youtube & google க்கு குறைந்த (செய்த video file அளவு) அளவில் HD video செய்து upload செய்ய சிறந்த Program என்ன நண்பர்களே நன்றி
![]()
(போட்டோக்ள் அல்லது ஒளிப்படங்கள் கொண்டு மிக்சர் செய்ய video பைலை செய்ய ) நன்றி

இங்கு http://www.filefront...Making-Trailer/ சென்று இந்த VideoMach-2.6.3.exe மென்பொருளை தரவிறக்கி... கொண்டு கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள் தோழரே..Netfriend நடுவில் இருப்பது open folder அதில் நீங்கள் விரும்பிய படங்களை இணைக்கலாம் .... திரும்ப அங்கேயே.open folder சென்றால் ஒலிக்கு விரும்பிய பாடலை இணைக்கலாம்.... பிறகு நடுவில் இருக்கும் save பட்டனை அழுத்தி avi பார்மெட்டில் save செய்து விடவும்...
பிறகு இந்த தளத்தில் சென்று....
http://www.formatoz.com/

format factory இந்த மென்பொருளை தரவிறக்கி flv (or) MP4 பார்மெட்டுக்கு மாற்றிவிடவும் .. பிறகு youtube முயன்று பார்க்கவும்
நன்றி....














