நவீன ப்ளேடு சர்வர்: டெல் அறிமுகம்
கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், குறைந்த மின்சக்தியில் இயங்கும் நவீன ப்ளேடு சர்வர் (Blade Server) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.எம்-1000ஈ (M1000e) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சர்வர், தகவல் பாதுகாப்புக்காக செலவிடப்படும் மின்சக்தியை பெருமளவு குறைப்பதுடன், நிறுவனத்தின் தகவல் ஒருங்கிணைப்பு திறனையும் அதிகரிக்கும் என டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்.பி. நிறுவனத்தின் சர்வர்களை காட்டிலும் 19 சதவீதம் குறைந்த மின்சாரத்தில் டெல் நிறுவன எம்-வரிசை (M-series) சர்வர்கள் இயங்கும் என்றும், தகவல் ஒருங்கிணைப்பு திறனை பொறுத்த வரை ஐபிஎம் நிறுவன சர்வர்களை விட 28 சதவீதம் கூடுதல் வேகத்துடன் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சர்வர்-ஐ அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல் நிறுவன மூத்த அதிகாரி பல்லப் தலுத்கர், வாடிக்கையாளர்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் மின்சார செலவை பெருமளவு குறைக்கும் என குறிப்பிட்டார்.
"msn"
Page 1 of 1
நவீன ப்ளேடு சர்வர்: டெல் அறிமுகம் (Blade server)
#1
Posted 26 January 2008 - 01:38 PM

#2
Posted 26 January 2008 - 05:23 PM
உதாலை முகச்சவரம் செய்தா வடிவா இருப்பினமோ?
"கொடுக்க வேண்டிய விலை ஒன்றே ஆசையையும் தேவையையும் நிர்ணயிக்கிறது."
"Without sovereignty, one cannot exercise or experience true democracy."
"Without sovereignty, one cannot exercise or experience true democracy."
#3
Posted 26 January 2008 - 06:30 PM
Quote
உதாலை முகச்சவரம் செய்தா வடிவா இருப்பினமோ?
எடுக்கிற மூஞ்சையை பொறுத்தது
Share this topic:
Page 1 of 1



Help

Back to top
MultiQuote









