கருத்துக்களம்: ஒரு பாடலிலிருந்து வாத்திய இசையை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது? - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

ஒரு பாடலிலிருந்து வாத்திய இசையை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது?

#1 User is offline   பிரபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 152
  • Joined: 29-September 03
  • Gender:Male
  • Location:USA

Posted 04 November 2008 - 08:16 PM

நண்பர்களே,

எனக்கு பாரதி படத்தில் பவதாரிணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலின் மியுசிக் மட்டும் வேண்டும். ஒரு பாடலிலிருந்து வாத்திய இசையை மட்டும் எப்படி பிரித்தெடுப்பது? ஏதாவது மென்பொருள் இருக்கிறதா?

உங்கள் உதவிக்கு நன்றி
அன்புடன்,
பிரபா
0

#2 User is offline   Paranee 

  • தமிழ் மகன்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,000
  • Joined: 14-April 03

Posted 04 November 2008 - 11:31 PM

அதைத்தான் நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ?
0

#3 User is offline   ilankavi 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 987
  • Joined: 03-August 08
  • Gender:Male

Posted 05 November 2008 - 09:10 AM

பிரபாவுக்கு

கரியோக்கி மென்பொருள் இந்த வேலையைச் செய்யும் என்று நினைக்கிறேன் ஆனால் முழுவதுமாக குரலை அகற்றாது ஆனால் உங்களுக்கு தேவையான இசைப் பகுதியின் ஆதிக்கத்தை கூடுதலாகக் காட்டும் என்று நினைக்கிறேன்.

கூடுதலாக இசையுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்கும், முழுவதுமாக இசையைப் பிரித்தெடுக்கும் மென் பொருள் ஏதாவது தெரிந்தால் தயவு செய்து எனக்கும் அறியத்தரவும்.

நான் குறிப்பிட்ட ''கரியோக்கி'' மெபொருள் பிழையாகக் கூட இருக்கலாம், பிழையாக இருந்தால் மன்னிக்கவும்

இளங்கவி
உன் படைப்புக்கள்
தாய் மொழிக்கும்......
தாய் நாட்டிற்கும்.....
தாய் நாட்டு மக்களுக்கும்......
பயனுள்ளவையாக இருக்கட்டும்......


இளங்கவி


நம் தேசத்து உணர்வுகள்

காதலின் சுகங்களும் வலிகளும்
0

#4 User is offline   nunavilan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 15,554
  • Joined: 13-October 06
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Surfing

Posted 05 November 2008 - 01:27 PM

கீழ் கூறும் மென் பொருட்கள் பாடலையும் இசையயும் வேறாக்கும். ஆனால் 100% என்று சொல்ல முடியாது. அத்தோடு பாடல்களையும் பொறுத்தது.
Sound forge 6.0 OR AnalogX .
Posted Image
Posted Image

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட .முத்துக்குமார்
0

#5 User is offline   பிரபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 152
  • Joined: 29-September 03
  • Gender:Male
  • Location:USA

Posted 06 November 2008 - 07:04 AM

இளங்கவிக்கும், நுணாவிலானுக்கும் நன்றிகள்.
அன்புடன்,
பிரபா
0

#6 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 304
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 19 November 2008 - 02:52 PM

Digital Media Converter V 2.7 இந்த வேலையை செய்யும். முயன்றால் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
அதன் அம்சங்கள் பின்வருமாறு.
  • Multi-select files and add them for conversion.
  • Extract soundtrack from movie files into MP3s.
  • Increase the volume of converted file up to 400% of the source file volume.
  • Reduce the file size of large videos.
  • Convert almost any format that can play on your PC.
  • Auto detect and fix many types of file format problems during conversion.
  • Split media files into smaller parts or auto split by size and time duration.
  • Change the audio or video properties independently.
  • Retain ID3 tags like author, title, artist, album etc. while encoding to Windows Media Format and MP3.
  • Convert DVR-MS files on your Media Center PCs.
  • Transfer media files to your Apple iPod or Sony PSP.
  • Convert VOB files on your DVD between PAL and NTSC standards.
  • Adjust video brightness and contrast.
  • Retain aspect ratio of video files even if you have changed dimensions during conversion.
  • Search media files on your computer for conversion.

