VOIP தொலைபேசி
#1
Posted 13 November 2008 - 04:54 PM
உங்களில் பலர் VOIP தொலைபேசி சேவையை உபயோகிப்பீர்கள் என்று நினைக்கின்றேன், அவற்றில் சிறந்தது எது என்று எதை நீங்கள் நினைக்கின்றீர்கள்?

#2
Posted 13 November 2008 - 06:07 PM
#3
Posted 13 November 2008 - 07:18 PM
#4
Posted 13 November 2008 - 08:14 PM
voipcheap.com
மெதுவாக ஆனால் உறுதியாக..
#5
Posted 13 November 2008 - 08:42 PM
puspaviji, on Nov 13 2008, 08:18 PM, said:
இது எப்படியானது இன்றுதான் கேள்விப்படுகிறேன் உதில் இலங்கைக்கு கதைக்க குறைவோ என்னமாதிரி ஒரு விளக்கம் தரமுடியுமோ புஸ்பவிஜி அவர்களே தந்தால் நாங்களும் பயன்படுத்தலாம். அல்லவோ. நல்லதொரு தலையங்கம் தொடங்கியுள்ளார் மதன்னா நன்றி
This post has been edited by கிருபா: 13 November 2008 - 08:43 PM
#6
Posted 14 November 2008 - 12:02 AM
ஐரோப்பிய,வட அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் , அவுஸ்ரேலியாவுக்கும் இலவசமாக கதைக்கக்கூடியது.
நான் இதற்கென தனியாக ஒரு தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் பதிவு செய்துள்ளேன்.
அத்துடன் அதற்கென தனியாக ஒரு தொலைபேசியையும் இணைப்பில் வைத்துள்ளேன்.
http://www.voipcheap.com
This post has been edited by குமாரசாமி: 14 November 2008 - 12:14 AM
#7
Posted 14 November 2008 - 06:10 PM
கிருபா, on Nov 13 2008, 09:42 PM, said:
நானும் 3 வரடங்களாக இதைத்தான் பாவிக்கிறேன் ஈழத்துக்கு 5 ஈரோ சதம் தான் மிகவும் குறைவான கட்டனம். இதைவிடக்கறைவானது தரிந்தால் நக்கு சொல்லுவியலோ. இதை இலகுவாக பாவிக்கலாம் மென்பொருளை கனனியில் நிறுவிவிட்டு பின் உங்களை அதில் அங்கத்தராக இனைத்து பின்ர் பனம் கட்ட வேண்டும் 10 ஈரோவிலிரந்து நீங்கள் கட்டலாம் அப்போ வாரன் என்ன கிருபாண்ணா
This post has been edited by puspaviji: 14 November 2008 - 06:22 PM
#8
Posted 17 November 2008 - 08:19 PM

என்றென்றும் அன்புடன்
வசம்பு
#9
Posted 17 November 2008 - 08:46 PM
Vasampu, on Nov 17 2008, 09:19 PM, said:
வசம்பு அண்ணா இது வந்து 10 ஈரோ கட்டினா 365 நாள்கள் உங்கட காது பழுதாப்போற வரைக்கும் (ஈரெப்பா உட்பட தான் 45 நாடுகளுக்கு )கதைக்கலாம் இதைவிட இன்னும் இருக்கு எல்லாம் கிட்டத்தட்ட ஒரேமத=ாதிரித்தான்
freecall.com
intervoip.com
poivy.com
ecall.com
nonoh.net
This post has been edited by puspaviji: 17 November 2008 - 08:48 PM
#10
Posted 17 November 2008 - 08:47 PM
puspaviji, on Nov 14 2008, 07:10 PM, said:
மிகவும் நன்றி புஸ்பவிஜி அக்கா எங்கு தரவிறக்கவேண்டும் என்று ஓர்தரம் சொல்லுவீர்களோ? கைத்தொலைபேசிக்கு தொடர்பு படுத்தலாமோ அதையும் சொல்லுங்கள்.
அது சரி எங்க வரப்போறியல் ......................
#11
Posted 17 November 2008 - 08:54 PM
கிருபா, on Nov 17 2008, 09:47 PM, said:
அது சரி எங்க வரப்போறியல் ......................
அய்யய்யோ எத்தன தரம் சொல்லுறது நான் தம்பி என்டு நான் ஆம்பிள சிங்கமெல்லோ(சிங்களவனில்ல)
http://www.intervoip...n/download.html இதுக்குப்போய் தரவிறக்குங்கோ கைத்தொலைபேசிக்கென்டா விளங்கேல இலங்கைக்கோ இல்ல உம்மட கைபேசிக்கோ
#12
Posted 17 November 2008 - 09:10 PM
puspaviji, on Nov 17 2008, 09:54 PM, said:
http://www.intervoip...n/download.html இதுக்குப்போய் தரவிறக்குங்கோ கைத்தொலைபேசிக்கென்டா விளங்கேல இலங்கைக்கோ இல்ல உம்மட கைபேசிக்கோ
எனது கைத்தொலைபேசிக்கு தொடர்பு படுத்திவிட்டால் கணிணி திறக்காமல் கதைக்கலாம்மெல்லோ அக்கா அதுத்தான் கேட்டேன் தரவிறக்கிவிட்டேன்
#13
Posted 17 November 2008 - 10:02 PM
puspaviji, on Nov 17 2008, 09:46 PM, said:
உங்கள் தகவல் தவறானது. தற்போது 10 ஈரோ கட்டி பதிவு செய்தேன். 90 நாட்களே இலவசமாக பேசலாம். அதன் பின் வழமையான கட்டணம் அறவிடப்படும் எனவே காட்டுகின்றது.
கிருபா, on Nov 17 2008, 10:10 PM, said:
இதற்கு கைத்தொலைபேசியுடன் தொடர்பு கொடுத்துப் பாவித்தால் சிலவேளை மேலதிக கட்டணம் அறவிடப்படலாம். அதைவிட உங்களிடம் Router இருந்தால் அதனுடன் இணைக்க voip adepter இதற்காக இருக்கின்றது. அதை இணைத்து விட்டால் கணிணி திறக்காமலேயே பாவிக்கலாம். அல்லது Router உடன் இந்த voip adepter உம் சேர்ந்த படியும் இருக்கின்றது. அதையும் பாவிக்கலாம். இதில் மிகவும் சிறந்தது Germany இலிருந்து வரும் Fritz Box என்ற voip adepter உம் சேர்ந்த Router.

