
விபரங்களை தெளிவாக அறிய என்று படம் பெரிதாக இணைக்கப்பட்டுள்ளது.
"interner explorer cannot open the internet site http://www.pathivu.com
operation aborted"
திடீர் என்று இன்று காலையில் இருந்து எனது கணணியில் இன்ரநெட் புறவுசரான இன்ரநெட் எக்ஸ்புளோரரூடு சில தளங்களுக்குச் சென்றால் இப்படி ஒரு செய்தி வருகிறது.
இது எதனால்.. கணணிக் கிருமியாலா..??! இல்ல வேறேதேனும் பிரச்சனையாலா.. சில புளாக்கர்களுக்கும் போக முடியவில்லை..??!
உங்களுக்கும் இப்படிப் பிரச்சனைகள் இருக்கின்றனவா.. இல்ல எனக்கு மட்டும் தானா..??!
ஏதாவது தீர்வு..??!
This post has been edited by nedukkalapoovan: 02 August 2008 - 07:33 AM


Help


Back to top
MultiQuote

















