நேரில் பேசலாம் வாருங்கள்
உலகம் பூராவும் வாழும், கணணி வளாகத்தில் பங்கு பற்றும் சில யாழ் உறவுகளுடனாவது நேரில் கணனியூடாக பேச எனக்கு பிரியமாக உள்ளது.
சில மைல்கள் தூரமுள்ள எனது நண்பர் ஒருவருடன் கணணி மூலமாக (Speaker and Microphone, Skype software உதவியுடன்) நாள்தோறும் கதைத்துக்கொண்டு இருக்கிருக்கின்றேன். அதேபோல் தூரத்து யாழ்கள உறவுகளுடன் பேசிக்கொண்டால் என்ன என மனம் நினைக்கின்றது. இப்படி பேசுவதால் செலவு ஏதும் ஏற்படாது. எல்லாம் இலவசம்.
நேரில் பேசிக்கொள்வதற்கு P111 குறைந்த பட்ச கணணி.
Speaker and Microphone or Computer Headset
WWW.Skype.com இலிருந்து ஸ்கைப் என்றமென்பொருளை தரவிறக்கி நிறுவியிருத்தல் வேண்டும் இத்தளத்திற்கு போனால் முழுவிபரத்தையும் அறியலாம்.
பிரயோசனமானவற்றை பேசுவதற்காகவும், பரஸ்பர உதவி புரிவதற்காகவும். மென்பொருள் பரிமாற்றம் போன்ற நலன்களுக்காக மாத்திரம் என்னுடன் பேச விரும்பும் யாராவது இம்முயற்சியில் ஈடுபடலாம். ஏற்கனவே கணணியிலிருந்து கணணி ஊடாக பேசிக்கொள்ளும் முயற்சியில் யாரும் இருந்தால் எனக்கு உங்கள் ஈமெயில் முகவரியையோ அல்லது SKYPE ID ஐ யாழ்கள பிரத்தியோக செய்தி சேவைமூலமாக அனுப்பி வைத்தால் நான் அவர்களுடன் தொடர்பு கொள்கின்றேன்.
அண்மையில் நண்பரொருவர் தனது கணணியில் உள்ள 700 JPG படங்களை தவறுதலாக அழித்து விட்டார். Logmein என்ற மென்பொருள் உதவியுடன் தூரத்திலிருந்து அவரின் Desktop ஐ நான் பார்த்து Recover My Photos என்ற மென்பொருளை அவரின் கணணியில் தரவிறக்கி அதனுதவியுடன் அத்தனை படங்களையும் தூரத்திலிருந்து மீட்க முடிந்தது. தூரத்திலிருந்து நான் பார்த்து Skype மூலம் அறிவுறுததல் கூற, அவர் தனது கணணி முன் உட்கார்ந்து அதன்படிசெய்து மீட்க முடிந்தது. Skype and Logmein போன்ற மென்பொருட்களால் ஏற்பட்ட நன்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு
Page 1 of 1
நேரில் பேசலாம் வாருங்கள்

#2
Posted 20 February 2008 - 08:39 PM
உங்களுடன் கதைக்க பிடிக்கும்
ஆனால் அரட்டை பிடிக்காது.
உங்களுடன் கதைக்க பிடிக்கும்
ஆனால் இமெயில் ஐடி கொடுக்க பிடிக்காது
ஆனால் அரட்டை பிடிக்காது.
உங்களுடன் கதைக்க பிடிக்கும்
ஆனால் இமெயில் ஐடி கொடுக்க பிடிக்காது
kaRuppi
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
வலிக்காமல் வாழ்க்கையில்லை
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#3
Posted 21 February 2008 - 04:12 PM
கறுப்பி, on Feb 20 2008, 09:39 PM, said:
உங்களுடன் கதைக்க பிடிக்கும்
ஆனால் அரட்டை பிடிக்காது.
உங்களுடன் கதைக்க பிடிக்கும்
ஆனால் இமெயில் ஐடி கொடுக்க பிடிக்காது
ஆனால் அரட்டை பிடிக்காது.
உங்களுடன் கதைக்க பிடிக்கும்
ஆனால் இமெயில் ஐடி கொடுக்க பிடிக்காது
என்ன கறுப்பி ! திடீர் என பிசகு பண்ணுகின்றீர்கள்
வசீகர கண்ணி என Compliment எல்லாம் தந்திருந்தேனல்லவா !
முன்பெல்லாம் நீங்க இப்படி இல்லையே !
என்னுடன் பொய் கோபம் போலிருக்கு.
பரவாயில்லை இரண்டொரு நாளில் சரிவந்துவிடும் அல்லவா!
அங்கிள் சாக்கிலட் ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கி தருவந்தானே செல்ல.....ம்
This post has been edited by E.Thevaguru: 21 February 2008 - 04:18 PM
#5
Posted 22 February 2008 - 02:38 PM
புனைபெயர்களில் உள்ளவர்கள் பேசினால், அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடுமே. குரலை அடையாளம் காண முடியாவிட்டாலும் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டுபிடித்து விடலாமே!
இருந்தாலும், உதவி தேவைப்படுபவர்களுக்கு உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
இருந்தாலும், உதவி தேவைப்படுபவர்களுக்கு உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
தமிழச்சி
Share this topic:
Page 1 of 1



Help

Back to top
MultiQuote











