கருத்துக்களம்: Google Reader மூலம் பதிவுகளை திரட்டல் - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Google Reader மூலம் பதிவுகளை திரட்டல்

#1 User is offline   kavi_ruban 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 359
  • Joined: 15-August 06
  • Gender:Male
  • Location:லண்டன்
  • Interests:எதைச் சொல்ல....? எதை விட....?

Posted 02 January 2008 - 10:49 AM

இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை)

முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்த்தால்...

  • வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0))
  • அவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...)
  • இணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலமை (Offline reading)


மேற்கண்ட பிரச்சனைகளை எல்லாம் மறந்து உங்களுக்குப் பிடித்த வலைப் பூக்களை ஒரே இடத்தில் படித்து மகிழ, குறிப்பாக இணையத் தொடர்பு இல்லாத நேரங்களிலும் படிக்க (இலங்கையில் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...) சிறந்த வழி என்ன என்று யோசிக்கும் போது உடனடியாக நினைவில் வருவது Google reader

தொடர்ந்து வாசிக்க : http://computerulakam.blogspot.com/
0

Advert

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]