கருத்துக்களம்: கணினித் தமிழ் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

கணினித் தமிழ்

#1 User is offline   Vasampu 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 4,439
  • Joined: 16-October 04
  • Gender:Male
  • Location:சுவிஸ்

Posted 01 June 2008 - 11:30 AM

கணினித் தமிழ்

web - வலை
world wide web - வைய விரிவுவலை
browser - உலாவி
download - பதிவிறக்கம்
upload - பதிவேற்றம்
website - இணைய தளம் / வலைமனை / வலைதளம்
progam - ஆணைத் தொடர்
e-mail - மின்னஞ்சல்
e-governance - மின் நிர்வாகம்
file - கோப்பு
software - மென் பொருள்
hardware - வன்பொருள்
application - செயலி
font - எழுத்துரு
internet - இணையம்
operating system - செயல் அமைப்பு
cd - குறுந்தகடு
search engine - தேடியந்திரம் / தேடு பொறி
portal - வலைவாசல்
hard disc - வன்தகடு
hacker - தாக்காளர்
blog - வலை பூக்கள்
keyboard - விசைப்பலகை
surfing - உலாவுதல்
keyword - குறிப்புச்சொல்
password - கடவுச்சொல்
computer - கணினி
menu - விவரப்பட்டியல்
save - சேமி
delete - நீக்க
folder - கோப்பு

நன்றி மாலைச்சுடர்

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

Posted Image
என்றென்றும் அன்புடன்
வசம்பு
0

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic