கருத்துக்களம்: உதவி உதவி..................... - கருத்துக்களம்

Jump to content

  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

உதவி உதவி.....................

#1 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,058
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 19 October 2008 - 12:34 PM

எனது நோட்புக் வேலை செய்து கொண்டிருந்த போது தீடிரென்று நின்று விட்டது. பிறகு ஸ்விச் யை நிற்பாட்டி விட்டு போட வேலைசெய்யுது இல்லை.

சரி எல்லாத்தையும் அழித்து போட்டு புதுக்க போடுவோம் எண்டு சிடி யை போட்டால் கிறு கிறு என்று சத்தம் மட்டும் கேட்டு விட்டு முழுதும் நிற்கிறது.
பிறகு தானாக on பண்ணி கிறு கிறு என்டு சத்தம் மட்டும் கேட்டு விட்டு நிற்குது.

இது இப்படியே தொடருது.

யாராவது உதவி செய்வீங்களா பெரிய மனசு பண்ணி.
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#2 User is offline   nedukkalapoovan 

  • நெடுக்ஸ்
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 8,347
  • Joined: 29-September 06
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 19 October 2008 - 01:07 PM

View Postகறுப்பி, on Oct 19 2008, 01:34 PM, said:

எனது நோட்புக் வேலை செய்து கொண்டிருந்த போது தீடிரென்று நின்று விட்டது. பிறகு ஸ்விச் யை நிற்பாட்டி விட்டு போட வேலைசெய்யுது இல்லை.

சரி எல்லாத்தையும் அழித்து போட்டு புதுக்க போடுவோம் எண்டு சிடி யை போட்டால் கிறு கிறு என்று சத்தம் மட்டும் கேட்டு விட்டு முழுதும் நிற்கிறது.
பிறகு தானாக on பண்ணி கிறு கிறு என்டு சத்தம் மட்டும் கேட்டு விட்டு நிற்குது.

இது இப்படியே தொடருது.

யாராவது உதவி செய்வீங்களா பெரிய மனசு பண்ணி.


அதுக்கு கிறுக்குப் பிடிச்சிட்டுது. பேசாம சுழற்றி எறிஞ்சிட்டு.. புதிசு வாங்குங்கோ..! :D
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
0

#3 User is offline   கிருபன் 

  • வலைப்போக்கன்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,252
  • Joined: 06-March 04
  • Gender:Male
  • Location:பால்வீதி
  • Interests:போஜனம், சயனம்

Posted 19 October 2008 - 01:58 PM

Drive reading இல் பிரச்சினை போலுள்ளது. BIOS ஒழுங்காக வேலை செய்தால், எதற்கும் கழற்றி connection எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்கவும்.
0

#4 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,058
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 19 October 2008 - 06:51 PM

View Postnedukkalapoovan, on Oct 19 2008, 03:07 PM, said:

அதுக்கு கிறுக்குப் பிடிச்சிட்டுது. பேசாம சுழற்றி எறிஞ்சிட்டு.. புதிசு வாங்குங்கோ..! :D


உதவி க்கு வழி கேட்டால் செலவுக்கு வழி சொல்லுறியளே நெடுக்கு.
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#5 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,058
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 20 October 2008 - 05:31 AM

View Postkirubans, on Oct 19 2008, 03:58 PM, said:

Drive reading இல் பிரச்சினை போலுள்ளது. BIOS ஒழுங்காக வேலை செய்தால், எதற்கும் கழற்றி connection எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்கவும்.

பார்த்தேனே ஒன்றும் சரிவரவில்லையே .
வேறுவழி?
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#6 User is offline   nunavilan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 15,570
  • Joined: 13-October 06
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Surfing

Posted 20 October 2008 - 04:12 PM

blue screen அல்லது Non-system disk or disk error என்று ஏதாவது செய்தி வருகிறதா.
இவ்வாறான இருந்தால் hard drive ல் தான் அனேகமாக பிரச்சனை உண்டு.

fan வேலை செய்கிறதா என பாருங்கள்.
Posted Image

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட .முத்துக்குமார்
0

#7 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 20 October 2008 - 09:33 PM

என்ன கலர் என்று சொல்லுங்கோ சாத்திரம் பார்த்து சொல்லலாம்
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

#8 User is offline   Jamuna 

  • ஜம்முபேபி
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 20,024
  • Joined: 19-August 06
  • Location:Sydney
  • Interests:நித்தா கொள்ளுதல்..

Post icon  Posted 21 October 2008 - 03:10 AM

ம்ம்..எனக்கும் கறுப்பி அக்காவிற்கு உதவோணும் எண்டு ஆசை தான்..ன்..ஆனா பெரச்சினை விளங்களையே கறுப்பி அக்கா..கா..!!.. :(

அப்ப நான் வரட்டா!!

View Postnedukkalapoovan, on Oct 20 2008, 12:07 AM, said:

அதுக்கு கிறுக்குப் பிடிச்சிட்டுது. பேசாம சுழற்றி எறிஞ்சிட்டு.. புதிசு வாங்குங்கோ..! :D


ஒமோம்..இப்படி உடன சொல்லிடலாம் பாருங்கோ தாத்தா..தா..!!.. :huh:

எங்களின்ட கையோட இருந்த சில சாமான்களை உடன கழற்றி வீச ஏலாது..து அப்படி எறிந்தாலும் அதை அதை மறக்கவும் ஏலாது..து.. :(

அது "நோட்புக்கா" இருந்தாலும் சரி.. :D


அப்ப நான் வரட்டா!!
காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...


காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...


ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!
0

#9 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,058
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 21 October 2008 - 04:43 AM

View Postnunavilan, on Oct 20 2008, 06:12 PM, said:

blue screen அல்லது Non-system disk or disk error என்று ஏதாவது செய்தி வருகிறதா.
இவ்வாறான இருந்தால் hard drive ல் தான் அனேகமாக பிரச்சனை உண்டு.

fan வேலை செய்கிறதா என பாருங்கள்.

ஒரு செய்தியுமே வருவில்லை.
ம்..............ஒரே கறுப்பாய் தான் தெரியுது.
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#10 User is offline   nedukkalapoovan 

  • நெடுக்ஸ்
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 8,347
  • Joined: 29-September 06
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 21 October 2008 - 05:57 AM

View PostJamuna, on Oct 21 2008, 04:10 AM, said:

ஒமோம்..இப்படி உடன சொல்லிடலாம் பாருங்கோ தாத்தா..தா..!!.. :huh:

எங்களின்ட கையோட இருந்த சில சாமான்களை உடன கழற்றி வீச ஏலாது..து அப்படி எறிந்தாலும் அதை அதை மறக்கவும் ஏலாது..து.. :(

அது "நோட்புக்கா" இருந்தாலும் சரி.. :D


அப்ப நான் வரட்டா!!


எனக்கும் தான். அதுக்காக பழைய குப்பை கூழங்களை கட்டி வைச்சுக் கொண்டிருக்க முடியுமோ..!

ஆனால் பாருங்கோ.. பொம்பிளப் பிள்ளையள் உதில கெட்டிக்காரர். வீட்டுக் தெரியாமலே காதலிக்கிறம் என்று சுத்தித் திரிஞ்சிட்டே.. கழற்றி விடுறதில.. அவைய வெல்ல.. யாரு இருக்கினம்...! அவைக்கு.. இதெல்லாம்.. யுயுபி. :D

ஆனால்.. கறுப்பி அக்கா.. பாவம். கையில காசும் இல்லைப் போல. எதுக்கும் கிரடிட் காட்டில புதிசை...வாங்குங்கோ..! அதுதான் நல்லது சொல்லிப்போட்டன். :D

View Postகறுப்பி, on Oct 21 2008, 05:43 AM, said:

ஒரு செய்தியுமே வருவில்லை.
ம்..............ஒரே கறுப்பாய் தான் தெரியுது.


எனக்கு இதற்குத் தீர்வு தெரியும்.. ஆனால் தீர்வு சொல்ல 350 பவுண் அறவிடுவேன். அதிலும் நீங்களே புதியது வாங்கிடலாம்..! :D

This post has been edited by nedukkalapoovan: 21 October 2008 - 05:54 AM

உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
0

#11 User is offline   Sabesh 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 874
  • Joined: 25-August 04
  • Gender:Male
  • Location:Canada

Posted 22 October 2008 - 02:05 AM

View Postகறுப்பி, on Oct 21 2008, 12:43 AM, said:

ஒரு செய்தியுமே வருவில்லை.
ம்..............ஒரே கறுப்பாய் தான் தெரியுது.

மடிக்கனணி திரையில் எதுவுமே வரவில்லையோ? வேறொரு மொனிற்றரில் போட்டு பாருங்களேன்.
நீங்கள் சொல்ற கிறு கிறு சத்தம் அநேகமாக காட் டிஸ்க் பிரச்சனையென்றால் தான் வாறது ஆனாலும் ஆரம்பத்தில் திரையில் ஏதாவது வரும்.
0

#12 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,058
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 22 October 2008 - 08:36 PM

View PostSabesh, on Oct 22 2008, 04:05 AM, said:

மடிக்கனணி திரையில் எதுவுமே வரவில்லையோ? வேறொரு மொனிற்றரில் போட்டு பாருங்களேன்.
நீங்கள் சொல்ற கிறு கிறு சத்தம் அநேகமாக காட் டிஸ்க் பிரச்சனையென்றால் தான் வாறது ஆனாலும் ஆரம்பத்தில் திரையில் ஏதாவது வரும்.

திரையில் ஒன்றுமே வருது இல்லையே......................

கணனி டொக்டரிடம் தான் போகனும்.

kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#13 User is offline   குமாரசாமி 

  • மப்புறுப்பினர்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,886
  • Joined: 25-November 04
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்,சுருட்டடித்தல்.
    5ம் வகுப்பு வரையும் என்னுடன் படித்த பரிமளத்தை சைட் அடித்தல்.

Post icon  Posted 22 October 2008 - 09:47 PM

பேசாமல் தூக்கி குப்பையிலை எறிஞ்சு போட்டு புதிசாய் ஒண்டை வாங்குறது தானே <_<

இன்னும் கொஞ்ச நேரத்தாலை சுப்பு,முனி கொம்பனி வந்து கறுப்பியக்கா எங்கையும் வயர் லூசாய் இருக்கும் ஆட்டிப்பாருங்கோ எண்டுவினம் :D


ம்..... ஆட்டிப்பாருங்கோவன் :(
0

#14 User is offline   nunavilan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 15,570
  • Joined: 13-October 06
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Surfing

Posted 23 October 2008 - 05:40 PM

Quote

பேசாமல் தூக்கி குப்பையிலை எறிஞ்சு போட்டு புதிசாய் ஒண்டை வாங்குறது தானே

இன்னும் கொஞ்ச நேரத்தாலை சுப்பு,முனி கொம்பனி வந்து கறுப்பியக்கா எங்கையும் வயர் லூசாய் இருக்கும் ஆட்டிப்பாருங்கோ எண்டுவினம்


ம்..... ஆட்டிப்பாருங்கோவன்

:lol: :lol: :lol:

கறுப்பி, கொம்பியூட்டரை நிற்பாட்டி(power off) பின் போடும்(power on) போது எத்தனை சத்தம் (சிறியதும் பெரியதும்) என்பதனை (short beep and long beep)அவதானித்து பிரச்சனை எங்குள்ளது என அறியலாம். கீழுள்ள தளம் உங்களுக்கு உதவி புரியும் என நினைக்கிறேன்.

http://www.pchell.co...beepcodes.shtml
Posted Image

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட .முத்துக்குமார்
0

#15 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,490
  • Joined: 06-November 07

Posted 25 October 2008 - 08:01 PM

Quote

ஆனால் பாருங்கோ.. பொம்பிளப் பிள்ளையள் உதில கெட்டிக்காரர். வீட்டுக் தெரியாமலே காதலிக்கிறம் என்று சுத்தித் திரிஞ்சிட்டே.. கழற்றி விடுறதில.. அவைய வெல்ல.. யாரு இருக்கினம்...! அவைக்கு.. இதெல்லாம்.. யுயுபி.


ஆமா எங்களை(ஆன்மகனை)எதில சேர்க்கிறது
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

#16 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,058
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 25 October 2008 - 08:13 PM

உதவி செய்தவைக்கும், மற்றும் அதை தூக்கி குப்பையில போட ஆலோசனை செய்தவையளுக்கும் நன்றிங்கோ.

திருத்த கொடுத்து இருக்கேன்.
அதிகம் செலவு எண்டால் திருத்த வேணாம் எண்டு சொல்லியே கொடுத்திருக்கிறேன்.
அதற்கு புதுசே வேண்டலாம் எண்டுதான்.
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#17 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,490
  • Joined: 06-November 07

Posted 25 October 2008 - 09:04 PM

தூக்கி எறங்கோ கறுப்பி
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

#18 User is offline   ilankavi 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 987
  • Joined: 03-August 08
  • Gender:Male

Posted 26 October 2008 - 09:47 AM

கறுப்பிக்கு

பதில் சொல்ல லேற் காரணம் இன்றைக்குத்தான் இந்தப் பக்கம் வந்தனான். எனக்கும் இதே பிரச்சனை வந்து காட் ட்ரிவெ மாத்தினவுடனே சரியாய் விட்டது. திருத்தக் கொடுத்த இடத்தில் புது கணனி வாங்கிற அளவுக்கு காசு சொன்னாங்கள் என்றால் ebay இல் மிகவும் மலிவாக hard drive வாங்கி இணைத்தால் திரும்பவும் பாவிக்கத்தொடங்கலாம் .

இளங்கவி
உன் படைப்புக்கள்
தாய் மொழிக்கும்......
தாய் நாட்டிற்கும்.....
தாய் நாட்டு மக்களுக்கும்......
பயனுள்ளவையாக இருக்கட்டும்......


இளங்கவி


நம் தேசத்து உணர்வுகள்

காதலின் சுகங்களும் வலிகளும்
0

#19 User is offline   அனிதா 

  • சின்னக்குயில்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,766
  • Joined: 13-May 05
  • Gender:Female
  • Location:Suisse

Posted 29 October 2008 - 01:45 PM

கறுப்பியக்கா ....இப்ப வேலை செய்யுதா ?

This post has been edited by அனிதா: 29 October 2008 - 01:45 PM

0

#20 User is offline   suppannai 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,102
  • Joined: 22-June 08

Posted 29 October 2008 - 01:56 PM

View Postகுமாரசாமி, on Oct 23 2008, 01:47 AM, said:

இன்னும் கொஞ்ச நேரத்தாலை சுப்பு,முனி கொம்பனி வந்து கறுப்பியக்கா எங்கையும் வயர் லூசாய் இருக்கும் ஆட்டிப்பாருங்கோ எண்டுவினம் :D


ம்..... ஆட்டிப்பாருங்கோவன் :(



:lol:
நன்றி கு.சா :lol:

கப்பி அக்கோய் ஒயில் இருக்குதா ஒயில் இல்லாவிட்டலும் மெசின் வேலை செய்யது உப்பிடி சத்தம் வரும் எதுக்கும் கொஞ்ச தேங்காய் எண்ணெய் விட்டு பாருங்கோ
அடுத்தது ஏதாவது ஆணி கழன்டாலும் இப்பிடி சத்தம் வரும் எல்லாத்தையும் வடிவா பாருங்கோ.

சரி இது எதுக்கும் சரி வரல என்றால் உந்த திரையை மட்டும் அதில இருந்து புடுங்கி எறிஞ்சிட்டு மிச்சத்தை தொலைக்காட்சிக்கு இணைச்சு விடுங்கோ வேலை செய்யும்.
நண்பர்களே ஏதாவது உதவி வேணும் என்றால் என்னட்ட கேளுங்கோ (நான் நாலு வருஷம் மெக்கானிக் வேலை பார்த்தனான் :unsure: )
LIVE FOR NOTHING OR DIE FOR SOMETHING .


எம் மண்ணுக்காக போராடி காற்றில் கலந்திருக்கும் வேங்கைகளிற்கும் மக்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.உங்கள் பாதம் தொட்டு உம் பணி தொடர்கின்றோம்
0

  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic