உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி (XP)யை தமிழில் மாற்றிக்கொள்ள முதலில்
இந்த இணையதளத்தைப் பாருங்கள்
http://www.friendsbuster.thurikai.com/
பிறகு பிடித்துக்கொண்டால்
இங்கிருந்து தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://www.friendsbuster.com/tamilxp/
இதன்மூலம் உங்களின் கணணி சட்டி சுருண்டு படுத்துவிட்டால் அதற்கு இந்த சங்கர்லால் பொறுப்பில்லே.
Page 1 of 1

Sign In
Register
Help

MultiQuote

