Page 1 of 1
தெரிந்தால் சொல்லுங்கள்
#1
Posted 06 June 2008 - 12:23 PM
ஸ்கைப் இல் எப்படி History ஒரே நேரத்தில் அழிப்பது?
ரொம்ப அவசரமாக தெரியவேண்டியதாக இருக்கு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ. ஒவ்வொன்றாக அழிக்க அழிக்க விடிந்திடும் போலிருக்குங்கோ.
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/

#2
Posted 06 June 2008 - 12:42 PM
#3
Posted 06 June 2008 - 12:53 PM
குற்றம் செய்தோர் மனம் போல் கலங்கினானாம் இலங்கை வேந்தன்...
#4
Posted 06 June 2008 - 01:21 PM
பொன்னையா, on Jun 6 2008, 02:53 PM, said:
குற்றம் செய்தோர் மனம் போல் கலங்கினானாம் இலங்கை வேந்தன்...
என்ன பொன்னையா நம்ம வெண்ணிலாக்கா ஏதோ தப்பு செய்தது போல கருதிகிறீர்கள் போல
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
#5
Posted 06 June 2008 - 01:37 PM
மோகன், on Jun 6 2008, 05:42 PM, said:
இது உதவுமா என்று பாருங்கள்
http://support.skype.com/index.php?_a=know...ails&_i=310
http://support.skype.com/index.php?_a=know...ails&_i=310
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே
***வெண்ணிலா***
http://www.kavinila.com/
Share this topic:
Page 1 of 1

Help

Back to top
MultiQuote