கருத்துக்களம்: இப்போது தமிழில் ஜிமெயில் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

இப்போது தமிழில் ஜிமெயில்

#1 User is offline   Shankarlaal 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 576
  • Joined: 05-February 06
  • Location:ஆத்மாக்கள் வாழுமிடம்

Posted 01 June 2008 - 06:32 AM

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.
பலவிதமான தகவல்களுக்கு....

0

#2 User is offline   கிருபா 

  • உறுப்பினர்
  • PipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 402
  • Joined: 17-May 08
  • Location:நோர்வே
  • Interests:கனினி பார்த்தல் . பூப்பந்து விளையாடுதல்

Posted 01 June 2008 - 02:09 PM

View PostShankarlaal, on Jun 1 2008, 08:32 AM, said:

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கில் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ கிளிக் பண்ணி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பட்டனை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.

நன்றிகள் முழுவதும் தமிழில் இல்லையே எப்படி அப்படி செய்வ
ஊரை இழந்தோம் உறவை இழந்தோம் உயிர்த்தலைவனை இழந்தோம் தேச தூண்களை இழந்தோம் தேச பற்றாளர்களை பறிகொடுத்தோம் எனினும் எம் உணர்வுகளை இழக்கவில்லை ஆதலால் மீண்டும் சூரியன் உதிப்பான் எம் தாயகத்தில் விடிவு நோக்கி பயணிக்கும் எம் தாயக உறவுகளுடன் இந்த நம்பிக்கையில்...
0

#3 User is offline   nedukkalapoovan 

  • நெடுக்ஸ்
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 8,347
  • Joined: 29-September 06
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 03 June 2008 - 09:26 PM

நன்றி. தகவலைப் பரிமாறிக் கொண்டதற்கு..! :)
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.
0

#4 User is offline   SARAPI 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 119
  • Joined: 17-March 08

Posted 08 July 2008 - 10:49 AM

நன்றி தகவலுக்கு
0

#5 User is offline   sOliyAn 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 2,680
  • Joined: 23-April 03
  • Location:பிறேமன், ஜேர்மனி
  • Interests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?! :)

Posted 08 July 2008 - 11:19 AM

தமிழில் வருகிறததான்.. ஆனால் ஜிமெயில் பக்கத்திலிருந்து கூகிள் காணொளி போன்ற சில பிரிவுகளுக்கு போகும் வழி தமிழில் இல்லையே!
பழையன அறிந்து புதியன புகுவோம்.
0

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic