கருத்துக்களம்: உதவி - கருத்துக்களம்

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

உதவி

#1 User is offline   செவ்வந்தி 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 489
  • Joined: 06-June 07
  • Gender:Female
  • Location:மலர்வனம்

Posted 23 December 2007 - 10:19 PM

யாராவது உதவி பண்ணுங்களேன்,
எனது கணனி திரையில் Magic Color Demo, Magic Color On, Magic Color Off என்று தொடர்ந்து கீழும் மேலும் move பண்ணிக்கொண்டெ இருக்கு எதையொ மாறி அழுத்திட்டன், தயவு செய்து உதவி செய்யுங்கோ
0

Advert

#2 User is offline   nunavilan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 17,208
  • Joined: 13-October 06
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Surfing

Posted 23 December 2007 - 11:16 PM

கீழுள்ள தளத்தில் உங்களுக்கான விளக்கம் கிடக்குமென நினைக்கிறேன்.good luck.

http://lab.dce.harva.../docs/MAGic.pdf
Posted Image

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட .முத்துக்குமார்
0

#3 User is offline   செவ்வந்தி 

  • உறுப்பினர்
  • PipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 489
  • Joined: 06-June 07
  • Gender:Female
  • Location:மலர்வனம்

Posted 24 December 2007 - 04:39 PM

நன்றி நுனாவிலன் முயற்சி செய்து பார்க்கிறன்
0

#4 User is offline   நேசன் 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,433
  • Joined: 05-April 05
  • Location:அகதி நாடு
  • Interests:அரசியல், கால்பந்து

Posted 01 January 2008 - 05:44 PM

எவ்வாறு படங்களை கருத்துக்களத்தில் இணைப்பது. முடியவில்லை. யாராவது உதவி செய்யுங்கள்
நேசன் ஈழத்து அகதி
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]