கருத்துக்களம்: அழகி மென்பொருள் V 4.0 - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

அழகி மென்பொருள் V 4.0

#1 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 304
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 25 April 2008 - 01:34 PM

அழகி V 4.0 மென்பொருள் (Full Version not the Free Basic)தேவைப்படுகிறது. யாராலும் தந்துதவமுடியுமா?

This post has been edited by E.Thevaguru: 25 April 2008 - 01:40 PM

0

#2 User is offline   மச்சான் 

  • உங்களில் ஒருவன்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 3,116
  • Joined: 19-March 08
  • Gender:Male

Posted 25 April 2008 - 04:38 PM

தேவகுரு அண்ணை, அந்த அழகியில வழமையான கீமான விட விசேசமா ஏதாச்சும் இருக்கிதோ? இது சாதாரண எழுதப்பாவிக்கிற மென்பொருள் தானே? கூகில தேடிப்பார்த்தன் அப்பிடித்தான் சொல்லிது. இல்லாட்டி இத உருவாக்கினது நீங்கள் தானோ? உங்களையே நீங்கள் - அழகிய - விளம்பரம் செய்யுறீங்களோ? ஹிஹி
0

#3 User is offline   கறுப்பி 

  • Advanced Member
  • PipPipPip
  • View blog
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,053
  • Joined: 11-January 06
  • Gender:Not Telling
  • Location:London

Posted 25 April 2008 - 07:23 PM

View PostE.Thevaguru, on Apr 25 2008, 03:34 PM, said:

அழகி V 4.0 மென்பொருள் (Full Version not the Free Basic)தேவைப்படுகிறது. யாராலும் தந்துதவமுடியுமா?

ஆஆஆஆஆ........அழகியை தேடுறீங்களா? முன்பு எங்கோ இந்த அழகியை பார்த்தேன். நினைவில் இல்லை எங்கே என்று. எதற்கும் தேடிப்பாக்குறேன் தேவகுரு.
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
0

#4 User is offline   வெண்ணிலா 

  • MooN
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 11,192
  • Joined: 22-June 04
  • Gender:Female
  • Location:தாயகம்
  • Interests:Reading

Posted 26 April 2008 - 03:56 AM

http://azhagi.com/download.html

:unsure: இதுவா?
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

***வெண்ணிலா***
http://www.kavinila.com/
0

#5 User is offline   E.Thevaguru 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 304
  • Joined: 14-September 03
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:Computer

Posted 26 April 2008 - 10:56 PM

MS Wordல் கீமான் துணையுடன் தமிழை உள்ளீடு செய்ய முடிகிறது. Yahoo, Hotmail லிலும் அப்படியே. ஆனால் Photoshop ல் கீமான் துணையுடன் தமிழை உள்ளீடு செய்ய முடியவில்லை. அழகியின் (Commercial Version) உதவியுடன் photoshop இலும் இன்னும் பல மென்பொருட்களிலும் ஆங்கில தட்டச்சுபலகை மூலம் நேரடியாக உள்ளிடலாமாம். எனவேதான் கமர்சல் அழகியை தேடுகிறேன்.கிடைப்பாளா? அழகி கீமானிலும் வேறுபட்டது. MS Word போன்றது
0

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic