கருத்துக்களம்: உடனடி உதவி தேவை - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

உடனடி உதவி தேவை முடிந்தவர்கள் உதவுங்கள்

#1 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Post icon  Posted 05 June 2008 - 03:50 AM

windows internet explorer ஆரம்பிக்கும் போது home page வேலை செய்கிறது இல்லை. :o அதோடு http://www.kiriba.com என்று எழுதினால்தான் வேலை செய்கிறது www.kiriba.com என்று எழுதினால் வேலை செய்யாத :unsure: ு kiriba என்பது உதாரணம் எந்த இணையங்களுக்கும் இப்படித்தான் என்ன எனக்கு ஒன்னும் புரியல தயவு செய்து உதவுங்கோ.... :( ஆனால் firefoxற்கு பிரச்சானையில்லை.......
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

Advert

#2 User is offline   அனிதா 

  • சின்னக்குயில்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,766
  • Joined: 13-May 05
  • Gender:Female
  • Location:Suisse

Posted 05 June 2008 - 07:26 AM

கிருபா நீங்கள் எழுதிருக்கது பெரிசா எனக்கு விளங்கயில்லை....விளங்கின அளவுக்கு நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் :huh:

//windows internet explorer ஆரம்பிக்கும் போது home page வேலை செய்கிறது இல்லை// என்று எழுதிருக்குறீங்கள் .அதற்கு நான் சொல்வது போல் போய் செய்து பாருங்கள்.

முதல்ல Windows internet explorer பக்கத்தை திறவுங்க அதுக்கு பிறகு ( படத்தில் காட்டப்பட்டிருக்கு: படம் -1) மேலே பாருங்கோ » Extras எண்டு இருக்கும் அதுக்குள்ள போய் ~» internetoptionen என்பதை click செய்யுங்க.

internetoptionen (படம் -2) என்று ஒரு பெட்டி வரும் அதில Startseite என்று இருக்குதானே....அதுக்குள் உங்களுக்கு விருப்பமான பக்கத்ததை(படத்தில் சிவப்பாக கீறப்பட்டிருப்பதை கவனிக்கவும்.) முன் பக்கமாக வைத்திருக்க இணைப்பை கொடுக்கலாம்.

உதாரணத்துக்கு : http://www.yarl.com/forum3 என்று உள்ளே குடுத்துப்பாருங்க ,Windows internet explorer திறக்கும் போது யாழ் கருத்துக்களம் உங்களுக்கு முதல் பக்கத்தில் வரும்.

படத்தைப் பார்த்து செய்யலாம் ...Deutsch மொழியில் இருக்கு...படத்தைப் பார்க்கவே எப்படி செய்யிறது என்று விளங்குமென்று நம்புகின்றேன்., :)

Posted Image

Posted Image
Posted Image
0

#3 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 05 June 2008 - 05:37 PM

View Postஅனிதா, on Jun 5 2008, 09:26 AM, said:

Posted Image

இப்படித்தான் வழமையாய் செய்கிறது ஆனால் எனக்கு home page இல் அக்கரிவ் இல்லாது இருக்கிறது அதுதான், இப்ப internet திறந்தால் திரை முழுவது வெள்ளையாக வந்து அப்படியே மூடிவிடுகிறது, ஆனால் firefox இல் அப்படி இல்லாது ஒழுங்கா வேல்லை செய்கிறது ஏதேனும் வைரசா...
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

#4 User is offline   பொய்கை 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 561
  • Joined: 18-May 08
  • Gender:Male

Posted 05 June 2008 - 09:08 PM

வைரஸாக இருக்கும்.
சண்டை சுமாராக இருந்தாலும் சத்தம் பலமாய் இருக்கணும்யா.
0

#5 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 06 June 2008 - 02:17 PM

எனது கணிணியில் இப்படித்தான் வருகது. [attachment=762:Untitled_2_copy.jpg]முதல் ஒழுங்காகத்தான் இருந்ததது

This post has been edited by கிருபா: 06 June 2008 - 09:37 PM

ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]