This post has been edited by நிலாமதி: 07 April 2009 - 08:52 PM
தேவை ஒரு கணணி ..........
#1
Posted 26 March 2009 - 08:10 PM

#2
Posted 26 March 2009 - 08:13 PM
என்னட்ட இருக்கு நிலா அக்கா ஆனால் நான் கனடா இல்லையே அப்படியிருந்திருந்தால் இலவசமாக வழங்கியிருப்பேன் சகோதரியே
#3
Posted 26 March 2009 - 08:25 PM
வந்து பார்ப்பேன். அவர்களை கடமை ப்படுத்த விரும்பவில்லை.
#4
Posted 26 March 2009 - 08:28 PM
#5
Posted 27 March 2009 - 06:40 AM
...........அன்புடன் முனிவர்
#6
Posted 27 March 2009 - 07:31 AM
நீங்கள் கனடாவில் புதிய கணினிகளையே மிகக்குறைவான விலைக்கு வாங்க கூடியதாக இருக்கும். இருப்பினும் சந்திப்புக்கு அருகில் இருக்கு தமிழர் நிறுவனமும் நியாயமான விலையில் கணினி பொருட்களை பெறக்கூடியதுமான fortune computer ரில் நேரே சென்று கேளுங்கள். 150 டொலர்களிலிருந்து -200 டொலர்களுக்குள் ஒரு கணினியை (முழுமைக்கும் CPU, Monitor, Keyboard, mouse ) பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்
அது மட்டுமன்றி, பக்றி டிரைக்ட், ரெக் டிரைக்ட் போன்ற கடைகளிலிலும் மலிவாக பெற முடியும்.
குறிப்பு: கடைகளுக்கு நேரே சென்று கேளுங்கள்... மற்றும் படி வாயே திறக்க மாட்டினம்...தங்களிட்ட இருக்கிற மலிவு பொருட்கள் பற்றி ஏதாவது பெரிய அளவில் கட்டி விடத்தான் பார்ப்பார்கள்.
#7
Posted 28 March 2009 - 09:56 PM
#8
Posted 07 April 2009 - 06:04 PM
#9
Posted 07 April 2009 - 06:08 PM
புலவர், on Mar 28 2009, 05:56 PM, said:
கணணி வாங்குவதாக இருந்தால் புதிய கணணி வாங்குவதே சிறந்தது. நான் உங்களுக்கு உதவி செய்ச முடியும். தொடர்பு கொள்ளுங்கள்.
#10
Posted 07 April 2009 - 06:32 PM
நிலாமதி, on Mar 26 2009, 10:10 PM, said:
நல்ல நிலையில் உள்ள பாவித்த கணணி தேவை .விற்கும் விலையுடன் தொடர்பு கொள்ளவும் . கனடாவில் ஸ்காபுரோ ,
மார்க்கம் பகுதியில் உள்ளவர்கள் மட்டும் எனக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளவும் .நன்றி.
நம்ம நிலாமதி அம்மணிக்காக என்றால் உடனே பரிசளித்திடுவேன். பக்கத்தில் இல்லையே
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#11
Posted 07 April 2009 - 06:37 PM
#12
Posted 07 April 2009 - 06:41 PM
#13
Posted 07 April 2009 - 07:43 PM
Share this topic:



Help

Back to top
MultiQuote













