கருத்துக்களம்: கீ-போர்டே மவுஸாக பயன்படுத்தலாம் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

கீ-போர்டே மவுஸாக பயன்படுத்தலாம்

#1 User is offline   வசி_சுதா 

  • ♥ღღツ Vasi ツღღ ♥
  • PipPipPip
  • View gallery
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 5,762
  • Joined: 21-April 03
  • Gender:Male

Posted 18 March 2008 - 09:17 AM

நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம்.
ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில்
தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும்.

படம்:-1
Posted Image

இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல்
உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும்.


தொடர்ந்து படிக்க இங்க போங்க
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
0

Advert

#2 User is offline   Jamuna 

  • ஜம்முபேபி
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 20,025
  • Joined: 19-August 06
  • Location:Sydney
  • Interests:நித்தா கொள்ளுதல்..

Post icon  Posted 18 March 2008 - 01:37 PM

அட நன்னா இருக்கே...ம்ம்ம் நானும் செய்து பார்த்தனான் ரொம்ப தாங்ஸ் வசி அண்ணா.. :wub: (எப்படி இப்படி எல்லாம்)..மவுஸை கேட்டனான் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!
காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!
கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

Posted Image

காதலர் பேசும் மொழி பூக்களுக்கு தெரியும்!!
பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...


ஜ...ஜ...ஜ....ஜம்மு....பே...பே...பே....பேபி!!
ஜம்மு பேபி!!
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]