நண்பர்களே ஒரு உதவி என்னுடைய கணனியில் 2 காட்டிஸ்க் வைத்திருக்கின்றேன். அதில் ஒன்று தற்போது திறக்க முடியாதுள்ளது. அதை திறக்க முயலும்போது வாசிக்க முடியவில்லை. Format செய்யும்படி வருகிறது. அதில் தேவையான பல விடயங்கள் இருக்கிறது. அதலிருந்து எப்படி File எடுத்துக்கொள்ளமுடியும் யாராவது உதவுங்கள்
Page 1 of 1
கணனிஉதவி யாராவது உதவுங்கள்
#2
Posted 08 February 2008 - 05:15 PM
registry cleaner செய்து பாருங்கள்
இந்த முகவரியில் பாருங்கள். இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
http://www.securitys...true_sword.html
http://www.eusing.co...try_cleaner.htm
அல்லது கூகிளில் தேடி பாருங்கள்.
இந்த முகவரியில் பாருங்கள். இங்கு தரவிறக்கம் செய்யலாம்.
http://www.securitys...true_sword.html
http://www.eusing.co...try_cleaner.htm
அல்லது கூகிளில் தேடி பாருங்கள்.
This post has been edited by vasisutha: 08 February 2008 - 05:21 PM
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
#3
Posted 08 February 2008 - 05:23 PM
நடா...
harddisc recovery software பயன்படுத்தி harddisc இல் இருக்கும் data க்களை மீளப்பெறலாம். harddisc recovery software என்று கூகிளில் தேடுங்கள். இலவச மென்பொருட்கள் கிடைக்கும். அதேநேரம் நல்லதாகப் பார்த்து பயன்படுத்துங்கள். சில மென்பொருட்கள் இருக்கிறதையும் பழுதாக்கிவிடும்

"நாமார்க்கும் குடியல்லோம்"
நட்புடன்
இளைஞன்
நட்புடன்
இளைஞன்
#5
Posted 08 February 2008 - 06:53 PM
எந்த Hard Drive? Operating System உள்ள ஹாட் டிறைவா? மற்றையதா?
முதலில் DiskCheckup.exe
இரண்டாவது Disk Cleanup
மூன்றாவய்து Anti Virus (SafeModeல்)
நான்காவது Anti Spyware(SafeModeல்)
ஐந்தாவது Registry Cleaner
ஆறாவது இன்னொரு கண்ணியில் Slave ஆக பூட்டி திறந்து பாருங்கள்
ஏழாவது உங்கள் ஹாட் டிறைவை நிலத்தில் அரை அடி உயரத்தில் இருந்து டொம் என போட்டு பாருங்கள்
எட்டாவது ஏதாவது Data Recovey software
இவைகளுக்கும் சரிவராவிடின் No Hope

This post has been edited by E.Thevaguru: 08 February 2008 - 06:56 PM
Page 1 of 1

Sign In
Register
Help

MultiQuote