This post has been edited by E.Thevaguru: 19 November 2008 - 03:22 PM

0

#7 User is offline   Thalaivan 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 605
  • Joined: 13-June 08
  • Location:மக்கள் வாழக் கூடிய இடம்
  • Interests:அன்பு

Posted 19 November 2008 - 02:55 PM

நல்ல பயன் தரும் தகவல்கள்
இப்போ நான் சொல்லணும், நீ கேட்கணும். அதுதான்யா விதி
0

#8 User is offline   பிரபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 152
  • Joined: 29-September 03
  • Gender:Male
  • Location:USA

Posted 02 December 2008 - 01:43 AM

இளங்கவி சொன்னமாதிரி நான் "Audacity " என்ற மென்பொருள் பாவித்து 90% ஆன குரலை அகற்றக்கூடியதாகவுள்ளது, ஆனால் முழுமையாக குரலை அகற்றி இசையைப் பிரித்தெடுக்க முடியாதென நினைக்கிறேன்.

எல்லோருக்கும் நன்றிகள்
அன்புடன்,
பிரபா
0

#9 User is offline   வல்வை லிங்கம் 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,466
  • Joined: 16-February 07
  • Gender:Male
  • Location:அயல் கிராமம்

Posted 02 December 2008 - 02:24 PM

நல்ல ஆக்கபூர்வமான கேள்வியும் பதிலும்.
Sound forge 6.0 OR AnalogX
நானும் இதைத்தான் பாவிக்கின்றேன்.
ஓரளவுக்கு பரவாயில்லை.

This post has been edited by Valvai Mainthan: 02 December 2008 - 02:24 PM

நன்றி,
வல்வை லிங்கம்.

lingam1@sympatico.ca
+++++++++++++++++++++++++++++++++++++++
Posted Image
0

#10 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 02 December 2008 - 10:25 PM

View PostValvai Mainthan, on Dec 2 2008, 03:24 PM, said:

நல்ல ஆக்கபூர்வமான கேள்வியும் பதிலும்.
Sound forge 6.0 OR AnalogX
நானும் இதைத்தான் பாவிக்கின்றேன்.
ஓரளவுக்கு பரவாயில்லை.

ஆமா இது எங்க தரவிறக்கம் செய்யலாம் இலவசமா
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

#11 User is offline   nakkeran 

  • புதிய உறுப்பினர்
  • Pip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 99
  • Joined: 25-September 08
  • Gender:Male
  • Location:Canada

Posted 17 December 2008 - 07:34 PM

View Postகிருபா, on Dec 2 2008, 05:25 PM, said:

ஆமா இது எங்க தரவிறக்கம் செய்யலாம் இலவசமா

sound forge இப்பொழுது 9.0 வரை வந்துவிட்டது. முதலில் Free trial ஐத் தரவிறக்கம் செய்து, அதன்பின்னர் crack தேடிப்பிடித்துப் பயன்படுத்தவேண்டும்.
trial version கீழேயுள்ள இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.
http://www.sonycreat...ials/soundforge

எப்படியிருந்தாலும் இசையின் தரம் மாறாமல் குரலை மட்டும் நீக்குவது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். அதற்கு Cubase, Nuendo போன்ற Music Production மென்பொருட்கள் உதவலாம். ஒரு பாடலில் இன்னொரு குரலைப் பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் குரலைத் துல்லியமான Replace செய்ய முடியும். ஆனால் முழுமையாகக் குரலை நீக்கிவிட்டு இசையை மட்டும் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. யாராவது பயன்படுத்தி வெற்றிபெற்றால் அறியத்தரவும்.
இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது
- கேணல் ரூபன்-
0

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic