எனது கணணி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் நான் புதிய வின்டோஸ் சிடி(genuine) வாங்கியுள்ளேன்.புதிய வின்டோசை நிறுவும் போது செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களை சொல்லித்தாங்கோ.விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.
Page 1 of 1
உதவி செய்யுங்கள் windows xp professional re install
#2
Posted 16 August 2008 - 04:08 AM
winows restart ஆகும் போது bios setting செல்வும். அதில் boot from cd rom enable பண்ணவும். then exit and save setting. restart ஆகும் போது any key press to boot from cd rom. then enter key it will start, follow the instruction
any doubt mail me at isivraman@hotmail.com

This post has been edited by SIVARAMAN: 16 August 2008 - 04:10 AM
#3
Posted 16 August 2008 - 08:27 AM
முதலில் உங்களுக்குத் தேவையான கோப்புக்களை பிரதி பண்ணவும்.. இல்லாவிடில் எல்லாமே அழிந்துவிடும்..
வைரஸைப் போக்குவதற்கு விண்டோஸை மீளநிறுவுவதற்கு முன்னர் சரியான அன்ரி வைரஸ், விண்டோஸ் அப்டேற் என்பனவற்றை முயற்சிக்கவும்!

#4
Posted 17 August 2008 - 12:42 AM
நன்றி சிவராமன் மற்றும் கிருபன்.
வின்டோஸ் சிடி சனிக்கிழமை கிடைப்பதாக இருந்தது ஆனால் கிடைக்கவில்லை.திங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.கிடைத்தவுடன் வின்டோசை நிறுவும் போது மேலதிக தகவல் வேண்டும் என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நன்றி.
வைரசின் ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடன் எனக்கு தேவையான கோப்புகளை பிரதி பண்ணி விட்டேன்.நீங்கள் மேலே கூறிய மற்றவற்றையும் முதலே முயற்சித்துவிட்டேன்.அதில் எந்த பயனும் இல்லை.வேறு வழி எனக்கு தெரியவில்லை வின்டோசை மீள நிறுவி பார்ப்போம்.நன்றி
SIVARAMAN, on Aug 16 2008, 05:08 AM, said:
winows restart ஆகும் போது bios setting செல்வும். அதில் boot from cd rom enable பண்ணவும். then exit and save setting. restart ஆகும் போது any key press to boot from cd rom. then enter key it will start, follow the instruction
any doubt mail me at isivraman@hotmail.com
any doubt mail me at isivraman@hotmail.com
வின்டோஸ் சிடி சனிக்கிழமை கிடைப்பதாக இருந்தது ஆனால் கிடைக்கவில்லை.திங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.கிடைத்தவுடன் வின்டோசை நிறுவும் போது மேலதிக தகவல் வேண்டும் என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நன்றி.
kirubans, on Aug 16 2008, 09:27 AM, said:
முதலில் உங்களுக்குத் தேவையான கோப்புக்களை பிரதி பண்ணவும்.. இல்லாவிடில் எல்லாமே அழிந்துவிடும்..
வைரஸைப் போக்குவதற்கு விண்டோஸை மீளநிறுவுவதற்கு முன்னர் சரியான அன்ரி வைரஸ், விண்டோஸ் அப்டேற் என்பனவற்றை முயற்சிக்கவும்!
வைரஸைப் போக்குவதற்கு விண்டோஸை மீளநிறுவுவதற்கு முன்னர் சரியான அன்ரி வைரஸ், விண்டோஸ் அப்டேற் என்பனவற்றை முயற்சிக்கவும்!
வைரசின் ஆரம்ப அறிகுறி தெரிந்தவுடன் எனக்கு தேவையான கோப்புகளை பிரதி பண்ணி விட்டேன்.நீங்கள் மேலே கூறிய மற்றவற்றையும் முதலே முயற்சித்துவிட்டேன்.அதில் எந்த பயனும் இல்லை.வேறு வழி எனக்கு தெரியவில்லை வின்டோசை மீள நிறுவி பார்ப்போம்.நன்றி
Page 1 of 1

Sign In
Register
Help

MultiQuote