நான்கு நிமிடப் பாடல் அடங்கிய வீடியோ பைலை தரவேற்ற முடியாமல் உள்ளது. லோட் அதிகம் என்று காட்டுகிறது. நண்பர்களுக்கு அனுப்பி வைக்கமுடியாமல் உள்ளது. இதை எப்படிச் சுருக்கி அனுப்பி வைப்பது வழியிருந்தால் கூறுங்கள். இந்தப் பைலை சுருக்க எந்த மென்பொருளைப் பாவிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்
Page 1 of 1
வீடியோ பைலைச் சுருக்குவதெப்படி?
#1
Posted 06 May 2008 - 01:29 PM
வேங்கையன் பூங்கொடி பாகம் -1
மனக்கூடு
வல்வை சகாறாவின் கவிதைகள்
சத்தியவேள்விகள் சாய்ந்ததாய் சரிதம் இல்லை
சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை
நித்திலச் சூரியனை இருள்மூடித் தின்பதில்லை
நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை
மனக்கூடு
வல்வை சகாறாவின் கவிதைகள்
சத்தியவேள்விகள் சாய்ந்ததாய் சரிதம் இல்லை
சந்தனக்காடுகள் வாசத்தைத் தொலைத்ததில்லை
நித்திலச் சூரியனை இருள்மூடித் தின்பதில்லை
நிலம் பிடித்த பகையும் நீடிக்கப் போவதில்லை
#2
Posted 06 May 2008 - 01:54 PM
வின் ஸிப்பில் சுருக்கலாம்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்

http://thooya.blogspot.com/
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்

http://thooya.blogspot.com/
#3
Posted 07 May 2008 - 07:02 AM
Super 2008 இதில் உங்களுடைய ஒளியின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
Page 1 of 1

Sign In
Register
Help


MultiQuote