Jump to content


Tamil Star News
Photo

Tuna Pasta


  • Please log in to reply
3 replies to this topic

#1 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 23 March 2009 - 11:55 PM

Posted Image

தேவையானவை:
spirals pasta 3 கோப்பை
வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை
நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை
அரிந்த சிவப்பு மிளகாய் 2
Tuna Fish [Tin] 1/2 கோப்பை
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள்.
2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள்.
3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள்.
4. சுட சுட தட்டில் போட்டு, மேலே Cheese சீவி சாப்பிடலாம்.

குறிப்புகள்:
* சீஸை தவிர்க்கலாம்.
* மிளகு தூளும் சேர்க்கலாம்

http://thooyaskitche...tuna-pasta.html

Advert

#2 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,675 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 24 March 2009 - 12:51 AM

செய்முறைக்கு நன்றி தூயா!

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#3 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,171 posts

Posted 24 March 2009 - 01:04 AM

செய்முறைக்கு நன்றி தூயா!


பார்த்தால் நீங்கள் தான் வீட்டில சமைக்கிறது போலக் கிடக்கிறது.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#4 தூயா

தூயா

    யாழ்.தூயா பபா

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,938 posts
  • Gender:Female
  • Location:எங்கட வீடு தான்
  • Interests:யாழ் பிடிக்கும்,யாழ் தந்த உறவுகள் பிடிக்கும்

Posted 24 March 2009 - 01:11 AM

பார்த்தால் நீங்கள் தான் வீட்டில சமைக்கிறது போலக் கிடக்கிறது.


ம்ம்கும் நீங்க தான் சமைக்கிறதில்லை..ஆச்சியையே சமைக்க சொல்றது..
அவங்களாவது அவங்க ஆச்சிக்கு உதவட்டுமே.. :::P
கிகிகி




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]