கருத்துக்களம்: தமிழ் எழுத்துக்கள் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

தமிழ் எழுத்துக்கள்

#1 User is offline   suriyan 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 150
  • Joined: 06-January 06
  • Gender:Male
  • Location:Germany

Posted 06 January 2009 - 06:04 PM

வணக்கம்,
எங்க அனுபொன்ஸ் Anufonts.com எழுத்துக்கள் எடுக்கலாம்?

நன்றி
சூரியன்


எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்
0

#2 User is offline   chozhan 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 483
  • Joined: 10-June 08

Posted 20 January 2009 - 08:59 AM

நண்பரே நீங்கள் ANu Fonts பாவிக்க விரும்பினால் வாங்கினால்தான் பாவிக்கமுடியும். காரணம் அவர்கள் அதை ஒரு USB key மூலம் தான் பாவிக்க கூடியதாக செய்துள்ளார்கள். அதனால் நீங்கள் வாங்கி கொள்ள வேண்டும்
எவரெல்லாம் என்னுடைய இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருக்கின்றார்களோ
அவர்களும் நானும் நண்பர்கள் - மகிந்த ராஜபக்ச
0

#3 User is offline   இணையவன் 

  • மட்டுறுத்துநர்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள நிர்வாகம்
  • Posts: 1,787
  • Joined: 16-June 07
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 20 January 2009 - 09:17 AM

Photoshop, Illustrator போன்ற மென்பொருட்களில் பாவிக்கக்கூடிய வகையில் தமிழ் Unicode Fonts உண்டா ?
நட்புடன், இணையவன்.
0

#4 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 304
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 08 March 2009 - 02:09 PM

Photoshop, Ilustrator ல் பாவிக்கககூடிய தமிழ் எழுத்துக்கள் எவை? எங்கே பெற்றுக்கொள்ளலாம் என நானும் அறிய விரும்புகின்றேன்
0

#5 User is offline   mayooran 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 124
  • Joined: 02-May 05
  • Gender:Male

Post icon  Posted 09 March 2009 - 02:59 PM

View Postsuriyan, on Jan 6 2009, 07:04 PM, said:

வணக்கம்,
எங்க அனுபொன்ஸ் Anufonts.com எழுத்துக்கள் எடுக்கலாம்?

நன்றி
சூரியன்


எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்




தனி மடலில் சந்திக்கவும் :rolleyes:
அவன் செய்வான்
இவன் செய்வான்
என்று ஆறி இருக்காமல்
நான் செய்வேன் என்று
நகருங்கள் முன்னே
0

#6 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,490
  • Joined: 06-November 07

Posted 09 March 2009 - 03:15 PM

View Postmayooran, on Mar 9 2009, 03:59 PM, said:

தனி மடலில் சந்திக்கவும் :rolleyes:

நேக்கும் இருந்தா தாங்கோ நண்பரே
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

#7 User is offline   mayooran 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 124
  • Joined: 02-May 05
  • Gender:Male

Post icon  Posted 09 March 2009 - 08:26 PM

View Postசேகுவாரா, on Mar 9 2009, 04:15 PM, said:

நேக்கும் இருந்தா தாங்கோ நண்பரே


ஓடிப் போய் தனி மடலைப் பாருங்கள் :D
அவன் செய்வான்
இவன் செய்வான்
என்று ஆறி இருக்காமல்
நான் செய்வேன் என்று
நகருங்கள் முன்னே
0

#8 User is offline   குரு 

  • புதிய உறுப்பினர்
  • Pip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 8
  • Joined: 11-March 09
  • Gender:Male
  • Location:Dubai

Posted 14 March 2009 - 01:38 PM

இதை போல் அழகழகாண யுனிகோட் எழுத்துருக்கள் கிடைக்குமா?
வாழ்க்கை வாழ்வதற்கே....
0

#9 User is offline   புலவர் 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,059
  • Joined: 09-October 08

Posted 14 March 2009 - 04:58 PM

எனக்கும் தர முடியுமா நண்பரே?
0

#10 User is offline   கறுப்பன் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 482
  • Joined: 09-February 06
  • Gender:Male
  • Location:ஜேர்மனி

Posted 05 October 2009 - 04:29 PM

எனக்கும் தர முடியுமா நண்பரே? :rolleyes: :rolleyes:
அயல் நாடு உந்தன் வீடல்ல..விடுதியடா தமிழா
0

#11 User is offline   குமாரசாமி 

  • மப்புறுப்பினர்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,898
  • Joined: 25-November 04
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்,சுருட்டடித்தல்.
    5ம் வகுப்பு வரையும் என்னுடன் படித்த பரிமளத்தை சைட் அடித்தல்.