என்றென்றும் அன்புடன்
வசம்பு
#14
Posted 18 November 2008 - 07:26 PM
[/quote]
மிகவும் நன்றி தகவலுக்கு வசம்பண்ணா. இது தொடர்பாக ஏற்கனவே யாழ் களத்தில் வாசித்த ஞாபகம் இருக்கிறது படங்களுடன் யாரோ விளக்கியிருந்தார்கள்.
#15
Posted 18 November 2008 - 07:59 PM
கிருபா, on Nov 18 2008, 07:26 PM, said:
மிகவும் நன்றி தகவலுக்கு வசம்பண்ணா. இது தொடர்பாக ஏற்கனவே யாழ் களத்தில் வாசித்த ஞாபகம் இருக்கிறது படங்களுடன் யாரோ விளக்கியிருந்தார்கள்.
வணக்கம் நண்பர்களே உங்களுடைய கைத்தொலைபேயிலிருந்து எந்தவிதமான் மேலதிகக்கட்டனமும் இல்லாமல் கதைக்கலாம் எப்படியெனில் முதலில் நீங்கள் அங்கத்தவராக வேண்டும் பின்னர் உங்களுடைய கைத்தொலைபேசியின் இலக்கத்தை அக்ரிவேட் செய்ய வேண்டும் அதாவது உங்களுக்கு ஒரு sms மூலம் உங்களுக்கு சில இலக்கங்கள் கிடைக்கும் அதை நீங்கள் பதிய வேண்டிய இடத்தில் பதிய வேண்டும் பதிந்த பின்னர் உங்களுடை இலக்கங்கள் அக்ரிவேட் ஆகிவிடும் பின்னர் பணத்தை அதில் கட்ட வேண்டும் 10 ஈரோ அல்லது வேறுதொகை பின்னர் இந்த முகவரிக்குச்சென்று http://www.intervoip.com/en/geo.html உங்கள் நாட்டில் எந்த இலக்கம் அக்சஸ் நம்பரோ அதற்கு உங்களுடைய அக்ரிவேட் செய்த நம்பறிலிருந்து கோல் பன்ன வேண்டும் பின்னர் ஒரு பென் கூறுவார் நீங்கள் கதைக்க வேண்டிய இலக்கத்தை அடிக்கச்சொல்லி பின்னர் அதற்கான பணம் எவ்வளவு எனச் சொல்லுவா பின்னர் உங்களுடைய இலக்கத்துடன் தொடர்பு கிடைக்கும்
இவ்வளவுக்கும் உங்களுடை அக்சஸ் நம்பரக்கு அதாவது உங்கள் நாட்டு நம்பருக்கு கதைக்க இலவசாய் இருந்தால் தான் மேலதிகக் கட்டணம் உங்கள் கைத்தொலைபேசியில் அறவிடப்படாது
This post has been edited by puspaviji: 18 November 2008 - 08:02 PM
#16
Posted 19 November 2008 - 02:16 AM
puspaviji, on Nov 18 2008, 08:59 PM, said:
இவ்வளவுக்கும் உங்களுடை அக்சஸ் நம்பரக்கு அதாவது உங்கள் நாட்டு நம்பருக்கு கதைக்க இலவசாய் இருந்தால் தான் மேலதிகக் கட்டணம் உங்கள் கைத்தொலைபேசியில் அறவிடப்படாது
நிச்சயமாக தொலைபேசியிலிருந்து தொலைபேசிக்கு (Phone TO Phone) இணைப்புக் கொடுப்பதற்கு ஒரு கட்டணம் அறவிடப்படும். அக்கட்டணம் நாம் ஏற்கனவே செலுத்தியுள்ள பணத்திலிருந்தே கழிக்கப்படும். ஆனால் கதைப்பதற்கு மட்டுமே கட்டணமில்லை. ஆனால் நான் எழுதியது போல் Router உடன் இந்த voip adepter உம் சேர்ந்த இணைப்பைக் கொடுத்து விட்டால் எவ்வித இணைப்புக் கட்டணமுமில்லாமல் தொலைபேசி இணைப்புக்களை பாவிக்கலாம்.

என்றென்றும் அன்புடன்
வசம்பு
Share this topic:



Help

Back to top
MultiQuote












