ஊர் பெயர் - விளையாட்டு
#1
Posted 22 March 2005 - 03:06 AM
வல்வெட்டிதுறை
ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.

#2
Posted 22 March 2005 - 03:15 AM
Èõ¨ÀÌÇõ..
Á/ Á¢/ Á¡/ Á£
Èõ¨ÀÌÇõ ÀüȢ ´Õ º¢Ú ÌÈ¢ôÒ: «Ð Å×ɢ¡Ţø «¨ÁóÐûÇÐ.. «í§¸ ´Õ À¢ÃÀøÂõ Å¡öó¾ Á¸Ç£÷ À¡¼º¡¨Ä ¯ñÎ.. «ó¾ þ¼ò¾¢§Ä ¾Á¢ú ÓŠÄ£õ þÉò¾Å÷¸û Üξġ¸ Å¡ú¸¢ýÈ¡÷¸û..
#3
Posted 22 March 2005 - 03:23 AM
மிருசுவில்
வ/ வு/ வி/ வீ
நேசமுடன் நிதர்சன்
#4
Posted 22 March 2005 - 03:43 AM
வவுனியா
#6
Posted 22 March 2005 - 06:55 AM
#7
Posted 22 March 2005 - 07:10 AM
Quote
புத்துவெட்டுவானுக்கு அருகில் இருப்பது.
கொக்காவில் புத்துவெட்டுவானில் இருந்த இராணுவமுகாம் விடுதலை புலிகளால் தகர்க்கப்பட்டது .. ..1991 ?
Quote
யாழ்ப்பாணத்தில் இருப்பது
நீங்கள் எழுத வேண்டிய ஊரின் பெயர் ஆரம்பிக்க வேண்டியது எழுத்து
ல/லா/லி/லு/லே/லை/லோ
</span>
#8
Posted 22 March 2005 - 08:15 AM
வல்வெட்டிதுறை
ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.
[quote=Danklas]
Èõ¨ÀÌÇõ..
[/quote]
தமிழ் நிலா,
ஒரு சிறு சந்தேகம் தமிழில் ற என்ற எழுத்தில் சொற்கள் தொடங்குமா?
அது றம்பைக்குளமா அல்லது இறம்பைக்குளமா?
#9
Posted 22 March 2005 - 08:31 AM
ஒரு சிறு சந்தேகம் தமிழில் ற என்ற எழுத்தில் சொற்கள் தொடங்குமா?
அது றம்பைக்குளமா அல்லது இறம்பைக்குளமா?[/quote]
என்ன செய்யிறது மதன் தமிழ் வகுப்பை கட் பண்ணி வாசிகசாலையில் பொழுதை போக்கியவர்கள் களத்திற்கு வந்தால் இப்படித்தான்.
:shock: :cry: :shock: :cry:
#10
Posted 22 March 2005 - 08:45 AM
வல்வெட்டிதுறை
ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.
[quote=Danklas]
Èõ¨ÀÌÇõ..
[/quote]
தமிழ் நிலா,
ஒரு சிறு சந்தேகம் தமிழில் ற என்ற எழுத்தில் சொற்கள் தொடங்குமா?
அது றம்பைக்குளமா அல்லது இறம்பைக்குளமா?[/quote]
இறம்பைக்குளம் தான் சரி.
டக்குஅங்கிளுக்கு அந்த பாடசாலை மட்டும் தானே தெரியும்...
</span>
#11
Posted 22 March 2005 - 10:48 AM
ல/லா/லி/லு/லே/லை/லோ[/quote]
ல மொழிக்கு முதல் வராததால்
இலந்தை திடல்
ஆரம்பிக்கவேண்டிது
த வில் தொடங்கும் ஊர்
#12
Posted 22 March 2005 - 11:25 AM
ல/லா/லி/லு/லே/லை/லோ[/quote]
ல மொழிக்கு முதல் வராததால்
இலந்தை திடல்
ஆரம்பிக்கவேண்டிது
த வில் தொடங்கும் ஊர்[/quote]
§ƒ¡ùù ÌÇKŠ ±ýÉ ¦Ä¡ûÇ¡.. Ä Å¢ø °Õ¸§Ç þø¨Ä¡?? «ôÀ Äñ¼ý?? «Ðܼ þôÀ ¿õÁ¼ ¦ÀÊÂûà (§¾¡Æ÷¸ûÃ) À¢Êì¸ ¾¡ý þÕìÌ. :wink:
#13
Posted 22 March 2005 - 11:28 AM
#14
Posted 22 March 2005 - 11:47 AM
kavithan said:
டக்குஅங்கிளுக்கு அந்த பாடசாலை மட்டும் தானே தெரியும்...
¬ þôÀ «¨¾ Á¡ò¾£ð¼¡í¸Ç¡ KÅ¢¾ý... :shock:
:?
#16
Posted 22 March 2005 - 12:07 PM
தா - தாழையடி
#17
Posted 22 March 2005 - 12:18 PM
Danklas said:
இந்தா வந்துட்டன்....உனக்கப்பு பழசுகளோடை எப்பவும் விளையாட்டுத்தான் நீதான் தம்பி விளையாட்டை தடம் மத்துறாய் போல கிடக்கு....தமிழ் நிலா என்ன சொன்னவள் எண்டு பாரப்பு..தமிழீழத்திலை இருக்கிற ஊர்களை தான் சொல்லவேண்டும் எண்டு...நீ என்னடா எண்டால் ல--கேட்டால் லண்டன் என்கிறய்.....
Quote
ல/லா/லி/லு/லே/லை/லோ
திருகோணமலையிலை ஒரு ஊர் பேர்--லிங்கநகர்---இப்ப சரிதானே ல/லி)
#18
Posted 22 March 2005 - 12:21 PM
viyasan said:
ம-மா-மி-மீ-மு- வில் தொடங்குங்கள்
மீசாலை.....
சா/ச வில் தொடரட்டும்..........
#19
Posted 22 March 2005 - 12:24 PM
Share this topic:



Help


Back to top
MultiQuote