Post icon  Posted 05 October 2009 - 11:11 PM

கேடுகெட்ட தமிழன் தான் ஆளுக்கு ஒரு எழுத்து முறையளை வைச்சிருக்கிறான்.
வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான் :)
0

#12 User is offline   Vasampu 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,439
  • Joined: 16-October 04
  • Gender:Male
  • Location:சுவிஸ்

Post icon  Posted 05 October 2009 - 11:25 PM

View Postகுமாரசாமி, on Oct 5 2009, 11:11 PM, said:

கேடுகெட்ட தமிழன் தான் ஆளுக்கு ஒரு எழுத்து முறையளை வைச்சிருக்கிறான்.
வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான் :)


கு.சா
நீங்க நினைப்பது தவறு. ஆங்கிலத்திலும் பலவகையான (வடிவங்களில்) எழுத்துருக்கள் உண்டு.

மயூரன் முன்பு எனக்கும் தனிமடலில் அனு எழுத்துரு அனுப்பினார். அழகானவை, ஆனால் தட்டச்சு செய்ய கொஞ்சம் மினக்கிட வேண்டும். பொதுவாக தலையங்கம் எழுத இவற்றை பாவித்தால் அழகாகவிருக்கும்.

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

Posted Image
என்றென்றும் அன்புடன்
வசம்பு
0

#13 User is offline   semmari 

  • புதிய உறுப்பினர்
  • Pip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 54
  • Joined: 10-December 07
  • Interests:www.tamil.com.nu

Posted 06 October 2009 - 07:42 AM

எனக்கும் தாரிங்களா?
www.tamil.com.nu
0

#14 User is offline   ராஜவன்னியன் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 340
  • Joined: 30-March 09

Posted 06 October 2009 - 08:05 AM

View Postmayooran, on Mar 9 2009, 02:59 PM, said:

தனி மடலில் சந்திக்கவும் :rolleyes:

பத்தோட பதினொன்னா எனக்கும் ஒரு நகலை அனுப்பிடுங்கள். மதுரை வாழ்த்தும்!
0

#15 User is offline   Vasampu 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,439
  • Joined: 16-October 04
  • Gender:Male
  • Location:சுவிஸ்

Post icon  Posted 06 October 2009 - 02:00 PM

இங்கு அனு எழுத்துரு கேட்டவர்களுக்கு தனிமடலில் அனுப்பி வைத்துள்ளேன். அந்த பைல்கள் எவருக்காவது திறக்க முடியாமல் போனால், தயவுசெய்து மீண்டும் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் புதிதாகத் தரவேற்றி மீண்டும் அனுப்பி வைக்கின்றேன்.
புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

Posted Image
என்றென்றும் அன்புடன்
வசம்பு
0

#16 User is offline   ilankavi 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 987
  • Joined: 03-August 08
  • Gender:Male

Posted 12 October 2009 - 10:24 PM

View Postஇணையவன், on Jan 20 2009, 10:17 AM, said:

Photoshop, Illustrator போன்ற மென்பொருட்களில் பாவிக்கக்கூடிய வகையில் தமிழ் Unicode Fonts உண்டா ?



தயவு செய்து எனக்கும் அறியத்தருவீர்களா?

vasampu

View PostVasampu, on Oct 6 2009, 03:00 PM, said:

இங்கு அனு எழுத்துரு கேட்டவர்களுக்கு தனிமடலில் அனுப்பி வைத்துள்ளேன். அந்த பைல்கள் எவருக்காவது திறக்க முடியாமல் போனால், தயவுசெய்து மீண்டும் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் புதிதாகத் தரவேற்றி மீண்டும் அனுப்பி வைக்கின்றேன்.



முடிந்தால் எனக்கும் அனு எழுத்துரு அனுப்பிவைக்க முடியுமா?

நன்றி....
உன் படைப்புக்கள்
தாய் மொழிக்கும்......
தாய் நாட்டிற்கும்.....
தாய் நாட்டு மக்களுக்கும்......
பயனுள்ளவையாக இருக்கட்டும்......


இளங்கவி


நம் தேசத்து உணர்வுகள்

காதலின் சுகங்களும் வலிகளும்
0

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic