கருத்துக்களம்: முன்னைய காட் டிஸ்கின் படம் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

முன்னைய காட் டிஸ்கின் படம்

#1 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,493
  • Joined: 06-November 07

Posted 14 November 2008 - 06:12 PM

Posted Image
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

Advert

#2 User is offline   தாயகன் 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 264
  • Joined: 20-November 08
  • Gender:Male
  • Location:சந்திர மண்டலம்

Posted 24 November 2008 - 02:31 AM

அம்மாடியோவ் !!!
கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்பதான் பார்க்கிறேன்.
என்ன ஒன்று, வர வர எல்லாமே சின்னதா வருது, நாம் வாழும் இந்த உலகம் கூட...
அதுதான் பயமா இருக்கு.
Posted Image

http://www.thayakam.net/
உலகெங்கும் தமிழர்களின் கைகள் ஒன்று சேர்த்து உருவாகும் ஈழத்தின் பலத்தை நீயும் காட்டு...
0

#3 User is offline   Thiyaham 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 355
  • Joined: 20-May 04
  • Location:கனடா

Posted 27 November 2008 - 12:01 PM

எனக்கு e-mailஇல் வந்த தகவல்... 4MB கொள்ளளவுள்ள Harddiskஐ கிறேனால் தூக்கி நிறுவுகிறார்கள், படம் தற்போது இல்லை. கணணியின் மிக ஆரம்ப காலத்து தொழில்நுட்பம்.
0

#4 User is offline   வசி_சுதா 

  • ♥ღღツ Vasi ツღღ ♥
  • PipPipPip
  • View gallery
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 5,762
  • Joined: 21-April 03
  • Gender:Male

Post icon  Posted 27 November 2008 - 04:00 PM

இதுவா தியாகம் சொன்ன hard disk?! :huh:

CAN YOU GUESS, WHAT THIS IS?

Posted Image

Its a hard disk from 1956…. with the volume and size of 5MB memory storage!

In September 1956 IBM launched the 305 RAMAC, the first computer with a hard disk drive (HDD).
The HDD weighed over a ton and stored only 5MB of data.

Makes you appreciate your 4 GB USB drive, doesn't it? (4 gigabytes = 4096 megabytes)


http://www.popular-p...spx?photoid=422

This post has been edited by vasisutha: 27 November 2008 - 04:41 PM

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
0

#5 User is offline   nedukkalapoovan 

  • நெடுக்ஸ்
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 9,311
  • Joined: 29-September 06
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 27 November 2008 - 11:24 PM

Posted Image

Posted Image

சிலிக்கன் சார்ப்பு குறைகடத்திகள் மற்றும் நனோ தொழில்நுட்பம் வளர முதல்.. எல்லாம் முகப்பெரியனவாகத்தான் இருந்துள்ளன. இன்று எல்லாம் கையடக்கமாகி விட்டன.

மேலே உள்ள படங்கள் பழைய மற்றும் புதிய மூவாயிகள் (Transistors) பற்றியனவாக இருக்கின்றன..! :)

Posted Image

உலகின் முதலாவது காட் டிஸ்க்

View Postvasisutha, on Nov 27 2008, 04:00 PM, said:

இதுவா தியாகம் சொன்ன hard disk?! :huh:

CAN YOU GUESS, WHAT THIS IS?

Posted Image

Its a hard disk from 1956…. with the volume and size of 5MB memory storage!

In September 1956 IBM launched the 305 RAMAC, the first computer with a hard disk drive (HDD).
The HDD weighed over a ton and stored only 5MB of data.

Makes you appreciate your 4 GB USB drive, doesn't it? (4 gigabytes = 4096 megabytes)


http://www.popular-p...spx?photoid=422


இது உலகின் 5MB காட் டிஸ்குடன் கூடிய முதற் கணணி என்றும் கூறப்படுகிறது.

First Computer with a 5MB Hard Drive
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
0

#6 User is offline   nedukkalapoovan 

  • நெடுக்ஸ்
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 9,311
  • Joined: 29-September 06
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 27 November 2008 - 11:32 PM

Posted Image

உலகின் முதலாவது கணணி.
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
0

#7 User is offline   Thiyaham 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 355
  • Joined: 20-May 04
  • Location:கனடா

Posted 28 November 2008 - 12:41 AM

View Postvasisutha, on Nov 27 2008, 01:00 PM, said:

இதுவா தியாகம் சொன்ன hard disk?! :huh:

CAN YOU GUESS, WHAT THIS IS?

Posted Image

Its a hard disk from 1956…. with the volume and size of 5MB memory storage!

In September 1956 IBM launched the 305 RAMAC, the first computer with a hard disk drive (HDD).
The HDD weighed over a ton and stored only 5MB of data.

Makes you appreciate your 4 GB USB drive, doesn't it? (4 gigabytes = 4096 megabytes)


http://www.popular-p...spx?photoid=422




ஆமாம். இதே படம் தான் 4MB IBM harddisk என e-mailஇல் எனக்கு வந்தது.
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]