கணினியில் எதுவும் தனி "சாப்ட்வேர்" இல்லாமல் இப்போது ஜி- மெயிலில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றது! வேறு ஒருவர் கணினியில் அல்லது பொது கணினியில் இருந்து மடல் அனுப்பும் போது இது பயன்படும். Settings->General->"Enable Transliteration " மற்றும் 'தமிழ்' தேர்ந்தெடுக்க வேண்டும்.
Page 1 of 1
ஜி- மெயிலில் தமிழ் தட்டச்சு
#3
Posted 01 April 2009 - 08:28 PM
நிலாமதி, on Apr 1 2009, 09:17 PM, said:
.........http://www.google.co.in/transliterate/indic/Tamil..........இதை தான் சொல்கிறீர்கள் என எண்ணுகிறேன்
நான் இம்முறையில் தான் எழுதுவதுண்டு .
நான் இம்முறையில் தான் எழுதுவதுண்டு .
முதலில் தலைப்பினைப் பாருங்கள்.
குகிள் மின்னஞ்சல் வைத்திருந்தால் அதில் போய் கீழுள்ள மாற்றத்தினைச் செய்தால் நேரடியாகத் தமிழில் எழுத முடியும்.
Aalavanthan, on Apr 1 2009, 09:03 PM, said:
கணினியில் எதுவும் தனி "சாப்ட்வேர்" இல்லாமல் இப்போது ஜி- மெயிலில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றது! வேறு ஒருவர் கணினியில் அல்லது பொது கணினியில் இருந்து மடல் அனுப்பும் போது இது பயன்படும். Settings->General->"Enable Transliteration " மற்றும் 'தமிழ்' தேர்ந்தெடுக்க வேண்டும்.
கண்ணிலுமினிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?
மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?- பாரதியார்
கைகட்டிப் பிழைப்பாரோ?
மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?- பாரதியார்
#4
Posted 01 April 2009 - 08:43 PM
தகவலுக்கு நன்றி. எனது அண்ணாவும் எனக்கு அழைப்பு செய்து இதுபற்றி சொல்லி இருந்தார். அவரின் குறை என்ன என்றால்.. அங்குள்ள தமிழ் மிகவும் எரிச்சல் தருவதாய் சொல்லி இருந்தார். யாராவது வசதி இருந்தால் சரியான தமிழ்ச்சொற்களை மாற்றீட்டு சொற்களாக தேர்வு செய்து தமிழ் ஜீமெயில் குழுவுக்கு அனுப்பி வைக்கமுடியுமா என்று கேட்டு இருந்தார்.
Page 1 of 1

Sign In
Register
Help

MultiQuote