எனது நன்பர் ஒருவரின் கணனியில் அன்ரி வைரஸ் 2009 என்ற ஒரு விளம்பரம் உட்புகுந்து ஒரே குளறுபடி ஒன்றையும் திறக்க விடுகுது இல்லை.yahoo,hotmail போன்றவற்றில் mail பார்க்க முடியுது இல்லை.yahoo,hotmailபோன்றவற்றில் தேடலும் செய்ய முடியுது இல்லை.அதை அழிக்கவும் முடியுது இல்லை.அதை முற்றாக அழிக்க தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கோ.நன்றி.
Page 1 of 1
உதவி
#1
Posted 15 August 2008 - 01:53 PM
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org

#2
Posted 15 August 2008 - 04:05 PM
sagevan, on Aug 15 2008, 02:53 PM, said:
எனது நன்பர் ஒருவரின் கணனியில் அன்ரி வைரஸ் 2009 என்ற ஒரு விளம்பரம் உட்புகுந்து ஒரே குளறுபடி ஒன்றையும் திறக்க விடுகுது இல்லை.yahoo,hotmail போன்றவற்றில் mail பார்க்க முடியுது இல்லை.yahoo,hotmailபோன்றவற்றில் தேடலும் செய்ய முடியுது இல்லை.அதை அழிக்கவும் முடியுது இல்லை.அதை முற்றாக அழிக்க தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கோ.நன்றி.
பின்வரும் லிங்கில் உள்ள பக்கத்திற்கு சென்று அங்கே உள்ள Automatic Antivirus 2009 removal: மென்பொருளை டவுன்லோட்பண்ணி அதன் மூலம் அழிக்கவும்.
http://www.2-spyware...virus-2009.html
#3
Posted 15 August 2008 - 07:54 PM
நன்றி சங்கர்லால்.முயற்ச்சி செய்து பார்க்ிறேன்.சரி வந்தால் அறியத்தருகிறேன்.
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org
நிழலும் கூட மிதிக்கும்.
உறவுகளிற்கு உதவுவோம்..நேசக்கரம்.. மேலதிக விபரங்களிற்கு இங்கு அழுத்துங்கள்
http://nesakkaram.org
Share this topic:
Page 1 of 1

Help

Back to top
MultiQuote