நான் Google adsense பயன்படுத்துகின்ரேன்.அதில் கீழ் உள்ள ERROR காணப்படுகிறது என்ன செய்யலாம்?
தயவுசெய்து உதவி செய்யவும்
http://www.addboxsl..../Untitled-1.gif
Page 1 of 1
google adsense
#1
Posted 26 October 2008 - 01:37 PM
வயல்வெளிகள் பாரும் நெல் விளைச்சலில்லைப் பாரும்
தமிழர்நிலம் என்பதனால் விதைக்கவில்லை போலும்
தமிழர்நிலம் என்பதனால் விதைக்கவில்லை போலும்

#2
Posted 26 October 2008 - 01:59 PM
அது error இல்லை. தமிழில் உள்ள இணையங்களில் Google adsense போட்டால் இவ்வாறு தான் வரும். ஆயினும் சில தமிழ்த் தளங்களில் சரியக வருகிறது.
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
#3
Posted 26 October 2008 - 02:18 PM
இவ்வாறு வராமல் இருக்க என்ன செய்யலாம்?
வயல்வெளிகள் பாரும் நெல் விளைச்சலில்லைப் பாரும்
தமிழர்நிலம் என்பதனால் விதைக்கவில்லை போலும்
தமிழர்நிலம் என்பதனால் விதைக்கவில்லை போலும்
#4
Posted 26 October 2008 - 02:25 PM
எனக்கும் இது பற்றி சரியாகத் தெரியாது. யாழில் மோகன் அண்ணா இணைத்திருப்பது சரியாக வந்துள்ளது. எவ்வாறு என்று அவரைக் கேட்டால் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அவருக்கு தனிமடல் அனுப்பி கேட்டுப்பாருங்கள்.
#5
Posted 26 October 2008 - 02:49 PM
நன்றி
வயல்வெளிகள் பாரும் நெல் விளைச்சலில்லைப் பாரும்
தமிழர்நிலம் என்பதனால் விதைக்கவில்லை போலும்
தமிழர்நிலம் என்பதனால் விதைக்கவில்லை போலும்
#6
Posted 26 October 2008 - 03:49 PM
சிலது உது வேற வேற Browser பிரச்சனையால வருகிதோ? சில இடங்களில பார்த்து இருக்கிறன் குறிப்பிட்ட Requirements பூர்த்தி செய்யபடாவிட்டாலும் இப்பிடி வரும். அதாவது Google adsense க்கு பதியேக்க சொல்லப்பட்ட Terms & Conditions பேணப்படவில்லை எண்டால். உங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியாது. Google adsense க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கோ அவர்கள் சரியான காரணத்தை சொல்வார்கள். அங்க இருக்கிற FAQ ஐயும் ஒருக்கால் பாருங்கோ. அதில ஏற்கனவே இந்தக்கேள்விக்கான பதில் இருக்கலாம்.
Share this topic:
Page 1 of 1

Help

Back to top
MultiQuote