கருத்துக்களம்: 1gb கோப்பை 10 mb ஆக zip பண்ணலாம் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1gb கோப்பை 10 mb ஆக zip பண்ணலாம்

#1 User is offline   தமிழரசன் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 164
  • Joined: 24-December 04
  • Location:தமிழீழம்

Post icon  Posted 26 December 2008 - 03:10 PM

இந் சொப்ட் வெயார் முலம் 1யீபி கோப்பை 10 எம்பியாக சிப்பண்ண முடிகிறது ஆனால் நிறய நேரம் செலகிறது தேவையாணவர்கள் பாவியுங்கள்
Posted Image
டயலப் இணைப்பு காரருக்கு இனி கொண்டாட்டம் தான்
KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate.
Unfortunately, in spite of its powerful compression rate,
it has high hardware requirements (I recommend processor with 1,5GHz clock and 256MB
of RAM as an essential minimum). One of the advantages of KGB Archiver is also AES-256
encryption which is used to encrypt the archives.
This is one of the strongest encryptions known for human.
New features
Explorer shell extension
Multilanguage support
Up to 8% faster compression/decompression
Now SFX archives run on any Windows or under WINE on Linux
Lots of crashes fixed
and more!


//////http://rapidshare.com/files/100776797/kgb_arch_win_gui_v1.2.1.24.exe///////////
Posted Image
0

Advert

#2 User is offline   தாயகன் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 264
  • Joined: 20-November 08
  • Gender:Male
  • Location:சந்திர மண்டலம்

Posted 30 December 2008 - 03:05 AM

தகவலுக்கு நன்றி தமிழரசன்.
1gb to 10gb :o நேரம் அதிகமாகத்தான் எடுக்கும்... :unsure:
நான் ஒருமுறை உபயோகித்துப் பார்க்கிறேன்.
நன்றி.
Posted Image

http://www.thayakam.net/
உலகெங்கும் தமிழர்களின் கைகள் ஒன்று சேர்த்து உருவாகும் ஈழத்தின் பலத்தை நீயும் காட்டு...
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]