குமாரசாமி ஐயா ஊத்தைவாளி இடங்களுக்கு எல்லாம போறது இல்லைங்கோ. தமிழ்நாதம் பக்கத்தில் இருக்கும் அநேகமான பக்கங்களுக்கு போவேன்கண்டகண்ட ஊத்தைவாளி இடங்களுக்கு போனல் இந்த நசல் வந்துதான் தீரும்
![]()
இதுக்கு ஒருசுகமான வழி ......
உங்களுக்கு உடனடியாய் ஒரு ஆண்துணையை தேடிக்கொள்ளோணும்?![]()
என்னமாதிரி நெடுக்கற்றை சாதகத்தை வாங்கி பாக்கட்டோ?
கணனி தொடர்பான அவசர உதவிகள்
#521
Posted 17 August 2009 - 03:18 PM
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#522
Posted 17 August 2009 - 03:29 PM
முயற்சித்து பார்க்கிறேன். உதவிக்கு நன்றிஇதன் மூலம் அழிக்க முடியும் என நம்புகின்றேன் http://www.malwarebytes.org/
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#523
Posted 15 January 2010 - 09:12 PM
#524
Posted 16 January 2010 - 11:40 AM
தயவு செய்து யாரவது உதவுங்கள் எனது மடிக் கணணி[LAP TOP] வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதன் மீது தவறாக சுடு நீரை ஊற்றி விட்டேன் அது உடனடியாக வேலை செய்யாமல் நின்று விட்டது அதன் பின்னர் துடைத்து விட்டு போட அது திறக்குதில்லை[நான் பாஸ்வேட் போட்டு வைத்துள்ளேன்] விசைப்பலகையை அமர்த்தவும் அது வேலை செய்யவில்லை இதற்கு என்ன செய்யலாம்? முடிந்தால் உதவுங்கள் நன்றி.
http://www.trap17.co...top_t64037.html
http://www.ozzu.com/...-fix-t1353.html
http://repair4laptop.org/
கலைநேசன்
உண்மையின் முன் நடுநிலமை என்பது இல்லை
[தமிழருக்கு என்று ஒரு நாடு--தமிழீழம்]
#525
Posted 16 January 2010 - 09:29 PM
http://www.trap17.com/index.php/spill-liquid-laptop_t64037.html
http://www.ozzu.com/...-fix-t1353.html
http://repair4laptop.org/
உதவிற்கு நன்றி கலைநேசன்...முயற்சி செய்து பார்க்கிறேன்.
#526
Posted 27 June 2010 - 09:20 AM
please try again later
எனவும்
Error
Bad Request
Your client has issued a malformed or illegal request.
எனவருகிறது இதை எப்படி திருத்துவது நன்றி
[ Eelamboys No Stop Music Vedio Website or WebTV ] http://worldtv.com/eelamboys 100க்கு மேல் உள்ளன
#527
Posted 27 June 2010 - 11:53 PM
youtube பில் சில நிமிடம் வீடியோக்கள் வேலை செய்த பின் இயங்க மறுக்கிறது
please try again later
எனவும்
Error
Bad Request
Your client has issued a malformed or illegal request.
எனவருகிறது இதை எப்படி திருத்துவது நன்றி
may have some info that may help IE7 users with the Gmail bad request error..
I was repeatedly getting google's "Bad Request" - "Client issued malformed or illegal request" notice only after I checked the box during gmail log-on. This is the box that follows your username and password then it asks if you want them to "Remember me on this Computer" If you like the convenience of automatic log on you check that box. However, it may present a problem for you like it does for me.
First I cleaned the system using "CCleaner" (ccleaner.com) I was able to login to gmail when I didn't check the logon box that says "Remember my password on this computer". However, when I tell it to remember my pass word then it freaks out again and I get the same old error. I have to clean again and I immediatley get into my account if I DO NOT check the box "Remember me on this computer"
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#528
Posted 29 June 2010 - 08:07 PM
நன்றி தமிழ்தேசியன் ஆனால்... நான் Firefox தான் பாவிக்கிறேன் ....may have some info that may help IE7 users with the Gmail bad request error..
I was repeatedly getting google's "Bad Request" - "Client issued malformed or illegal request" notice only after I checked the box during gmail log-on. This is the box that follows your username and password then it asks if you want them to "Remember me on this Computer" If you like the convenience of automatic log on you check that box. However, it may present a problem for you like it does for me.
First I cleaned the system using "CCleaner" (ccleaner.com) I was able to login to gmail when I didn't check the logon box that says "Remember my password on this computer". However, when I tell it to remember my pass word then it freaks out again and I get the same old error. I have to clean again and I immediatley get into my account if I DO NOT check the box "Remember me on this computer"
இப்ப தான் உங்கள் தகவலை பார்கிறேன் உங்கள் முறையை செய்துபார்கிறேன் நன்றி நய்நா
[ Eelamboys No Stop Music Vedio Website or WebTV ] http://worldtv.com/eelamboys 100க்கு மேல் உள்ளன
#529
Posted 01 July 2010 - 10:21 PM
நன்றி தமிழ்தேசியன் ஆனால்... நான் Firefox தான் பாவிக்கிறேன் ....
இப்ப தான் உங்கள் தகவலை பார்கிறேன் உங்கள் முறையை செய்துபார்கிறேன் நன்றி நய்நா
நன்றி தோழர் Netfriend ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#530
Posted 02 July 2010 - 03:42 AM
.
Edited by தமிழ் சிறி, 02 July 2010 - 03:43 AM.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#531
Posted 02 July 2010 - 03:14 PM
கூகிள் இல் எழுதி பின் அதனை பிரதி எடுத்து Microsoft Word இல் ஒட்டவும் (Cut & Paste ).
http://www.google.com/transliterate/
Edited by thappili, 02 July 2010 - 03:14 PM.
- தமிழ் சிறி likes this
#532
Posted 02 July 2010 - 03:46 PM
தப்பிலி, நீங்கள் சொன்ன இணைப்பிற்கு சென்று....தமிழ் ஸ்ரீ,
கூகிள் இல் எழுதி பின் அதனை பிரதி எடுத்து Microsoft Word இல் ஒட்டவும் (Cut & Paste ).
http://www.google.com/transliterate/
தமிழை தெரிவு செய்து, தட்டச்சில் தட்டும் போது ஆங்கில வார்த்தைகள் வருகின்றதே.....
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#533
Posted 02 July 2010 - 03:55 PM
இந்த இணைப்பில டைப் பண்ணி விட்டு micro soft word-ல copy & paste பண்ணி ஒரு பக்கம் மட்டும் பிரதி எடுத்துப் பாருங்க சிறி அண்ணா, சரியா வரும் என்று நினைக்கிறேன்...
- தமிழ் சிறி likes this
#534
Posted 02 July 2010 - 04:01 PM
#535
Posted 02 July 2010 - 04:14 PM
தப்பிலி, நீங்கள் சொன்ன இணைப்பிற்கு சென்று....
தமிழை தெரிவு செய்து, தட்டச்சில் தட்டும் போது ஆங்கில வார்த்தைகள் வருகின்றதே.....
தட்டச்சில் தட்டும் பொழுது முதலில் ஆங்கில வார்த்தை வரும் பின்பு இடைவெளி கட்டை (space பார்) ஐ அழுத்த தமிழாக மாறும். நான் இதில் எழுதித்தான் யாழில் ஓட்டுவேன். பிழையாக எழுதினால் பின்னோக்கி செல்லும் கட்டை ஐ அழுத்த நீங்கள் எழுதிய சொல்லோடு ஒத்துப்போகக்கூடிய சொற்களை காட்டும். தேவையானதை தெரிவு செய்யலாம்.
உதாரமாக 'kattai' என்று எழுதினால் 'கட்டை' என்று வரும்.
Edited by thappili, 02 July 2010 - 04:18 PM.
#536
Posted 02 July 2010 - 06:22 PM
micro soft word-இல் copy & paste பண்ணும் பொது எதுக்கும், latha font-இல் விட்டு paste பண்ணவும். பிரதி எடுக்கும் முன்பு print preview பண்ணிப் பாருங்கள், தமிழ் எழுத்துக்களில் தெரிகிறதா என்று, அதன் பிறகு பிரதி எடுங்கள்...
தட்டச்சில் தட்டும் பொழுது முதலில் ஆங்கில வார்த்தை வரும் பின்பு இடைவெளி கட்டை (space பார்) ஐ அழுத்த தமிழாக மாறும். நான் இதில் எழுதித்தான் யாழில் ஓட்டுவேன். பிழையாக எழுதினால் பின்னோக்கி செல்லும் கட்டை ஐ அழுத்த நீங்கள் எழுதிய சொல்லோடு ஒத்துப்போகக்கூடிய சொற்களை காட்டும். தேவையானதை தெரிவு செய்யலாம்.
உதாரமாக 'kattai' என்று எழுதினால் 'கட்டை' என்று வரும்.
உதவி கேட்டு கூப்பிட்ட குரலுக்கு, ஓடோடி வந்த தப்பிலிக்கும் குட்டிக்கும் மிக நன்றி.
நான் இப்போது மடிக்கணணியில் இருந்து தான் எழுதுகின்றேன்.
வீட்டில் பரிசோதித்து விட்டு, சரி வரா விட்டால் உதவி கேட்பேன். சரியா......
- தப்பிலி likes this
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#537
Posted 02 July 2010 - 07:26 PM
- தமிழ் சிறி likes this
#538
Posted 02 July 2010 - 08:10 PM
100% ok தமிழ்தேசியன் நட்புடன் நன்றிகள் நய்நாநன்றி தோழர் Netfriend ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா?
[ Eelamboys No Stop Music Vedio Website or WebTV ] http://worldtv.com/eelamboys 100க்கு மேல் உள்ளன
#539
Posted 02 July 2010 - 09:04 PM
(போட்டோக்ள் அல்லது ஒளிப்படங்கள் கொண்டு மிக்சர் செய்ய video பைலை செய்ய ) நன்றி
[ Eelamboys No Stop Music Vedio Website or WebTV ] http://worldtv.com/eelamboys 100க்கு மேல் உள்ளன
#540
Posted 02 July 2010 - 11:07 PM
நான் கேட்ட உதவிக்கு, தகுந்த தருணத்தில் உதவி செய்த.......
தப்பிலி, குட்டி,யாயினிக்கு நன்றி.
நீங்கள் சொன்ன முறையில் மிகவும், அழகாக வந்துள்ளது.
.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.