உங்கள் கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்துங்கள்...
ஏற்கனவே பலனாட்கள் குப்பைகள்(தேவையில்லாத) எல்லாவற்றையும் அகற்றி வருடம் பிறக்கும் போது கணணியை வேகமாக செயல்படவையுங்கள் இந்த மென்பொருளூடாக..
பி குறிப்பு .. தேவையில்லாதவைகளை நீங்களே தெரிவு செய்து,, ரீமூவ் என்னும் சொல்லை அழுத்தி அகற்றவும்.. down load first.. after select which you want remove then press
key remove..
www.ccleaner.com(WWW.CCLEANER.COM)
Page 1 of 1
கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்தங்கள்...
#1
Posted 12 April 2009 - 12:02 AM
நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு நிம்மதியாக உண்டு, உறங்கி வாழும்போது நீங்கள் வாழ்ந்த மண், சொந்தங்கள் உயிர், உடமை ஒன்றிற்கும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் மக்கள் நீங்கள் எதாவது செய்து தங்களை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் வாழுகிறார்கள்..
தனியாக, கூட்டாக உங்கள் கடமைகளை தொடருங்கள், அடிக்கு மேல் அடி அடி அம்மியும் அசையும் உலகும் அசையும்?
liberty, equality.. be human.. first protect innocents from animals, etc.. next protect animals..nature..etc..

#2
Posted 12 April 2009 - 07:54 AM
இப்படிச் செய்தால் ........ உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தலாம் .
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3
Posted 12 April 2009 - 08:24 PM
ஆகா அருமை தமிழ்சிறி... கணனியை சுத்தப்படுத்துகிறதோ இல்லையோ நாக்கிலிருந்து கண்ணடியை எதோ ஒட்டி அழுக்காக்கிறது.
நீங்கள் பாதுகாப்பாக இருந்து கொண்டு நிம்மதியாக உண்டு, உறங்கி வாழும்போது நீங்கள் வாழ்ந்த மண், சொந்தங்கள் உயிர், உடமை ஒன்றிற்கும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் மக்கள் நீங்கள் எதாவது செய்து தங்களை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் வாழுகிறார்கள்..
தனியாக, கூட்டாக உங்கள் கடமைகளை தொடருங்கள், அடிக்கு மேல் அடி அடி அம்மியும் அசையும் உலகும் அசையும்?
liberty, equality.. be human.. first protect innocents from animals, etc.. next protect animals..nature..etc..
தனியாக, கூட்டாக உங்கள் கடமைகளை தொடருங்கள், அடிக்கு மேல் அடி அடி அம்மியும் அசையும் உலகும் அசையும்?
liberty, equality.. be human.. first protect innocents from animals, etc.. next protect animals..nature..etc..
#4
Page 1 of 1

Sign In
Register
Help

MultiQuote