கருத்துக்களம்: உதவி - வீடியோவை கட் பண்ணுதல் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

உதவி - வீடியோவை கட் பண்ணுதல்

#1 User is offline   உமை 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 609
  • Joined: 17-June 07
  • Gender:Male
  • Location:மாயனம்

Posted 06 January 2009 - 04:43 PM

Youtube யில் வீடியோ எற்றுவதற்கு என்னிடம் உள்ள FLV format வீடியோகளை சிறு பகுதிகளாக்க வேண்டியுள்ளது. எந்த மென்பொருளை பயன்படுத்தி வேறு format க்கு மாற்றமால் சிறு பகுதியளாக பிரிக்க முடியும்? தெரிந்தவர்கள் உதவும்

This post has been edited by உமை: 06 January 2009 - 04:44 PM

சொல்லுக்கு முன் எப்போதும் செயல் இருக்க வேண்டும்.
0

#2 User is offline   வசி_சுதா 

  • ♥ღღツ Vasi ツღღ ♥
  • PipPipPip
  • View gallery
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 5,760
  • Joined: 21-April 03
  • Gender:Male

Posted 06 January 2009 - 06:35 PM

நீங்கள் any video converter பாவித்து செய்யலாம். சரியான இடத்தில வெட்டுவது கொஞ்சம் கஸ்டம் ஆனால் முயன்றால் சரியாக வெட்டலாம்.
இது ஒரு இலவச மென்பொருள். தரவிறக்கும் இடம் இங்கே... http://www.any-video...for_video_free/


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
0

#3 User is offline   வசி_சுதா 

  • ♥ღღツ Vasi ツღღ ♥
  • PipPipPip
  • View gallery
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 5,760
  • Joined: 21-April 03
  • Gender:Male

Posted 06 January 2009 - 06:48 PM

________________________________________________________________________________
____
இன்னொன்று.. இது 7 நாள் வரை இலவசம்

http://www.download.....html?tag=mncol

__________________________________________________________
இது 10 நாள் இலவசம்.


http://www.download.....html?tag=mncol


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
0

#4 User is offline   சித்தன் 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,145
  • Joined: 02-December 06
  • Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.
  • Interests:பித்து பிடித்து சித்தம் தெளிய கதைப்பது.

Posted 06 January 2009 - 11:52 PM

நீங்கள் விரும்பிய படி வெட்டலாம் ஒரு பிறேம் கூட வீணாகாது ஒருமாதம் மட்டுமே இலவசம், உங்களுக்கு பிடித்து விட்டால் கணணியை மீண்டும் மீண்டும் அழித்து அழித்து தரவிறக்கி பயன்படுத்தி கொள்ளவும். ஹீ ஹீ.............நான் அப்படித்தான் செய்யிறனான்.http://www.corel.com/servlet/Satellite/us/en/Product/1175714228541#versionTabview=tab0&tabview=tab6
ஏழு குறுக்கு....... இரண்டு நெடுக்கு....... நாலுபேரு தூக்கும் வாகனம்........ அதில் நீயும் ஒருநாள் போகனும்........ நானும் ஒருநாள் போகனும்.
-சித்தன்-
0

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic