கருத்துக்களம்: தயவுசெய்து உதவி - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

தயவுசெய்து உதவி

#1 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,493
  • Joined: 06-November 07

Posted 30 June 2008 - 11:56 AM

எனக்கு ஒரு டிவிடி சீடியில என்னன்டு 3 படம் அடிக்கிறது அதயாருக்காவது யாழ் களத்தில தெரிஞ்சா ஒருக்கா விளக்கம் தருவியலோ
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

Advert

#2 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 01 July 2008 - 01:08 AM

எத்தனை GB dvd இறுவெட்டு (cd) வைத்திருக்கிறீர் என்பதை வைத்துத்தான் எத்தனைபடம் அடிக்கிறது என்று முடிவெடுக்கலாம்,
உதாரணத்திற்கு 4.7gb இறுவெட்டு இருகிறது , 8gb இருக்கிறது மூன்று படம் அடிக்கிறது என்றால் 8gb இறுவெட்டுத்தான் வேண்டும், முக்கியமாக படங்களின் கொள்ளலவு எவ்வளவு என்பதும் முக்கியம்,
மேலதிக விளக்கம் தெரியல .......
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

#3 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,493
  • Joined: 06-November 07

Posted 01 July 2008 - 08:22 AM

கிருபா என்னட்ட 8.7 ம் 4.7 ம் இருக்கு என்னட்டvcd யில இருக்கு இதுதான் கேட்கிறன்
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

#4 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 01 July 2008 - 04:09 PM

View Postpuspaviji, on Jul 1 2008, 10:22 AM, said:

கிருபா என்னட்ட 8.7 ம் 4.7 ம் இருக்கு என்னட்டvcd யில இருக்கு இதுதான் கேட்கிறன்

சரி அப்படியாயின் கீழ் உள்ள தொடரி மூலம் சென்று அத்தளத்தில் உள்ளதை புறோக்கிறாமை தரவிறக்கி vcd ஜ் dvdஆக converter செய்து பின் உங்கள் மூன்று படமும் 8,7gb க்குள் அடங்கினால் மூன்றையும் ஒன்றாக பதிவுசெய்யவும் ...(பொப் பொப் தடை போடும் அதனை எடுக்கவேண்டும்)

http://www.musthaves...verter-5.1.html

This post has been edited by கிருபா: 01 July 2008 - 04:12 PM

ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

#5 User is offline   சேகுவாரா 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,493
  • Joined: 06-November 07

Posted 05 July 2008 - 06:37 AM

மிக்க நன்றி கிரு நான் இன்னும் செய்யவில்லை செய்துவிட்டு சொல்லுகிறேன் ok
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]