

Posted 29 May 2009 - 01:29 PM

யாராவது மக் ஒஸ் x பயன்படுத்துபவர்கள் இந்த களத்தில் உள்ளீர்களா நேரடியாக தமிழில் எழுத (பாமினியில்) மக் ஒஸ்x ற்கு என்ன செய்ய வேண்டும்? ஐ மக் ற்கு எழுத்துரு உண்டா?

அப்படியானால் எப்படி அதை மேற்கொள்வது?


சிற்பி
இயற்கைக்கு மனிதன் தேவையில்லை , ஆனால் மனிதனுக்கு இயற்கை தேவை -------


சிற்பி


தாய் நாடு செல்லும்போது ஆளுக்கொரு மரம் நடுங்கள் .
0

Advert

#2 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,493
  • Joined: 06-November 07

Posted 29 May 2009 - 01:35 PM

இதைநிறுவிப்பாவியுங்கள் பாமினியில் இலகுவாக எழுதலாம் http://thamizha.com/...i20b_bamini.exe
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

#3 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,688
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 29 May 2009 - 02:16 PM

View Postsitpi, on May 29 2009, 03:29 PM, said:

யாராவது மக் ஒஸ் x பயன்படுத்துபவர்கள் இந்த களத்தில் உள்ளீர்களா நேரடியாக தமிழில் எழுத (பாமினியில்) மக் ஒஸ்x ற்கு என்ன செய்ய வேண்டும்? ஐ மக் ற்கு எழுத்துரு உண்டா?

அப்படியானால் எப்படி அதை மேற்கொள்வது?


சிற்பி

யுனிக்கோட் இதில் லேசா எழுதலாமே
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
0

#4 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,493
  • Joined: 06-November 07

Posted 29 May 2009 - 02:18 PM

View Postகறுப்பி, on May 29 2009, 02:16 PM, said:

யுனிக்கோட் இதில் லேசா எழுதலாமே

யுனிக்கோட் என்டால் என்ன கறுப்பி :D
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

#5 User is offline   sitpi 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 756
  • Joined: 22-May 09
  • Gender:Male
  • Location:De
  • Interests:பலதும் பட்டதும் .

Posted 29 May 2009 - 08:48 PM

நன்றி
சேகுவரா முயற்ச்சி செய்து பார்ப்போம்

சிற்பி
இயற்கைக்கு மனிதன் தேவையில்லை , ஆனால் மனிதனுக்கு இயற்கை தேவை -------


சிற்பி


தாய் நாடு செல்லும்போது ஆளுக்கொரு மரம் நடுங்கள் .
0

#6 User is offline   sitpi 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 756
  • Joined: 22-May 09
  • Gender:Male
  • Location:De
  • Interests:பலதும் பட்டதும் .

Posted 29 May 2009 - 08:55 PM

அதென்ன கறுப்பி அதை எப்படி நிறுவுவது எப்படி கையாள்வதுபோன்ற விபரங்களையும் தாங்கோவன் பெரிய உதவியாயிருக்கும்


சிற்பி
இயற்கைக்கு மனிதன் தேவையில்லை , ஆனால் மனிதனுக்கு இயற்கை தேவை -------


சிற்பி


தாய் நாடு செல்லும்போது ஆளுக்கொரு மரம் நடுங்கள் .
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]